Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
+15
Dr.சுந்தரராஜ் தயாளன்
கிருஷ்ணா
Dr.S.Soundarapandian
அருண்
பாலாஜி
ஈகரையன்
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
ayyasamy ram
ஜாஹீதாபானு
krishnaamma
ராஜா
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
சிவா
19 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
First topic message reminder :
ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள்.
இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும்.
இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். பயனுள்ளவற்றை மட்டும் எழுதுங்கள்!

Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
மிகவும் அவசியமான ஒன்று
நன்றி சிவா
ரமணியன்
நன்றி சிவா
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
இதுநாள் வரை என் அண்ராய்ட் அலைபேசியில் Play Books என்பதை பயன்படுத்தியதே இல்லை. நேற்று முதன் முதலாக சில EPUB மின்னூல்களை தரவிறக்கம் செய்து Play Books-ல் திறந்தேன். புத்தகத்தில் நாம் படிப்பதைவிட மிகத் தெளிவான எழுத்துக்கள், பக்கங்களைப் புரட்டுவதில் உள்ள அழகு, படித்து முடித்தவரையில் அந்தப் பக்கத்தை புக்மார்க் செய்து கொள்ளும் வசதி என என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
உங்கள் அலைபேசியிலும் Play Books இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.
[You must be registered and logged in to see this image.]
உங்கள் அலைபேசியிலும் Play Books இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
உங்களுக்குத் தெரிந்ததை எங்களுக்குச் சொல்லியதற்கு மிக்க நன்றி தம்பி
இந்த மொபைல எனக்கு அனுப்பி விடுங்க தம்பி படிச்சி பார்த்து சொல்றேன்
இந்த மொபைல எனக்கு அனுப்பி விடுங்க தம்பி படிச்சி பார்த்து சொல்றேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
சிவா அவர்களுக்கு நன்றி ! இது காலத்தின் தேவை !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
ஐ-போனில் தரவிறக்கம் செய்ய எந்த இணையதள முகவரி செல்ல வேண்டும் ?
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
//இதுநாள் வரை என் அண்ராய்ட் அலைபேசியில் Play Books என்பதை பயன்படுத்தியதே இல்லை. நேற்று முதன் முதலாக சில EPUB மின்னூல்களை தரவிறக்கம் செய்து Play Books-ல் திறந்தேன். புத்தகத்தில் நாம் படிப்பதைவிட மிகத் தெளிவான எழுத்துக்கள், பக்கங்களைப் புரட்டுவதில் உள்ள அழகு, படித்து முடித்தவரையில் அந்தப் பக்கத்தை புக்மார்க் செய்து கொள்ளும் வசதி என என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது.
உங்கள் அலைபேசியிலும் Play Books இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள். //
ரொம்ப நல்லா இருக்கே இது, நன்றி சிவா
உங்கள் அலைபேசியிலும் Play Books இன்ஸ்டால் செய்து பயன்படுத்திப் பாருங்கள். //
ரொம்ப நல்லா இருக்கே இது, நன்றி சிவா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
கிருஷ்ணா wrote:[link="/t108698p30-topic#1062405"]ஐ-போனில் தரவிறக்கம் செய்ய எந்த இணையதள முகவரி செல்ல வேண்டும் ?
[You must be registered and logged in to see this link.]
இங்கு செல்லுங்கள் கிருஷ்ணா!
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
யுடியூப் மற்றும் முகநூல் காணொளிகளைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமா?
[You must be registered and logged in to see this link.] இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய காணொளியின் இணைப்பை கொடுத்து, அருகில் உள்ள ‘download” பட்டனை அழுத்தினால் போதும்.
காணொளியை Mp3 யாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!
[You must be registered and logged in to see this link.] இந்த தளத்திற்குச் சென்று, நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டிய காணொளியின் இணைப்பை கொடுத்து, அருகில் உள்ள ‘download” பட்டனை அழுத்தினால் போதும்.
காணொளியை Mp3 யாகவும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
[You must be registered and logged in to see this image.]உங்கள் ஸ்மார்ட் போனில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளதா? அதனால் பேட்டரி திறன் வெகுவிரைவில் குறைந்துவிடும். இரண்டாவதாக போனின் RAM அளவு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு சில நேரங்களில் போன் ஹேங் ஆகிவிடும்.
இவற்றைத் தடுப்பதற்கான சிறந்த அப்ளிகேஷன் தான் Greenify ! ஆனால் இது ரூட் செய்யப்பட்ட போன்களில் மட்டுமே இயங்கும்! இதற்குள் அப்ளிகேஷன்களை அடைத்து வைத்தால் அவைகள் செயல்படாது. நாம் எப்பொழுது திறக்கிறோமோ அப்பொழுது மட்டுமே இயங்கும். பயன்படுத்தி முடித்தபிறகு மீண்டும் Greenify தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த அப்ளிகேஷனை உறங்க வைத்துவிடும்!
தரவிறக்கம் செய்ய:
[You must be registered and logged in to see this link.]
இவற்றைத் தடுப்பதற்கான சிறந்த அப்ளிகேஷன் தான் Greenify ! ஆனால் இது ரூட் செய்யப்பட்ட போன்களில் மட்டுமே இயங்கும்! இதற்குள் அப்ளிகேஷன்களை அடைத்து வைத்தால் அவைகள் செயல்படாது. நாம் எப்பொழுது திறக்கிறோமோ அப்பொழுது மட்டுமே இயங்கும். பயன்படுத்தி முடித்தபிறகு மீண்டும் Greenify தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த அப்ளிகேஷனை உறங்க வைத்துவிடும்!
தரவிறக்கம் செய்ய:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நன்றி சொல்வோம்
» நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க...!!
» Rapidshare download
» போலியான சந்தோஷம்!நமக்குத் தேவையா?
» நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை
» நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க...!!
» Rapidshare download
» போலியான சந்தோஷம்!நமக்குத் தேவையா?
» நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum