ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

4 posters

Go down

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள் Empty உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Post by சிவா Sat Mar 08, 2014 2:02 am

பாரீஸை சேர்ந்த நிறுவனமொன்று உலகெங்கும் உள்ள 29 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில், இந்திய ஆண்கள் பெரும்பாலான நேரத்தை சாப்பிடுவது, தூங்குவது மற்றும் தங்களது தோற்றத்தை பேணிக்காப்பது போன்றவற்றில் செலவழிப்பதாக தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், வீட்டில் பெண்களுக்கு உதவியாக இருப்பதிலும், அவர்களின் வேலையை பகிர்ந்து கொள்வதிலும் மிக குறைவான நேரத்தில் செலவிடும் இவர்கள் டிவி பார்ப்பது, ரேடியோ கேட்பது போன்ற பொழுதுபோக்கும் செயல்களில் நாளொன்றுக்கு 1 மணி நேரத்தை செலவிடுகின்றனராம்.

பாரீஸை சார்ந்த பொருளாதார மேம்பாட்டு அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வில், இந்திய பெண்கள் ஒரு நாளில் சுமார் 6 மணி நேரத்தை சம்பளம் இல்லாத வீட்டு வேலைகள், குழந்தைகளை வளர்ப்பது போன்றவற்றை செய்வதில் செலவிடுகிறார்கள். டிவி பார்ப்பது போன்ற பொழுதுபோக்கும் செயல்களில் 1 மணி நேரத்திற்கும் குறைவாக செலவிடுகிறார்கள்.

நாளொன்றுக்கு 11 மணி நேரத்தை சாப்பிடுவது, தூங்குவது மற்றும் தங்களது தோற்றத்தை பேணிக்காப்பது போன்றவற்றில் செலவழிக்கும் இந்திய ஆண்கள் விளையாடுவதற்கு 9 நிமிடங்களை மட்டும் ஒதுக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள் Empty Re: உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Post by ஜாஹீதாபானு Sat Mar 08, 2014 6:12 pm

சாப்பாடு ராமனும், தூங்குமூஞ்சியும் தான் அதிகமா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள் Empty Re: உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Post by T.N.Balasubramanian Sat Mar 08, 2014 6:34 pm

அது மட்டும் அல்ல.,சிவா !
வீட்டு வேலை செய்வதில் , அதாவது பெண்களுக்கு / மனைவிக்கு உதவி செய்வதில் இந்திய ஆண்கள் மிகவும் பின் தங்கியே உள்ளனர். உதாரணமாக , ச்லோவேனியாவில் தினமும் 114 நிமிடங்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் 19 நிமிடமே உதவி செய்கிறார்கள்.
பெண்மணிகள் 298 நிமிடங்கள் வீட்டு வேலை செய்கிறார்கள். ( வெளிநாட்டு இந்தியர்கள் அதிகமாகவே உதவி செய்கிறார்கள். இல்லாவிட்டால் குப்பை கொட்டமுடியாது) இன்றைய TOI செய்தி இது.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள் Empty Re: உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Post by ராஜா Sun Mar 09, 2014 6:45 pm

இந்தியர்கள் என்ன செய்தால் இவனுங்களுக்கு என்ன?! .... இவர்கள் நாட்டில் என்ன செய்கிறார்கள் என்று மட்டும் ஆராய்ச்சி பண்ணினால் போதும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள் Empty Re: உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Post by T.N.Balasubramanian Sun Mar 09, 2014 6:53 pm

ராஜா wrote:இந்தியர்கள் என்ன செய்தால் இவனுங்களுக்கு என்ன?! .... இவர்கள் நாட்டில் என்ன செய்கிறார்கள் என்று மட்டும் ஆராய்ச்சி பண்ணினால் போதும்

சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜுதான்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள் Empty Re: உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Post by ராஜா Sun Mar 09, 2014 6:55 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:இந்தியர்கள் என்ன செய்தால் இவனுங்களுக்கு என்ன?! .... இவர்கள் நாட்டில் என்ன செய்கிறார்கள் என்று மட்டும் ஆராய்ச்சி பண்ணினால் போதும்

சும்மா ஒரு ஜெனரல் நாலேட்ஜுதான்

ரமணியன்
 புன்னகை நம்மளால் அவர்களின் நாலேட்ஜு வளருதுன்னா அதுவே நமக்கு பெருமை தான் அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள் Empty Re: உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Post by ஜாஹீதாபானு Mon Mar 10, 2014 11:48 am

ராஜா wrote:இந்தியர்கள் என்ன செய்தால் இவனுங்களுக்கு என்ன?! .... இவர்கள் நாட்டில் என்ன செய்கிறார்கள் என்று மட்டும் ஆராய்ச்சி பண்ணினால் போதும்

உண்மையச் சொன்னா கோவம் வரும் தான். அதுக்கென்ன செய்ய முடியும் சரி சரி கோவப்படாம போய் சாப்பிட்டு தூங்குங்கபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள் Empty Re: உண்பதிலும், உறங்குவதிலும் அதிக நேரத்தை செலவிடும் இந்திய ஆண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய பெண்களை மலேசிய ஆண்கள் விரும்புவதில்லையாம்: ஆய்வில் தகவல்
» பெண்களை பார்த்து ரசிப்பதற்க்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு..........?
» இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்
» இந்திய வம்சாவளியினருக்கு அதிக வாய்ப்பு
» மனைவியைவிட காதலிக்கு அதிக செலவு செய்யும் ஆண்கள்- ஆய்வில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum