ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Poll_c10கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Poll_m10கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”

+5
mbalasaravanan
ayyasamy ram
செந்தில் முருகன்
ஜாஹீதாபானு
பாலாஜி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Empty கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”

Post by பாலாஜி Mon Mar 10, 2014 5:48 pm

First topic message reminder :

தினமும் வேலைக்கு நடுவில் கோழித்தூக்கம் போடுபவரா நீங்கள்?அப்படி என்றால் இது உங்களுக்காகதான். மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தைத் தூங்குவதில் செலவிடுகின்றனர். அதாவது சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.

சோர்வை நீக்கும் தூக்கம்:

ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம். இது நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை.

தூக்கம் மனநலனிற்கு அவசியம்:

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் தூக்கம் மிக அவசியமாகிறது. உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்குப் போதுமான முக்கியத்துவம் அளிக்கும் நாம் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை.

கோழித்தூக்கம் போடாதீங்க:

"தூங்குகிறேன்" என்ற பெயரில் கோழித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும். முறையான தூக்கம் இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்பான குறைபாடுகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் தோன்றும்.

கரெக்டா 5 மணி நேரம் தூங்குங்க:

இந்தப் பரபரப்பில் நல்ல தூக்கத்திற்கு எங்கு நேரம் இருக்கிறது எனச் சொல்வதும் சரிதான். ஆனால், ஒரு நாளில் குறைந்தது ஐந்து மணி நேரமாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும். காலையில் எழும்போது சுறுசுறுப்பை உணர்ந்தால் அதுவே சரியான அளவு தூக்கம்.

-தட்ஸ்தமிழ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Empty Re: கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”

Post by ஜாஹீதாபானு Thu Mar 13, 2014 1:42 pm

பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
ayyasamy ram wrote:பகல் நேர குட்டித் தூக்கம் நல்லதா?
-
நல்லதுதான்.
மூளையும் உடலும் பகலில் கொஞ்சம் ஓய்வு கேட்கும்.
அந்த நேரத்தில் வேலைகளை நிறுத்திவிட்டு,
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
மூளை சுறுசுறுப்படையும் ரத்த அழுத்தம் உயராது.
இதயத்திற்கும் அது நல்லது.
அரைமணி நேரம்தான். அதைவிடக் கூடக் கூடாது.
-

எங்க ஆஃபிஸ்ல தூங்க விடமாட்டாங்களேசோகம்

தூங்க விடுற ஆபிசுக்கு வேலைக்கு மாறிக்கோங்க..

அப்படி ஒரு ஆஃபிஸ் இருந்தா சொல்லுங்க புன்னகை

இப்ப மட்டும் உங்களுக்கு என்ன குறைச்சல் .... உங்க உதவியாளர் வந்துவிட்டர்களா .... விசாரித்ததாக சொல்லவும்

இல்ல ஏப்ரலில் இருந்து தான் .... இப்போ வந்தா கீழ தான் உட்காரனும்ஜாலி மேஜை டேபிள் எல்லாம் அரேஞ்ச் செய்யனுமே?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Empty Re: கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”

Post by Dr.S.Soundarapandian Thu Mar 13, 2014 1:55 pm

கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Empty Re: கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”

Post by பாலாஜி Thu Mar 13, 2014 2:27 pm

ஜாஹீதாபானு wrote:
பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
ayyasamy ram wrote:பகல் நேர குட்டித் தூக்கம் நல்லதா?
-
நல்லதுதான்.
மூளையும் உடலும் பகலில் கொஞ்சம் ஓய்வு கேட்கும்.
அந்த நேரத்தில் வேலைகளை நிறுத்திவிட்டு,
ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.
மூளை சுறுசுறுப்படையும் ரத்த அழுத்தம் உயராது.
இதயத்திற்கும் அது நல்லது.
அரைமணி நேரம்தான். அதைவிடக் கூடக் கூடாது.
-

எங்க ஆஃபிஸ்ல தூங்க விடமாட்டாங்களேசோகம்

தூங்க விடுற ஆபிசுக்கு வேலைக்கு மாறிக்கோங்க..

அப்படி ஒரு ஆஃபிஸ் இருந்தா சொல்லுங்க புன்னகை

இப்ப மட்டும் உங்களுக்கு என்ன குறைச்சல் .... உங்க உதவியாளர் வந்துவிட்டர்களா .... விசாரித்ததாக சொல்லவும்

இல்ல ஏப்ரலில் இருந்து தான் .... இப்போ வந்தா கீழ தான் உட்காரனும்ஜாலி மேஜை டேபிள் எல்லாம் அரேஞ்ச் செய்யனுமே?

சரி சரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Empty Re: கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”

Post by AMMAIYAPPAN Fri Mar 14, 2014 10:39 am

நாங்கல்லாம் தூங்கிநோம்னா கும்பகர்ணன் பிச்சை வாங்கணும் ....
உண்மையில் எழு மணி நேரம் தூங்குங்கள் ... உங்க உடம்பு மிக இலேசாக இருக்கும் ...
அதே மூன்று அல்லது நான்கு மணி நேரம் தூங்குங்கள் ... உங்க உடம்பு மிக மோசமாக இருக்கும் ...

நன்றி தகவலுக்கு ....
AMMAIYAPPAN
AMMAIYAPPAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 14/03/2014

Back to top Go down

கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Empty Re: கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”

Post by பாலாஜி Fri Mar 14, 2014 4:37 pm

AMMAIYAPPAN wrote:நாங்கல்லாம் தூங்கிநோம்னா கும்பகர்ணன் பிச்சை வாங்கணும் ....
உண்மையில் எழு மணி நேரம் தூங்குங்கள் ... உங்க உடம்பு மிக இலேசாக இருக்கும் ...
அதே மூன்று அல்லது நான்கு மணி நேரம் தூங்குங்கள் ... உங்க உடம்பு மிக மோசமாக இருக்கும் ...

நன்றி தகவலுக்கு ....

 ஆமோதித்தல் 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”   - Page 2 Empty Re: கோழித்தூக்கம் போடும் கும்பகர்ணன்கள் கவனத்திற்கு”

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum