புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோபம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
திவாகர் கையில் இருந்த பொம்மைக் காரை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான். அதை அவனுடைய மாமா அவன் பிறந்தாள் பரிசாக அவனுக்கு அளித்திருந்தார்.திவாகர் மாமா அமெரிக்காவில் பேராசிரியராகப் பணிபுரிபவர். மிகவும் அற்புதமான பொம்மைகள் எல்லாம் அங்கு கிடைக்கும். அவர் அவற்றை எல்லாம் வாங்கி திவாகர் பிறந்தநாளின் போது அவனுக்கு வழங்குவார்.
இப்போது அவர் திவாகருக்கு பரிசாக வழங்கியிருந்த பொம்மைக்கார் குட்டிக் கரணம் போட்டும், சுவரின் மீது ஏறியும், ஒரே இடத்தில் நின்று வட்டமடித்தும், கண்சிமிட்டியும் செய்யும் வேடிக்கைகளையெல்லாம், இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
அது, சாவி கொடுத்தால் இயங்கும் கார். இத்தனை சிறப்புகளையும் அது கொண்டிருந்ததால், திவாகர் அந்த பொம்மைக்காரைக் கண்ணும், கருத்துமாகப் பார்த்து வந்தான். அந்தக் காரின் மீது சிறு கீறல் கூட விழாமல் அவன் கவனித்து வந்தான்.
அன்று வழக்கம்போல் அந்த பொம்மைக்காரை வைத்து விளையாடி விட்டு அதனை தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் வைத்துவிட்டு, ""அம்மா, நான் பள்ளிக்கூடம் போய் வருகிறேன்,'' என்று தன் அம்மாவிடம் கூறிவிட்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.
அவன் புறப்படும்போது, ""அம்மா அந்தக் காரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,'' என்று கூறிவிட்டுச் சென்றான்.
திவாகருக்கு ஒரு தங்கை இருந்தாள். அவளுக்கு திவாகரின் பொம்மைக்காரின் மேல் மிகுந்த ஆசை! திவாகர் இதுவரை அந்தக் காரை தன் தங்கைக்கு விளையாடக் கொடுத்ததில்லை. இன்று எப்படியாவது அதை எடுத்து சிறிது நேரம் விளையாடி விட வேண்டும் என்று அவள் நினைத்தாள்.
அண்ணன் பள்ளிக்கூடம் சென்றதும், அவள் அந்த பொம்மைக்காரை எடுத்தாள். அது கை தவறி கீழே விழுந்து விட்டது. அவ்வளவு தான். அந்தக்காரின் சக்கரங்கள் நாலா புறமும் சுழன்று ஓடின. காரின் ஒருபகுதி வளைந்து போனது. அவள் நடுங்கி விட்டாள். பயந்த படியே இருந்தாள்.
மாலையில் திவாகர், அந்த பொம்மைக்காரை வைத்து விளையாட உற்சாகத்துடன் வீட்டிற்கு வந்தான். தன்னுடைய பொம்மைக் கார் உடைந்து போயிருப்பதைக் கண்டு கோபம் கொண்டான்.தன் தங்கைதான் அதை உடைத்து விட்டாள் என்பதை அறிந்து, அவளிடம் சென்று, ""உனக்கு அறிவில்லையா? என் காரை ஏன் தொட்டாய்? உனக்கு கண் முகத்தில் இருக்கிறதா? முதுகில் இருக்கிறதா?'' என்று கோபத்துடன் கத்தினான்.
அவளுடைய அழுகை சத்தத்தை கேட்டு அம்மா சமையலறையிலிருந்து வந்து, ""டேய் திவாகர் தங்கை உன் காரை தெரியாமல் உடைத்து விட்டாள். அவளை திட்டாதே,'' என்றாள்.அப்போதும் திவாகர் கோபம் அடங்கவில்லை. அவன் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.சிறிது நேரம் தனிமையில் அமர்ந் திருந்தான். அவன் தங்கை வீட்டின் ஒரு ஓரத்தில் நின்று அழுது கொண்டிருந்தாள்.
திவாகரின் தாயார் அவன் அருகே வந்து, ""உன் கோபம் நியாயமானதுதான். ஆனால், அதனை உடனே மறந்துவிட வேண்டும்,'' என்றாள். பிறகு மகளுக்கும் ஆறுதல் கூறினாள்.
திவாகர் சமாதானமடைந்து, கோபத்தை மறந்து தன் தங்கையிடம் சென்று, "" என் கண்ணே, அழாதேம்மா. நான் இனிமேல் உன்மேல் கோபப்பட மாட்டேன்,'' என்றான்.தங்கையும் அவனைப் பார்த்து, "அண்ணா இனி உன் விளையாட்டு பொருட்கள் எதனையும் நான் உடைக்க மாட்டேன்,'' என்றாள். இருவரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அடடே கார் உடஞ்சி போச்சு - அண்ணன் தங்கை மனசு ஓட்டிப் போச்சு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1