Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள் by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
5 posters
Page 1 of 1
எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது என்று ஒரு பட்டியல் தருகிறது.
கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்.
"கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று"!
கிடந்து உண்ணார் = படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது
நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக் கூடாது
வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது
சிறந்து மிக உண்ணார் = நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது
கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது
இறந்து = நேரம் காலம் பார்க்காமல்
ஒன்றும் தின்னற்க, நின்று! = நின்றுகொண்டு ஒன்றும் சாப்பிடக் கூடாது
அதாவது ..
உட்கார்ந்து சாப்பிடனும், அளவோட சாப்பிடனும், நேரம் காலம் அறிந்து சாப்பிடனும், சரியான இடத்தில இருந்து உணவு உண்ண வேண்டும்
கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்.
"கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று"!
கிடந்து உண்ணார் = படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது
நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக் கூடாது
வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது
சிறந்து மிக உண்ணார் = நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது
கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது
இறந்து = நேரம் காலம் பார்க்காமல்
ஒன்றும் தின்னற்க, நின்று! = நின்றுகொண்டு ஒன்றும் சாப்பிடக் கூடாது
அதாவது ..
உட்கார்ந்து சாப்பிடனும், அளவோட சாப்பிடனும், நேரம் காலம் அறிந்து சாப்பிடனும், சரியான இடத்தில இருந்து உணவு உண்ண வேண்டும்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
இதுல எதையும் நாம பண்ணுறது கிடையாதே .....
என்ன பாட்டி நான் சொல்றது சரிதானே ....
என்ன பாட்டி நான் சொல்றது சரிதானே ....
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
ஏம்ப்பா இந்த நண்பர் இப்படி ஓடுறாரு ... நல்லதை தானே சொல்லியிருக்கு ...
AMMAIYAPPAN- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014
Re: எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
சாப்பிட்டு விட்டு ஓடுனா நல்லதுன்னு யாரோ ஒரு போலி டாக்டர் சொன்னத நம்பி ஓடுறாரு
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
சாந்தன் wrote:இதுல எதையும் நாம பண்ணுறது கிடையாதே .....
என்ன பாட்டி நான் சொல்றது சரிதானே ....
ம்ம்ம்ம் சரி தான் சாந்தன் அடிக்கடி இங்க எட்டிப் பாருங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
அச்ச்சோ பாவம் ...mbalasaravanan wrote:சாப்பிட்டு விட்டு ஓடுனா நல்லதுன்னு யாரோ ஒரு போலி டாக்டர் சொன்னத நம்பி ஓடுறாரு
AMMAIYAPPAN- புதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014
Re: எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
நல்ல பதிவு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» எப்படி எல்லாம் பேசக் கூடாது
» எந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது தெரியுமா...?
» தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit
» ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
» எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது
» எந்த உணவுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது தெரியுமா...?
» தெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது? #Jackfruit
» ஆன்டிபயாட்டிக்(antibiotic) எடுக்கும் போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?
» எந்தக் குருதி வகை? என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum