Latest topics
» கருத்துப்படம் 06/11/2024by mohamed nizamudeen Yesterday at 10:04 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
+15
Dr.சுந்தரராஜ் தயாளன்
கிருஷ்ணா
Dr.S.Soundarapandian
அருண்
பாலாஜி
ஈகரையன்
M.M.SENTHIL
தமிழ்நேசன்1981
ayyasamy ram
ஜாஹீதாபானு
krishnaamma
ராஜா
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
சிவா
19 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
First topic message reminder :
ஈகரையில் புதிய திரியாக `நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்` வலம் வர உள்ளது. இப்பகுதியில் உங்களுக்குத் தெரிந்த எந்த விடயமாக இருந்தாலும் (பயனுள்ள வலைத்தளம், எங்கு உணவு நன்றாக இருக்கும், சிறந்த அலைபேசி மற்றும் அதன் மென்பொருட்கள், மொக்கை மற்றும் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்) அதை இப்பகுதியில் எழுதுங்கள்.
இந்தத் திரி அனைவருக்கும் பயனுள்ள திரியாக இருக்கும் என்பதால் எழுதப்படும் ஆக்கங்களுக்கான பாராட்டுக்கள், சந்தேகங்கள் மட்டும் பின்னூட்டமாக அமையட்டும்.
இங்கு யார் வேண்டுமானாலும் எழுதலாம். பயனுள்ளவற்றை மட்டும் எழுதுங்கள்!

Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
[You must be registered and logged in to see this image.]
நீங்கள் ஏதாவது மென்பொருளைத் தரவிறக்கம் செய்யும் பொழுது அதனுடன் இணைந்து சில எரிச்சலூட்டும் டூல்பார்கள், தேடுபொறிகள் (Mobogenie, Smartbar, snapdo.com) போன்றவை இன்ஸ்டால் ஆகிவிடும். இவற்றை uninstall செய்தாலும் அவை உங்கள் உலாவிகளில் ஒட்டிக் கொண்டுவிடும். நிச்சயம் அவற்றை நீக்க இயலாமல் திண்டாடுபவர்கள் என்னைப் போல் அதிகம் இருப்பீர்கள்.
இவற்றை மிக எளிதில் நீக்க சிறந்த எளிய மென்பொருள் AdwCleaner, இதன் மூலம் இவற்றை நீக்கி விடலாம்.
தரவிறக்கம் செய்ய: 1.86 MB
[You must be registered and logged in to see this link.]

நேற்று The Lion king படம் தரவிறக்கம் செய்யத் தேடியபொழுது அனைத்து ஆங்கிலப் படங்களையும் துல்ல்லியமான தெளிவுடன் தரவிறக்கம் செய்ய உதவும் வலைத்தளம் கிடைத்தது! இதுவரை 27 படங்களைத் தரவிறக்கம் செய்துள்ளேன்! உங்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்!
[You must be registered and logged in to see this link.]
நான் தரவிறக்கம் செய்துள்ள புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படங்கள்!
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நான் தரவிறக்கம் செய்துள்ள புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படங்கள்!
[You must be registered and logged in to see this image.]
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
நீங்கள் பதிவிறக்கம் செய்த படங்கள் அனைத்தும் ஆங்கிலமா தமிழ் மொழியிலா...இவை தமிழில் உள்ளதா...சிவா அண்ணா....
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
சிவா wrote:[link="/t108698-topic#1055987"]நேற்று The Lion king படம் தரவிறக்கம் செய்யத் தேடியபொழுது அனைத்து ஆங்கிலப் படங்களையும் துல்ல்லியமான தெளிவுடன் தரவிறக்கம் செய்ய உதவும் வலைத்தளம் கிடைத்தது! இதுவரை 27 படங்களைத் தரவிறக்கம் செய்துள்ளேன்! உங்களுக்கும் இத்தளம் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்!
[You must be registered and logged in to see this link.]
நான் தரவிறக்கம் செய்துள்ள புகழ்பெற்ற அனிமேஷன் திரைப்படங்கள்!
[You must be registered and logged in to see this image.]
அருமை சிவா எனக்கும் அனிமேஷன் படங்கள் ரொம்ப பிடிக்கும் அதிலும் Lion King favorite பகிர்வுக்கு நன்றி !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
அருமையான தளம் தல , The Circus முழுபடத்தையும் தெளிவான 780p தரத்தில் பார்த்தேன்
நானும் இதையே கேட்க நினைத்தேன்தமிழ்நேசன்1981 wrote:[link="/t108698-topic#1056036"]நீங்கள் பதிவிறக்கம் செய்த படங்கள் அனைத்தும் ஆங்கிலமா தமிழ் மொழியிலா...இவை தமிழில் உள்ளதா...சிவா அண்ணா....
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
மிக, மிக பயனுள்ள திரி அண்ணா. ஈகரையில் மட்டுமே இதுபோல் பயனுள்ள விஷயங்கள் காணக் கிடைக்கிறது என நினைக்கும் போது, நானும் இக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினன் என்ற பெருமை கொள்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
ராஜா wrote:[link="/t108698p15-topic#1056137"]அருமையான தளம் தல , The Circus முழுபடத்தையும் தெளிவான 780p தரத்தில் பார்த்தேன்நானும் இதையே கேட்க நினைத்தேன்தமிழ்நேசன்1981 wrote:[link="/t108698-topic#1056036"]நீங்கள் பதிவிறக்கம் செய்த படங்கள் அனைத்தும் ஆங்கிலமா தமிழ் மொழியிலா...இவை தமிழில் உள்ளதா...சிவா அண்ணா....
அனைத்துமே ஆங்கிலத்தில் உள்ளவைகள் தான், இங்கு தமிழ்ப் படங்கள் இல்லை!
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
M.M.SENTHIL wrote:[link="/t108698p15-topic#1056143"]மிக, மிக பயனுள்ள திரி அண்ணா. ஈகரையில் மட்டுமே இதுபோல் பயனுள்ள விஷயங்கள் காணக் கிடைக்கிறது என நினைக்கும் போது, நானும் இக் குடும்பத்தில் ஒரு அங்கத்தினன் என்ற பெருமை கொள்கிறேன்.
நன்றி திரு செந்தில்!
Re: நமக்குத் தெரிந்ததை நாலு பேருக்குச் சொல்வோம்!
[You must be registered and logged in to see this image.]
பாரதியின் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதை தனது அழகான குரலில் ஆல்பமாக வெளியிட்டுள்ளார் ஸ்ரீஷா.
ஆலபத்தின் பெயர்: ஸ்ரீஷாவின் புதிய பாரதி.
தீனா இசையமைத்துள்ளார். பாரதியின் பாடல் விரும்பிகளுக்கும், இசை ரசிகர்களுக்கும் ஒன்றாக விருந்து படைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களுமே அருமை!
[You must be registered and logged in to see this link.]
பாரதியின் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதை தனது அழகான குரலில் ஆல்பமாக வெளியிட்டுள்ளார் ஸ்ரீஷா.
ஆலபத்தின் பெயர்: ஸ்ரீஷாவின் புதிய பாரதி.
தீனா இசையமைத்துள்ளார். பாரதியின் பாடல் விரும்பிகளுக்கும், இசை ரசிகர்களுக்கும் ஒன்றாக விருந்து படைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பாடல்களுமே அருமை!
[You must be registered and logged in to see this link.]
- The Hindu இவரைப் பற்றி என்ன கூறுகிறது எனப் பாருங்கள்!:
Appreciate Talent : Srisha : A 15 year old Multi-Talented girl
Versatile can be the other name of Srisha. This 15-year-old small town girl has achieved more than most others her age. Be it music, dance or rifle shooting, her passion is unbounded.
Gifted with a melodious voice, she has released an album on Subramania Bharathi, our national poet. She started learning Carnatic music from Trivandrum Krishnakumar at the tender age of 8. Since then, she has come a long way. Besides being a vocalist, Srisha can also play the keyboard, violin, guitar and veena, which is no mean feat. What made her think of releasing an album? “I think Bharathiar’s poems have not reached the youngsters. There is a lot in them so I thought of taking it to them through music,” says Srisha. She strongly believes that the lines of Bharathiar will inspire the younger generation and revolutionise their minds towards a positive tomorrow.
Having music director Dhina as a family friend was a blessing for her. When she thought of making an album, she approached him. After selecting eight not-so-popular songs of the poet, Dhina set it tune. Srisha has sung four solo songs in the album. The remaining four songs were sung with legends such as Hariharan, Unnikrishnan, Madhu Balakrishnan and Vijay Prakash. On singing with them, Srisha says she felt very lucky. “All of them appreciated my voice.”
A class XI student of Shree Sarasswathi Vidhyaah Mandheer, Mettupalayam, which is run by her parents, Mohandoss and Manimekalai, she has taken interest in various fields. In rifle shooting, her first love, she has won many laurels, noteworthy among them is securing a gold medal and winning the Tamil Nadu State Shooting Championship at Madurai. She also set a new State record both in the Sub Junior & Women category. This was followed by her winning another gold medal in the 16{+t}{+h}All India Interschool Meet held at Pune, where she created a new all India interschool record. She has excelled in tennis and basketball too.
Srisha’s album Pudhiya Bharathi was launched by Governor K. Rosaiah on February 19 and the first CD was received by Niranjan Bharathi, the great grandson of Subramania Bharathi.
“All this is possible only because of my parents. They were able see my interest and encourage me in all my pursuits. I am very proud of them,” she says.
On her future plans, she says she wants to win a rifle shooting medal for the country in Olympics. “But I also want to make it big in the field of music.” She has also set her eyes on composing music. All this can happen only after a lot of practice as it is only practice that makes a man perfect, says this young achiever.
THE HINDU, February 25, 2013
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» நன்றி சொல்வோம்
» நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க...!!
» Rapidshare download
» போலியான சந்தோஷம்!நமக்குத் தேவையா?
» நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை
» நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க...!!
» Rapidshare download
» போலியான சந்தோஷம்!நமக்குத் தேவையா?
» நம்மால் என்னவெல்லாம் முடியும் என்பது முயன்று பார்க்காத வரை நமக்குத் தெரிவதில்லை
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum