புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
1 Post - 1%
eraeravi
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_m10நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 3:53 am

First topic message reminder :

ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள்.

இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும்.

இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். பயனுள்ளவற்றை மட்டும் எழுதுங்கள்!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Apr 04, 2014 9:38 am

பாரதியின் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதை தனது அழகான குரலில் ஆல்பமாக வெளியிட்டுள்ளார் ஸ்ரீஷா. ஆலபத்தின் பெயர்: ஸ்ரீஷாவின் புதிய பாரதி. தீனா இசையமைத்துள்ளார். பாரதியின் பாடல் விரும்பிகளுக்கும், இசை ரசிகர்களுக்கும் ஒன்றாக விருந்து படைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களுமே அருமை! wrote:

பகிர்வுக்கு நன்றி சிவா அண்ணா... நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 3838410834 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 05, 2014 6:35 am

நீண்ட நாட்களுக்குப் பிறகு [You must be registered and logged in to see this link.] உலாவி தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறேன்!

பயர்பாக்ஸ் மற்றும் குரோமை விட நமது தளம் மிகவும் வேகமாக இயங்குகிறது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 07, 2014 3:24 pm

உங்கள் இணையதளம் கூகிள் தேடலில் கிடைக்கவில்லையா?

இந்தச் சுட்டியை அழுத்தி உங்கள் தளத்தை கூகிளில் இணையுங்கள்!

[You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 14, 2014 3:03 pm

கூகிளில் ஒரு மென்பொருளுக்கான சீரியல் எண் தேடுகிறீர்களா?

மிக எளிதான தேடல் மூலம் சீரியல் எண்களைப் பெறலாம்!

தேடவேண்டிய மென்பொருளின் பெயருக்கு அடுத்து 94FBR என்பதைச் சேர்த்து கூகிளில் தேடுங்கள்!

உ.ம்: Nero 94fbr

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 14, 2014 3:06 pm

சிவா wrote:[link="/t108698p15-topic#1058331"]கூகிளில் ஒரு மென்பொருளுக்கான சீரியல் எண் தேடுகிறீர்களா?

மிக எளிதான தேடல் மூலம் சீரியல் எண்களைப் பெறலாம்!

தேடவேண்டிய மென்பொருளின் பெயருக்கு அடுத்து 94FBR என்பதைச் சேர்த்து கூகிளில் தேடுங்கள்!

உ.ம்: Nero 94fbr
அட ரொம்ப எளிமையா இருக்குதே .... நன்றி தல

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 14, 2014 3:54 pm

நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!  - Page 3 103459460 

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 16, 2014 2:07 am

நீங்கள் பயன்படுத்தும் உலாவிகளான பயர்பாக்ஸ், குரோம் போன்றவற்றை Notepad -கவும் பயன்படுத்தலாம்!

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழே உள்ளவற்றை நகலெடுத்து அட்ரஸ் பாரில் ஒட்டி Enter -ஐ அழுத்துங்கள்! அந்தப் பக்கத்தை நீங்கள் Notepad ஆகப் பயன்படுத்திக் கொள்ளலாம்!

Code:
data:text/html, <html contenteditable>

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Apr 16, 2014 6:10 pm

சிவா wrote:[link="/t108698p15-topic#1058331"]கூகிளில் ஒரு மென்பொருளுக்கான சீரியல் எண் தேடுகிறீர்களா?

மிக எளிதான தேடல் மூலம் சீரியல் எண்களைப் பெறலாம்!

தேடவேண்டிய மென்பொருளின் பெயருக்கு அடுத்து 94FBR என்பதைச் சேர்த்து கூகிளில் தேடுங்கள்!

உ.ம்: Nero 94fbr

மிகவும் பயனுள்ள பதிவு நன்றி தல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 17, 2014 2:31 pm

சிவா wrote:[link="/t108698-topic#1055471"][You must be registered and logged in to see this image.]

நீங்கள் ஏதாவது மென்பொருளைத் தரவிறக்கம் செய்யும் பொழுது அதனுடன் இணைந்து சில எரிச்சலூட்டும் டூல்பார்கள், தேடுபொறிகள் (Mobogenie, Smartbar, snapdo.com) போன்றவை இன்ஸ்டால் ஆகிவிடும். இவற்றை uninstall செய்தாலும் அவை உங்கள் உலாவிகளில் ஒட்டிக் கொண்டுவிடும். நிச்சயம் அவற்றை நீக்க இயலாமல் திண்டாடுபவர்கள் என்னைப் போல் அதிகம் இருப்பீர்கள்.

இவற்றை மிக எளிதில் நீக்க சிறந்த எளிய மென்பொருள் AdwCleaner, இதன் மூலம் இவற்றை நீக்கி விடலாம்.

தரவிறக்கம் செய்ய: 1.86 MB

[You must be registered and logged in to see this link.]

நன்றி தல

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 17, 2014 3:36 pm

இப்போது தான் காண கிடைத்தது மிகவும் பயனுள்ள திரி.
மிகவும் அரிதான தகவல்களை தருகின்ற சிவா அண்ணனுக்கு மிக்க நன்றிகள்!! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக