புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
41 Posts - 67%
heezulia
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
1 Post - 2%
Guna.D
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
206 Posts - 74%
heezulia
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
8 Posts - 3%
prajai
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
3 Posts - 1%
Barushree
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_m10கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 13, 2014 9:42 pm

கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன்

ஜப்பான் கடல் பகுதியில் கப்பல் மற்றும் விமானங்களை விழுங்கிவிடும் லீலங் எனும் ராட்சதடிராகான்,இன்றுவரை புரியாத புதிராக உள்ள டிராகன் முக்கோணப் பகுதியில் அட்டகாசம் செய்து வருவதாக பரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
   அமெரிக்காவின் மியாமி,அட்லாண்டிக் கடலில் உள்ள பெர்முடாதீவு மற்றும் அருகில் உள்ள போர்டோரிகோ தீவுகளை இணைத்திடும் பகுதி பெர்முடா முக்கோணம் என்றும்.சாத்தானின் முக்கோணம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த முக்கோணத்தை கடந்து செல்லும் விமானங்களும்,கப்பல்களும் திடீரென மாயமாகி ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுவந்துள்ளது.குறிப்பாக 1945 ம் ஆண்டு 14 வீரர்களுடன் பயிர்ச்சிக்கு சென்ற பிளைட் 19ரக அமெரிக்க போர்விமானங்கள் 5,இதனை தேடி 13 பேர்களுடன் சென்ற விமானம்,300 பேருடன் சென்ற அமெரிக்க போர்க்கப்பல்
சைக்ளப்ஸ்,சரக்கு கப்பல் சல்போர்குவின்,இதோ போல் நூற்றுக்கணக்கான பேருடன் சென்ற பிரிட்டிஸ்ஜமைக்கா, அமெரிக்க ஏர்வேஸ் விமானங்கள் பெர்முடா முக்கோணத்தை கடந்து செல்லும் போது காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான மர்மங்கள் இன்று வரை விடைகிடைக்கவில்லை.

           இதற்கான மர்மத்திற்கு விடை தேடி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ள பகுதிக்கு நேர் எதிர்ப்புறத்தில் டிராகன் முக்கோணம் என்ற அமானுஷ்ய பகுதி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் மேற்குகரையின் தெற்கில் யீப் தீவிற்கும்,மேற்கில் தைவானுக்கும் இடைப்பட்ட பகுதிதான் ஜப்பானியர்களால் டிராகன் முக்கோணம் எனறு அழைக்கப்படுகிறது. சாத்தான் முக்கோணத்தில் உள்ள அனைத்து மர்மங்க¬ளையும் உள்ளடக்கியதாக இந்த டிராகன் முக்கோணம் விளங்குகிறது. டிராகன் முக்கோணத்தை கடந்து செல்லும் கப்பல்கள், விமானங்கள் போன்றவை மர்மமான முறையில் காணமல் போய்விடுவதாக கூறப்படுகிறது.

 டிராகன் முக்கோணத்தின் மர்மங்களை லீஜீவான் என்ற விஞ்ஞானியின் தலைமையில் ஆய்வு நடத்திட 22 பேருடன் சென்ற கப்பல் சுவடு தெரியாமல் மாயமாகிவிட்டது.இதே போன்று சீனா,தைவான் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் விமானம் டிராகன் முக்கோணத்தை கடந்து செல்ல முடியாமல் காற்றில் கரைந்து காணமல் பேய்விட்டது. இதே போன்ற சம்பங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் 1950 ம் ஆண்டில் டிராகன் முக்கோணம் பகுதியை
ஆபத்தான கடல் பகுதி என ஜப்பானிய அரசு முறையாக அறிவித்துவிட்டது.
இதன் காரணமாக தப்பித்தவறி கூட எந்த ஒரு விமான,கடற்போக்குவரத்தும் இந்த பகுதியில் நடைபெறுவதில்லை. இதை தொடர்ந்து 20 ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நடைபெற்ற ஆதிதீவிர ஆய்வு பணியின் போது டிராகன் முக்கோணத்து பகுதியில் பூவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதும், சூரியனின் மின்காந்த ஆ லை களின் தாக்கம் அதிகமாக இருப்பதும் விமானம்,கப்பல்களை கட்டுப்பாட்டை இழக்கச்செய்து கடலில் முழ்கடித்து மாயமாக்கி இருக்கலாம்
என்று தெரியவந்தது.

இதேபோல் கடல்பகுதியில் ஏற்படும் நீரின் தன்மை மாற்றத்தினாலும் கப்பல்கள் அந்த பகுதியில் முழ்கி வருவதாக நம்பப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக பசிபிக் பெருங்கடலில் டிராகன் முக்கோணம் அமைந்துள்ள கடல் பகுதியின் ஆழத்தில் லீலங் என்ற ராட்சதடிராகன் உயிரினம் வசித்து வருவதாக ஜப்பானியர்கள் நம்புகின்றனர். இந்த லீலங் டிராகன் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது அவ்வழியே இரைச்சலுடன் செல்லும் விமானம்,கப்பல்களை கோபத்தில் விழுங்கி கபளீகரம் செய்து விடுவதாக ஜப்பானிய மூதாதையர்கள் தெரிவித்தனர். இதை வைத்து தான் லீலங் டிராகன் வசிக்கும் ஆழ¢கடல் பகுதியை டிராகன் முக்கோணம் என்று ஜப்பானியர்கள் அழைக்கிறார்கள்.இதனால் இப்பகுதியை பாய்மரம், கட்டுமரம்,போன்ற இரைச்சல் இல்லாத கலங்களை கொண்டு கடந்து சொல்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் கடல் மற்றும் ஆகாய பயணம் மேற்கொள்வோரின் அனைத்து ஜப்பானியர்களின் வீடுகளிலும் லீலங்டிராகன் பட்த்தை வைத்து வணங்கி வருவது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

மேலும் டிராகன் முக்கோண பகுதியில் வேற்று கிரக மணிதர்கள் வசிக்கும் பகுதியாக தகவல் வருகின்றன.

                  டிராகன் முக்கோணம் குறித்து அறிவியல் அறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில் அங்கொன்றும்,இங்கொன்றுமாக இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அன்றைய காலகட்டத்தில் விபத்துகள் நடந்திருக்கலாம்,ஆனால் இன்றைக்கோ விஞ¢ஞான வளர்ச்சியின் விளைவாக கிராபிக்ஸ் செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்களால் டிராகன் முக்கோணம் லீலங்டிராகனும் பெரிய அளளில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.ஆனால் உண்மையான நிலை என்னவென்றால் பெர்முடா,டிராகன் முக்கோண பகுதிகளை இன்று தினந்தோறும் கப்பல்களும்,விமானங்களும் அதிக அளவில் கடந்து செல்கின்றன என்பது தான் நிதர்சனமான உண்மை என்று கூறியுள்ளனர்.
     எது எப்படியிருந்தாலும் கப்பல்களையும், விமானங்களையும் விழுங்கும் லீலங்டிராகனும்,டிராகன்முக்கோணமும் அதன் மர்ம கதைகளும் சில நூற்றாண்டுகளை கடந்தும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டுதான் இருக்கும்

-செல்வராஜ்

தமிழ்வெளியில் வந்த பழைய பதிவு. 8 ஏப்., 2012
நன்றி தமிழ்வெளி / செல்வராஜ்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

PostAMMAIYAPPAN Fri Mar 14, 2014 9:34 am

உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
AMMAIYAPPAN
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் AMMAIYAPPAN

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 14, 2014 10:00 am

AMMAIYAPPAN wrote:உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

நன்றாகவே இருக்கும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Mar 14, 2014 10:57 am

AMMAIYAPPAN wrote:உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 
நம்ம நாடு வல்லரசு ஆகிரும் நாம தான் முதல் இடம் மற்ற நாடுகளுக்கு கடன் குடுப்போ,ம் ஆயுத உதவி செய்வோம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 15, 2014 8:21 pm

AMMAIYAPPAN wrote:உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

 குதூகலம் குதூகலம் குதூகலம் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 15, 2014 9:52 pm

AMMAIYAPPAN wrote:உண்மையிலேயே இருந்தா நம்ம நாட்டுக்குள்ளே வந்து இந்த அரசியல் வாதிகளை எல்லாம் மொத்தமா முழுங்கிட்டு போனா எப்படி இருக்கும் .... .... ..... .... .... !!!!!!!!  ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

இப்படி சந்தோசமா இருக்கும்

கப்பல், விமானங்களை விழுங்கும் லீலங் டிராகன் AFxPNvnyRv2o1nJi58FV+21

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

PostAMMAIYAPPAN Mon Mar 17, 2014 10:01 am

அப்ப யார் மனதிலேயும் அரசியல்வியா(வா)திகளை பற்றி நல்ல எண்ணமே இல்லை என்று தெரிகிறது .... பார்க்கலாம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படி முடிவு வரபோகிறது என்று....

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக