Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் சன் டி.வி., திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது
+3
ரா.ரா3275
ஜாஹீதாபானு
Powenraj
7 posters
Page 1 of 1
‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் சன் டி.வி., திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது
http://www.dinakaran.com/data1/DNewsimages/Tamil_Daily_News_96411859990.jpg
-
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் தொடர்ச்சியாக ஒரே கேமரா மூலம் ஒரே ஷாட்டில், 23 நிமிடங்கள் 25 வினாடிகள் கொண்ட காட்சி, சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட, ‘நாதஸ்வரம்’ தொடருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.சன் டி.வி.யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ‘நாதஸ்வரம்’ தொடர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரின் ஆயிரமாவது பகுதியையொட்டி, கடந்த 5ம் தேதி ‘நாதஸ்வரம்’ தொடர், காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் இருந்து இடைவேளை இன்றி, தொடர்ச்சியாக 23 நிமிடங்கள் 25 வினாடிகள் சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்தக் காட்சியை சரத் கே சந்தர் ஒளிப்பதிவு செய்தார். ‘நாதஸ்வரம்’ தொடர் சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்ப ப்பட்ட போதே படப் பிடிப்பு தளத்தில் இருந்து பின்னணி இசையை சஞ்சீவ் ரத்தன் நேரடியாக அமைத்திருந்தார். பிரபல நடிகர்கள் மௌலி, பூ விலங்கு மோகன், நடிகை ஸ்ரித்திகா தவிர மற்ற 90 சதவீதம் பேர் புதுமுகங் களே நடித்திருந்தனர்.
நேயர்களின் பாராட்டைப் பெற்ற இந்த சீரியலுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. கின்னஸ் நிறுவன பிரதிநிதி லூசியா சிங்க யேசி இதற்கான சான்றிதழை வழங்கினார்.சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் சார்பாக, சன் குழுமத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பு பிரிவு தலைவர் தூரன் கந்தசாமியும், நாதஸ்வரம் இயக்குநர், தயாரிப்பாளர் திருமுருகனும் கின்னஸ் சான்றிதழை லூசியா சிங்க யேசியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட புதிய முயற் சிக்கு, கின்னஸ் விருது கிடைத்திருப்பது நெகிழ்ச்சி தருவதாகவும், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக இருந்த சன் குழும தலைவர் கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வும் ‘நாஸ்தவரம்’ தொடரின் இயக்குநர் திருமுருகன் தெரிவித்தார்.மேலும், தங்களுடைய பல்வேறு முயற்சிகளுக்கு சன் தொலைக்காட்சி ஆதரவு அளித்து வருவதாகவும், இதேபோல பல புதிய சாதனைகள் படை க்க தாங்கள் திட்டமிட்டிருப்பதாகவும் திருமுருகன் தெரிவித்தார்.
-
நன்றி:தினகரன்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் சன் டி.வி., திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது
வாழ்த்துகள் திருமுருகனுக்கு
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: ‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் சன் டி.வி., திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது
வாழ்த்துக்கள் , அப்படினா நைட் சாப்பாடு இவர் சீரியல் போடுறப்ப கிடச்ச அது கூட கின்னஸ் ரெகார்ட் தான்
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: ‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் சன் டி.வி., திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது
mbalasaravanan wrote:வாழ்த்துக்கள் , அப்படினா நைட் சாப்பாடு இவர் சீரியல் போடுறப்ப கிடச்ச அது கூட கின்னஸ் ரெகார்ட் தான்
7.30 மணிக்கெல்லாம் சாப்பிடுவிங்களா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: ‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் சன் டி.வி., திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது
பாராட்டப்பட வேண்டிய விசயம்தான். வாழ்த்துக்கள் மொத்த குழுவிற்கும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆதியோகி சிலைக்கு 'கின்னஸ்' விருது
» கின்னஸ் சாதனை
» கின்னஸ் சாதனை முயற்சி
» சீன அருங்காட்சியகம் கின்னஸ் சாதனை
» ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை
» கின்னஸ் சாதனை
» கின்னஸ் சாதனை முயற்சி
» சீன அருங்காட்சியகம் கின்னஸ் சாதனை
» ஒரே நாளில் 75 தீர்ப்பு:கின்னஸ் சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|