புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் Poll_c10சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் Poll_m10சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen

15 Posts - 4%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 24, 2014 11:46 pm

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம். ஆம், இண்டியன் சீஃப் பைக்கின் விலை 26.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம் டெல்லி). இவ்வளவு விலைக்கு இந்த பைக்கில் அப்படி என்ன இருக்கிறது? 'சீஃப்,’ சீப்பான பைக் அல்ல!

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் P56A
 
இதன் பிரம்மாண்டமான தோற்றம்தான் பார்த்தவுடன் முதலில் மனதில் பதியும் விஷயம். 2.6 மீட்டர் நீளம்கொண்ட இந்த பைக்கை, சாலையில் யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அளவுக்கதிகமான க்ரோம் பூச்சு கண்களைப் பறிக்கிறது. வெயில் காலத்தில் கூலிங் கிளாஸைப் போட்டுத்தான் பைக்கைப் பார்க்க வேண்டும். மினுமினுக்கும் இந்த க்ரோம் பூச்சு, சாலையில் ஓட்டிச் செல்லும்போது 'மகாராஜா பராக்! ராஜா பராக்!’ என்று அரசரின் வருகையை அறிவிப்பதுபோல இருக்கிறது. க்ரோம் பூசப்பட்ட பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள், பைக்குக்கு ஒரு தனி கெத்தைத் தருகின்றன. ஹெட்லைட், நீளமான எக்ஸாஸ்ட் பைப், இன்ஜின், ஹேண்டில்பார் என எங்கெங்கு காணினும் க்ரோம்... க்ரோம்!

1940-களில் வந்த இண்டியன் சீஃப் பைக்கை ஞாபகப்படுத்தும் டிஸைன் அம்சங்கள் இதிலும் உண்டு என்றாலும் மாடர்ன் டச்சாக, சாவிக்குப் பதிலாக ஸ்டார்ட் பட்டனைக் கொடுத்திருக்கிறார்கள். டெயில் லைட்டுகள் எல்இடி. இண்டியன் பைக்குகளின் பாரம்பரிய அம்சமான 'வார் பானெட்’ அமைப்பும் மிக நேர்த்தியாக முன்பக்க ஃபெண்டரின் மீது அமைக்கப்பட்டுள்ளது. டயர்களும் பாரம்பரியத்தை நினைவூட்டும் விதத்தில் இருக்கின்றன. பின்பக்க ஃபெண்டரும் நீண்டு வளைந்து அழகாக இருக்கிறது. பழமையும் புதுமையும் இந்த பைக்கில் சிறப்பாக இணைந்திருப்பதற்கு இன்னொரு உதாரணம், அனலாக் ஸ்பீடோ மீட்டர், இதற்குள்ளேயே டிஜிட்டல் டேக்கோ மீட்டரும் ஓடோ மீட்டரும் சேர்க்கப்பட்டுள்ளன.

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் P56B

கீ-லெஸ் ஸ்டார்ட் வசதி இருப்பதால், கீ ஸ்லாட் எங்கிருக்கிறது என்று தேட வேண்டிய அவசியம் இல்லை. க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும் உண்டு.

ஹேண்டில்பாரின் முடிவிலும் பைக்கின் ஃப்ரேமிலும் பொறிக்கப்பட்டிருக்கும் இண்டியன் லோகோ, நல்ல டிஸைன் அம்சம். இதன் பெட்ரோல் டேங்க் பார்க்கச் சிறிதாக இருந்தாலும், 20.8 லிட்டர் கொள்ளளவுகொண்டது. இரண்டு பெட்ரோல் ஃபில்லர் கேப்புகள் அலங்காரத்துக்காகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று டம்மி. ஆனால், ஒரிஜினல் டேங்க் மூடியை லாக் செய்ய முடியாது என்பது பெரிய மைனஸ். ஆக்ஸிலரி லைட்டுகளை ஆன் செய்வதற்கான சுவிட்ச்சை ஹெட்லைட்டுகளுக்குப் பின்னால் கொடுத்திருப்பது எரிச்சல்.

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் P56c

ஒரு நல்ல க்ரூஸர் பைக்கின் அடையாளம், அதன் சீட்டிங் பொசிஷன்தான். ராஜாவைப் போல சொகுசாக அமர்ந்து செல்ல, இருக்கை அரியணை போல இருக்க வேண்டும். 'சீஃப்’ பைக்கின் இருக்கை தாழ்வாக, நம் கால்களை தரையில் வைக்கும் அளவுக்கு சொகுசாக இருக்கிறது. நம்மை நோக்கி வளைந்துள்ள ஹேண்டில்பார்கள் பிடித்துக்கொள்ள ஏதுவாக இருக்கின்றன. இதனுடைய 370 கிலோ எடையைச் சமாளிக்கத் தெரிந்துவிட்டால்போதும்; பழக ரொம்பவே எளிமையான க்ரூஸர் பைக் இந்த சீஃப். டிராஃபிக்கில் இந்த எடையைச் சமாளிப்பது கஷ்டம்தான். இதன் பெரிய டர்னிங் ரேடியஸ், யு டர்ன் போடுவதையே வெறுக்க வைக்கும்.

இந்த பைக்கில் இருக்கும் இன்ஜினின் பெயர், தண்டர் ஸ்ட்ரோக் 111. '111’ என்பது இந்த இன்ஜினின் கொள்ளளவை க்யூபிக் இஞ்ச் முறையில் குறிப்பிடுகிறது. அதாவது, 1,811 சிசி. நம் ஊர் சாலையில் இருக்கும் பல கார்களைவிட அதிக கொள்ளளவுகொண்டது இந்த இன்ஜின். உலகிலேயே முதன்முறையாக 'வி ட்வின்’ இன்ஜினைத் தயாரிப்பில் கொண்டு வந்தது, இண்டியன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம்தான். ஏர் மற்றும் ஆயில் கூல்டு, ஃப்யூல் இன்ஜெக்டட் 'வி ட்வின்’ இன்ஜினில், வால்வுகளை இயக்க 3 கேம்களும் 4 புஷ்ராடுகளும் உள்ளன. மிகக் குறைந்த 2,600 ஆர்பிஎம்-லேயே 14.1 kgm டார்க்கை அளிக்கிறது. இந்த இன்ஜினின் ஹார்ஸ் பவர் எவ்வளவு என்பதை வெளியிடவில்லை. உத்தேசமாக 110 bhp இருக்கலாம். இவ்வளவு டார்க்கும் சக்தியும் பெல்ட் டிரைவ் மூலம் பின் சக்கரத்துக்கு அனுப்பப்படுகிறது.

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் P57

இதில் இருக்கும் 6 கியர்களிலும் சிறப்பான இழுவை சக்தி கிடைக்கிறது. இவ்வளவு வெயிட்டான பைக் பெர்ஃபாமென்ஸிலும் நன்றாகவே இருக்கிறது. மணிக்கு 150 கி.மீ வேகத்தில், இதற்கேற்ற சாலை இருந்தால் நாள் முழுக்க க்ரூஸ் செய்துகொண்டே இருக்கலாம். பவர் டெலிவரி சீராக இருப்பதால், சிட்டி டிராஃபிக்கிலும் திணறாமல் ஓட்டலாம். இந்த தண்டர் ஸ்ட்ரோக் 111 இன்ஜினின் எக்ஸாஸ்ட் சத்தம் வித்தியாசமாக இருக்கிறது. குறைந்த வேகங்களில் ஆழமான பேஸ் சத்தத்தை எழுப்பும் இது, அதிக வேகங்களில் உறுமுகிறது. முழுக்கவே அதிர்வுகள் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், பைக்கின் க்ரூஸர் ரைடிங் அனுபவம் அதை மறக்கடிக்கச் செய்துவிடும்.

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் P57a

பொதுவாக, க்ரூஸர் பைக்குகள் வளைத்து நெளித்து ஓட்ட முடியாது என்பார்கள். ஆனால், சீஃப் பைக்கை, மலைச் சாலையில்கூட எளிமையாக ஓட்டலாம். நீளமான வளைவுகளும் நெளிந்து நெளிந்து செல்லும் சாலைகளும் 'சீஃப்’ஐ ஒன்றும் செய்ய முடியாது. இந்த பைக்கின் இவ்வளவு சிறப்பான டைனமிக்ஸுக்குக் காரணம், இதன் புதிய 'காஸ்ட் அலாய் ஃப்ரேம்.’ முன் பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளும் பின் பக்கம் மோனோ ஷாக்கும் சஸ்பென்ஷனாக உள்ளன. மேடு பள்ளங்களில் பெரிய அலுங்கல் குலுங்கல் இல்லை. பின் பக்கம் அகலமான டன்லப் எலைட் டயர்கள் குஷன் போலச் செயல்படுகின்றன. முன்பக்க டூயல் டிஸ்க் பிரேக்குகளுக்கும் பின்பக்க டிஸ்க் பிரேக்குக்கும் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டாக அளிக்கப்படுகிறது. இதனால், இவ்வளவு எடைகொண்ட இந்த பைக்கை நிறுத்துவது எளிதாக இருக்கிறது.

இண்டியன் 'சீஃப்’ பைக்கை ஓட்டியவர்களுக்கு இந்த பைக்கின் அருமை புரியும். வழக்கமான க்ரூஸர் பைக்குகளைவிட ஏதோ ஒரு ஸ்பெஷல் ஃபீலைக் கொண்டுள்ளது சீஃப். பவர்ஃபுல், வளைத்து நெளித்து ஓட்டக்கூடிய வசதி, ஓரளவுக்கு எளிதான ஓட்டுதல் என ஆல்ரவுண்டர் க்ரூஸராக இருக்கிறது இண்டியன் சீஃப். நிச்சயம் ஹார்லி டேவிட்சனைவிட அதிக எக்ஸ்க்ளூசிவான பைக்காக உணரவைக்கிறது சீஃப். ஓட்டிய பின்பு, 26.5 லட்சம் ரூபாய் விலையை 'நியாயம்’ என்றுதான் எவரும் சொல்வார்கள். சாமானியர்கள் அரசர்களாகக் கூடாதா என்ன?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 25, 2014 11:54 am

யாரு தல இந்த இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 26, 2014 1:26 pm

26.5 இலட்ச ரூபாய் விலை ரொம்ப குறைவாக உள்ளது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 26, 2014 2:26 pm

சூப்பருங்க புன்னகை

டிராபிக் மாமா சாவியை எடுக்க முடியாதே - ஏன்னா சாவியே இல்லியே புன்னகை

இவ்ளோ விலை குடுத்து வாங்குற ஆளை - மாமா நிறுத்தினாலே அவர தூக்கிட மாட்டாங்களா என்ன? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 26, 2014 5:44 pm

ராஜா wrote:யாரு தல இந்த இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

நானும் இப்பொழுதுதான் தல கேள்விப்படுகிறேன்! இவர்களது பைக் அனைத்துமே அசத்தலாக உள்ளது. ஆனால் விலை அதைவிட அசத்தலாக உள்ளது.

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் Hero_image

http://www.indianmotorcycle.com/en-us/chieftain-motorcycle

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 26, 2014 6:27 pm

சிவா wrote:
ராஜா wrote:யாரு தல இந்த இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

நானும் இப்பொழுதுதான் தல கேள்விப்படுகிறேன்! இவர்களது பைக் அனைத்துமே அசத்தலாக உள்ளது. ஆனால் விலை அதைவிட அசத்தலாக உள்ளது.

சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் Hero_image

http://www.indianmotorcycle.com/en-us/chieftain-motorcycle
இது இந்திய நிறுவனமா இல்ல வெளிநாட்டு நிறுவனமா என்று கேட்டேன் தல , பார்ப்பதற்கு harley davidson போல சும்மா கும்முன்னு இருக்கு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 26, 2014 6:43 pm

இந்திய நிறுவனம் என்றால் இந்தியாவில் ஒரே ஒரு கிளை மட்டுமா வைத்திருப்பார்கள்! எந்த நாட்டுக் கம்பெனி என்று தெரியவில்லை, தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இவற்றை வாங்கும் வாய்ப்பு இல்லை! நமக்கு ராயல் என்பீல்ட் மட்டும் தான்!

http://www.indianmotorcycle.com/en-in/dealer-locator

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக