ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

+2
ஜாஹீதாபானு
soplangi
6 posters

Go down

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார் Empty பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

Post by soplangi Thu Mar 20, 2014 1:59 pm

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார் Tamil_News_large_937437

புதுடில்லி: பிரபல எழுத்தாளரும், பத்ரிகையாளருமான குஷ்வந்த்சிங் இன்று காலமானார். இவருக்கு வயது (99). மத்திய அரசு நடத்திய யோஜனா பத்திரிகை, இல்ஸ்ட்ரேட்டடு வீக்லி, நேஷனல் ஹெரால்டு, இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இவர், பத்ம பூஷண் , பத்ம பூஷண் விருது பெற்றுள்ளார். 1984ல் பொற்கோவில் ராணுவம் நுழைந்ததை கண்டித்து பத்ம பூஷண் விருதை திரும்ப கொடுத்தார். 1980 முதல் 86 வரை ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்


-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார் Empty Re: பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

Post by ஜாஹீதாபானு Thu Mar 20, 2014 2:15 pm

ஆழ்ந்த இரங்கல்கள்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார் Empty Re: பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

Post by T.N.Balasubramanian Thu Mar 20, 2014 5:55 pm

ஆணித்தரமான கருத்து
அச்சமற்ற வெளிகொணர்வு
ஹாஸ்யம் கலந்த கட்டுரைகள்
ஒரு "கால்" வித்தியாசத்தில்
வாழ்வை ருசித்தவர்
{மது + மாது }

அவர் எழுத்தின் ரசிகன்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார் Empty Re: பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

Post by krishnaamma Thu Mar 20, 2014 7:26 pm

ஆழ்ந்த இரங்கல்கள் சோகம்
.
பாவம் பிப்ரவரிதான் 99 வயதை முடித்து 100 வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கார்.........


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார் Empty Re: பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

Post by ayyasamy ram Thu Mar 20, 2014 7:39 pm



தி மார்க் ஆப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரீஸ்
(விஷ்ணு மற்றும் பிற கதைகளின் தழும்புகள்),
தி ஹிஸ்டரி ஒப் சீக்ஸ் (சீக்கியர்களின் வரலாறு),
ட்ரெயின் டு பாகிஸ்தான் (பாகிஸ்தான் செல்லும் ரயில்),
தி வாய்ஸ் ஆப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்
(கடவுளின் குரலும் பிற கதைகளும்),
ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்
(நைட்டிங்கேல் பறவையின் பாடலை என்னால் கேட்க
முடியாது), தி பால் ஆப் பஞ்சாப் (பஞ்சாப் பேரரசின் வீழ்ச்சி),
ட்ராஜெடி ஆப் பஞ்சாப் (பஞ்சாபின் அவலம்)

ஆகிய நூல்கள் குஷ்வந்த் சிங்கின் படைப்புகளாகும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார் Empty Re: பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

Post by சிவா Fri Mar 21, 2014 2:14 am

100 வயதுவரை வாழ்ந்துள்ளாரா? கொடுத்து வைத்த மனிதர்!

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார் Empty Re: பிரபல எழுத்தாளர் குஷ்வந்த்சிங் காலமானார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum