புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_m10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_m10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_m10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_m10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_m10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_m10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_m10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_m10பிஸினஸ் - குட்டிக்கதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஸினஸ் - குட்டிக்கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 11:43 am


கோ யம்பேட்டில் மொத்தவியாபாரக் கடை வைத்திருப்பவர் ‘பழக்கடை’ பாண்டி! பல ஊர்களில் இருந்தும் ஆப்பிள், ஆரஞ்சு என்று வாங்கி விற்கக்கூடிய ஆள். அவர் கடைதேடி ஒரு இளைஞன் வந்து நின்றான். ‘‘அண்ணாச்சி... என் பேர் கண்ணன். ஒரு ஃப்ரெண்டோடு சேர்ந்து புதுசா தொழில் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். குறைஞ்ச அட்வான்ஸுக்கு நூறு ஆப்பிள் பழங்கள் கொடுத்தீங்கன்னா வித்து உங்க பணத்தை செட்டில் பண்ணிடுவேன்’’ என்றான்.

‘‘தொழில் தொடங்கறது நல்ல விஷயம். நான் ‘குரோர்பதி’ அமிதாப்பச்சன் ஸ்டைலில் ஒரு கேள்வி கேட்கிறேன். சரியா பதில் சொல்லிட்டா, உனக்கு முன்பணம் இல்லாமலே பழம் தர்றேன். ரெடியா..?’’ என்ற பாண்டி, கேள்வியைக் கேட்டார்.

‘‘ஒரு ஆப்பிள் விலை நாலு ரூபாய். அப்படின்னா அம்பது ஆப்பிளின் மதிப்பு என்ன? உனக்கான நாலு விடைகள்... 200, 250, 300, 500’’ என்று சாய்ஸைக் கொடுத்தார்.

கண்ணனுக்கு ஆச்சரியமாகி விட்டது. ‘நான் என்ன நாலாம் வாய்ப்பாடுகூட தெரியாத ஆளா...?’ என்று எண்ணியபடி, ‘‘அண்ணாச்சி... இந்தக் கேள்விக்கு எனக்கு எந்த ஹெல்ப் லைனும் தேவையில்லை. 200 ரூபாய்தான் என் பதில்!’’ என்று சொல்லிவிட்டு பாண்டியின் முகத்தை ஆர்வமாகப் பார்த்தான்.

‘‘ஸாரி தம்பி... நீ தொழிலுக்கு இன்னும் பழக வேண்டியிருக்கு. உனக்கு பழம் தர முடியாது’’ என்று அனுப்பிவிட்டார்.

கண்ணன் தன் நண்பன் ரமேஷிடம் போய் விஷயத்தைச் சொன்னான். அந்தக் கேள்வியை உள்வாங்கிய ரமேஷ் உற்சாகமாக எழுந்தான். ‘‘கவலைப்படாதே கண்ணா... பாண்டி அண்ணாச்சிகிட்டே பழம் வாங்கி, நாம கடையை ஆரம்பிக்கிறோம்’’ என்று கண்ணனையும் அழைத்துக்கொண்டு பாண்டியின் கடைக்குப் போனான்.

‘‘அண்ணாச்சி... நீங்க இவன்கிட்டே கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்லவா? நீங்க சொன்ன நாலு பதிலும் சரியான விடைதான்!’’ என்றான். பாண்டி முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு, ‘‘எப்படிச் சொல்றே?’’ என்றார்.

‘‘அண்ணாச்சி... நாலு ரூபாய் ரேட்டுக்கு அம்பது பழம் வாங்கி அப்படியே விற்றால் 200 ரூபாய். அதையே ஒரு ரூபாய் லாபத்துக்கு கடையில் வைத்து விற்றால் 250 ரூபாய். இரண்டு ரூபாய் லாபத்துக்கு தெருத்தெருவாக கூவிக்கூவி விற்றால் 300 ரூபாய். அதையே ஜூஸ் போட்டு கிளாஸ் பத்து ரூபாய் என்று விற்றால் 500 ரூபாய். பழத்தின் மதிப்பு, அதை எப்படி விற்கிறோம் என்பதில்தான் இருக்கிறது’’ என்று ரமேஷ் சொல்லச் சொல்ல... கண்ணன் வியப்போடு பார்த்தான்.

‘‘தம்பி... எந்தத் தொழிலுக்கும் அணுகுமுறை என்பது முக்கியம். உன்னை நம்பி பழக்கடையையே தரலாம்’’ என்று பாராட்டியதோடு, அட்வான்ஸ் இல்லாமல் பழங்களைத் தந்தார் பாண்டி.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 24, 2014 1:13 pm

கதை சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Feb 24, 2014 1:43 pm

உண்மைதான், எந்த ஒரு தொழிலிலும் வெற்றி பெற அணுகுமுறை மிகவும் முக்கியம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Feb 24, 2014 4:12 pm

நல்ல சாமார்த்தியம் தான்  ஆனா,

கடைக்காரன் 500 சொன்னதை பேரம் பேசி 300க்கு வாங்கி கட்டிட்டு வந்தா இவ்ளோ விலை குடுத்தா வாங்குவாங்கன்னு வீட்லயும் வாங்கி கட்டிக்க வேண்டியது இருக்கு.

ஒருவேளை நமக்கு சாம்ர்த்தியம் பத்தாதோ


 பிஸினஸ் - குட்டிக்கதை 1757813334

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 27, 2014 1:52 pm

சூப்பர் கதை சிவா புன்னகை எதற்கும் சிறந்த அணுகுமுறை தேவை என்பதை விளக்குகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mahan
mahan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 20/06/2013

Postmahan Wed Mar 05, 2014 7:27 pm

அருமையான பதிவு நண்பரே

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Mar 06, 2014 6:19 pm

பிஸினஸ் - குட்டிக்கதை 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக