புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரு மோடிக்கு கேஜ்ரிவால் கேட்கும் கேள்விகள்
Page 1 of 1 •
நாட்டில் உள்ள பல மாநிலங்கள் சூரிய மின்சாரத்தை ஒரு யூனிட் 8 ரூபாய் விலைக்கு வாங்கும் போது, குஜராத் மட்டும் 15 ரூபாய்க்கு வாங்குவது ஏன்?
முகேஷ் அம்பானியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதால் தானே அவரது மருமகனுக்கு உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி தந்திருக்கிறீர்கள்?
சுரங்க மோசடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமினில் வெளியே வந்துள்ள பாபு பொக்காரியாவை மந்திரி பதவியில் அமர்த்தியிருக்கிறீர்கள். ஏன்?
சமையல் எரிவாயு விலையை 4 டாலரில் இருந்து 8 டாலராக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருந்த போது அதை 16 டாலராக உயர்த்த வேண்டும் என குஜராத் அரசு வற்புறுத்தியது ஏன்?
450 கோடி ரூபாய் அளவுக்கு மீன் வளத்துறையில் ஊழல் செய்த புருஷோத்தம் சோலாங்கிக்கு கூட உங்கள் அமைச்சரவையில் மந்திரி பதவி கொடுத்திருக்கிறீர்கள். குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களில் வேறு யாருமே இந்த பதவிகளுக்கு தகுதியானவர்கள் இல்லையா?
சவுரப் பட்டேலை கனிமம், பெட்ரோல், எரிவாயு மற்றும் எரிசக்தி துறை மந்திரியாக நியமித்து குஜராத்தின் இயற்கை வளங்களை எல்லாம் அம்பானி கூட்டத்துக்கு தாரை வார்த்து தந்து விட்டீர்கள்.
மாநில அரசின் 1500 பணியிடங்களுக்கு 13 ஆயிரம் பேர் விண்ணப்பிப்பதை வைத்தே குஜராத்தில் வேலையில்லா திண்டாட்டம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என தெரியவில்லையா?
அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு மாதம் 5 ஆயிரத்து 300 ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. இந்த பணத்தை வைத்து ஒருவர் குடும்பம் நடத்த முடியுமா?
அரசு பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளன.
சுகாதார துறையும் சரியாக இயங்கவில்லை.
அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கான சரியான இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், குஜராத் மாநிலம் எல்லா துறைகளிலும் முன்னேறி விட்டது என மோடி திரும்பி திரும்பி பொய்களையே கூறிக் கொண்டிருக்கிறார் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருக்கிறார்.

தனி விமானத்தில் கெஜ்ரிவால் பயணம்: எங்கிருந்து வந்தது பணம்?
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜெய்ப்பூரிலிருந்து டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார். தனி விமானத்தில் பயணம் செய்ய அவருக்கு இந்தியா டுடே நிறுவனம் செலவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காமன்வெல்த் முறைகேடு, மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் சிக்கி திணறிய டில்லியில், ஊழலை ஒழிக்கப்போவதாகக் கூறி, பல போராட்டங்களை நடத்தி ஆட்சியை கைப்பற்றியவர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால். ஆட்சியில் வெறும் 48 நாட்களே மட்டும் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மக்களுக்கு செய்த சாதனைகளை விட அரசியல் ஸ்டன்ட்களே அதிகம். ஜன்லோக்பாலை நிறைவேற்ற மத்திய அரசு தடையாக இருந்த காரணத்தைச் சொல்லி ஆட்சியை விட்டு வெளியேறினார் கெஜ்ரிவால். ஆரம்பத்தில் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகளை ஆதரித்தவர்கள் பின்னர் அவரது செயல்பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்தனர். அவரது குருவாக கருதப்படும் அன்னா ஹசாரே கூட கெஜ்ரிவால் மீது கடும் அதிருப்தியில் உள்ளார். பொது நலனை விட தன்னை உயர்த்திக்கொள்வதில் கெஜ்ரிவால் மிகுந்த ஈடுபாடு காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஒரு பேட்டியில், டில்லி வரலாற்றில் தனது பெயர் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் கெஜ்ரிவால்.
இந்நிலையில், லோக்சபா தேர்தல் பிரசாரம் துவங்கியது. பா.ஜ., பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் உள்ளிட்டோர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரசாரத்தை துவக்கினார். பின்னர் என்ன நினைத்தாரோ, அவரது பார்வை குஜராத்தை நோக்கி திரும்பியது. குஜராத்தில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி செய்த சாதனைகளை நேரில் பார்க்கப் போவதாக கூறி கிளம்பிய, அங்கும் தனது அரசியல் ஸ்டன்ட்களை நடத்தினார். இதனால் பல இடங்களில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கட்சியினரிடையே மோதல் வெடித்தது.
இதனிடையே, இன்று குஜராத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வழியாக டில்லிக்கு தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் மோடி மற்றும் ராகுல் ஆகியோருக்கு தேர்தல் பிரசாரத்திற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பதை தவறாமல் கேட்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது தனி விமானத்தில் பயணம் செய்துள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பணம் எங்கிருந்து வந்துள்ளது என சர்ச்சை எழுந்தது. இதற்கு பதிலளித்துள்ள கெஜ்ரிவால், இந்தியா டுடே நிறுவனமே தனது பயண செலவை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வி.ஐ.பி., கலாச்சாரத்தை ஒழிக்கப்போவதாக கூறியே ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் தற்போது அதே வி.ஐ.பி., கலாச்சாரப்படி தனி விமானத்தில் பயணம் செய்துள்ளது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அரசியல் என்பது ஒரு பெரிய சாக்கடை.
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
T.N.Balasubramanian wrote:அரசியல் என்பது ஒரு பெரிய சாக்கடை.
scoundrels last resort is Politics -Churchil .
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் --வின்ஸ்டன் சர்ச்சில்
ரமணியன்
சுருக்கமான அருமையான பதில் எனது விருப்பமும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1