ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

+15
Dr.சுந்தரராஜ் தயாளன்
கிருஷ்ணா
Dr.S.Soundarapandian
அருண்
பாலாஜி
ஈகரையன்
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
ayyasamy ram
ஜாஹீதாபானு
krishnaamma
ராஜா
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
சிவா
19 posters

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவா Sat Mar 08, 2014 3:53 am

First topic message reminder :

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள்.

இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும்.

இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். பயனுள்ளவற்றை மட்டும் எழுதுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down


நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by விமந்தனி Wed May 27, 2015 10:14 pm

சூப்பருங்க சூப்பருங்க பயனுள்ள விஷயங்கள்.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2606

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by shobana sahas Thu May 28, 2015 2:58 am

சிவா அவர்களே, மிகவும் தேவையான தகவல்களை பதிவு செய்து உள்ளீர்கள். எனக்கு youtube இல் videokkalai டவுன்லோட் செய்ய உதவியாக இருந்தது.நன்றி. நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 103459460 நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 3838410834 நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 1571444738 அருமையிருக்கு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மதிப்பீடுகள் : 882

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவா Fri Aug 31, 2018 3:27 pm

[You must be registered and logged in to see this link.] இது குரோம் Add On , உலாவியில் இதை நிறுவினாலே போதும், தடை செய்யப்பட்ட அனைத்து இணையங்களையும் பார்க்கலாம்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by SK Fri Aug 31, 2018 3:33 pm

நல்ல முயற்சி தல 

எனக்கு தெரிஞ்சதெல்லாம் அடுத்தவங்களை கலாய்க்கறது  தான் அதை நான் மற்ற பதிவுகள்ல பாத்துக்கறேன் 
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 103459460
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவனாசான் Sat Sep 01, 2018 7:50 pm

அதுதான் நல்லது .நாம் சம்பாதித்ததையும்  நாலு பேருக்கு கொடுக்கனும் 
அப்போது  சம்பாத்தியமும்   கூடும் . இறைக்கிற கிணறு சுரப்பதுபோல..
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவனாசான் Sun Sep 02, 2018 7:25 am

ஜாஹீதா அவர்களே  சிவா உங்களுக்கு  மூத்தவர் தம்பீ என்று 
பதிவு செய்துள்ளீர்ள். எல்லோரையும்  அண்ணா என்று கூறலாம் 
ஆனால் தம்பீ என்று>>>>>>>>>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவனாசான் Sun Sep 02, 2018 7:35 am

சிவாவின்  சேவை நல்ல  சேவை தொண்டுன்னுக்கூட
  சொல்லி பாராட்டலாம்  நன்றி  வாழ்த்துக்கள் .....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவா Sat Sep 08, 2018 5:20 pm

சிவனாசான் wrote:ஜாஹீதா அவர்களே  சிவா உங்களுக்கு  மூத்தவர் தம்பீ என்று 
பதிவு செய்துள்ளீர்ள். எல்லோரையும்  அண்ணா என்று கூறலாம் 
ஆனால் தம்பீ என்று>>>>>>>>>>>>>>>>>>>>
[You must be registered and logged in to see this link.]

பாச மிகுதி என்பதாலும், நன் இன்னும் இளையவன் தான் என்று காட்டிக் கொள்வதற்காகவும் அக்கா என அழைக்கிறேன், அவர்களும் வேண்டா வெறுப்பாக சிரி என்னை தம்பி என்றும் அழைக்கிறார்கள்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவா Sat Sep 08, 2018 5:26 pm



MartView - நான் கணினியில் மின்னூல்கள் படிக்க இதைத்தான் பயன்படுத்துகிறேன், ஒரு புத்தகம் படிப்பது போன்ற உணர்வைத் தருகிறது.

புதிதாக இந்த மென்பொருளை அப்டேட் செய்வதை நிறுத்தி பல வருடங்களாகிவிட்டது, இருப்பினும் இதுபோன்ற மென்பொருள் புதிதாக இன்னும் வரவில்லை.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவா Sat Sep 08, 2018 7:07 pm

[You must be registered and logged in to see this image.]

சில இணையத் தளங்கள் எழுத்துக்களை select & copy செய்ய இயலாதவாறு செய்திருப்பார்கள். (குறிப்பாக தினமணி சிரி )  

இவ்வாறான தளங்களிலிருந்து எழுத்துக்களை select & copy செய்ய  இந்த குரோம் extension -ஐ இணைத்தால் எழுத்துக்களை வெட்டி ஒட்டலாம்.

[You must be registered and logged in to see this link.]


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by T.N.Balasubramanian Sat Sep 08, 2018 8:43 pm

சிவா wrote:
சிவனாசான் wrote:ஜாஹீதா அவர்களே  சிவா உங்களுக்கு  மூத்தவர் தம்பீ என்று 
பதிவு செய்துள்ளீர்ள். எல்லோரையும்  அண்ணா என்று கூறலாம் 
ஆனால் தம்பீ என்று>>>>>>>>>>>>>>>>>>>>
[You must be registered and logged in to see this link.]

பாச மிகுதி என்பதாலும், நன் இன்னும் இளையவன் தான் என்று காட்டிக் கொள்வதற்காகவும் அக்கா என அழைக்கிறேன், அவர்களும் வேண்டா வெறுப்பாக சிரி என்னை தம்பி என்றும் அழைக்கிறார்கள்!
[You must be registered and logged in to see this link.]


பூத்து குலுங்கும் பாச மழை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அண்ணன் தங்கை உறவுமுறை
அன்பின் காரணமாய்
அக்கா தம்பி ஆனதுவே.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவா Tue Oct 16, 2018 4:16 pm

வேகமான உலாவி (Browser) எது என்றால் குரோம் அல்லது பயர்பாக்ஸ் என்போம்! ஆனால் இவைகளை விட, ஏன் ஓபராவை விட அதிவேகமான உலாவியாக உள்ளது K-Meleon.

கடந்த ஒரு வாரமாகத்தான் பயன்படுத்தி வருகிறேன். குரோம் பயன்பாட்டைக் குறைத்து இதையே அதிகம் பயன்படுத்தத் தோன்றுகிறது!

நீங்களும் தரவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள். கருத்துக் கூறுங்கள்.

[You must be registered and logged in to see this link.]


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by சிவனாசான் Tue Oct 16, 2018 8:51 pm

அப்படி சொல்வதுதான் நல்லது. ஆசிரியர் பணியும் அதுதான்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1260

Back to top Go down

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 4 Empty Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை