Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….by Anthony raj Today at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க
+2
யினியவன்
ராஜா
6 posters
Page 1 of 1
அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க
'2ஜி' பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை
'தி.மு.க., மீது, '2ஜி' ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா மீது உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல வழக்குகளில், தங்கள் கருத்துக்களை, தீர்ப்புகளை அவ்வப்போது, வழங்கியுள்ளனர். அதன் பின், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், அவர் மீது தண்டனை வழங்கப்பட்ட, ஒரு சில வழக்குளை மேல் முறையீடு செய்து, அந்தத் தண்டனையிலிருந்து, அவர் விடுதலை பெற்ற சில நிகழ்வுகளும் உண்டு.பல்வேறு கோர்ட்களில், பல நீதிபதிகளால், குற்றஞ்சாட்டப்பட்டு, தண்டனை பெற்ற ஜெயலலிதா, 'தி.மு.க., மீது, அலைக்கற்றை ஊழல்' என்றெல்லாம் ஊருக்கு ஊர் சென்று பேசுகிறார்.
இனியும் அவர், அவ்வாறு பேசுவதை நிறுத்திக் கொள்ளாவிட்டால், இந்த வழக்குகளைப் பற்றிய முழு விவரங்களும், அந்த வழக்கு விசாரணைகளின் போது, என்னென்ன நடந்தன என்ற விவரங்களும், தொடர்ச்சியாக வெளியிடப்படும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
-dinamalar

Re: அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க
Krish - India,சிங்கப்பூர் -
நீங்கள் 2G யை பற்றி பேசக்கூடாது, நான் பழைய வழக்குகளை பற்றி பேச மாட்டேன்.. அடடா, தலைவர் தரம்கெட்டு போனதற்கு இதை விட சிறந்த சான்றிதல் உண்டா.
Re: அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க
இதெல்லாம் அந்த தலையாட்டி ஜி யால் வந்தது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க
இந்த டீல் நல்லாவே இருக்கு.
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: அரசியல் சாணக்கியன் , இந்தியாவின் மூத்த அரசியல்வயாதி சொல்லுறதை கேளுங்க
முதல்ல அவரை நிறுத்த சொல்லு..!!
-
தூங்குற மிருகத்தை தட்டி எழுப்பிடாதீங்க..!
-
-
தூங்குற மிருகத்தை தட்டி எழுப்பிடாதீங்க..!
-
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியாவின் மூத்த வாக்காளர் விளம்பர துாதராக நியமனம்
» தமிழர்களுக்குத் தேவை பன்னாட்டு விசாரணையே! இந்தியாவின் அரசியல் தீர்வல்ல
» கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க…!!
» கேளுங்க…கேளுங்க…கேட்டுக்கிட்டே இருங்க..!!
» கலப்புமண எதிர்ப்பு அரசியல் விவாதத்திற்கான சில அரசியல் குறிப்புகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|