புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
15 Posts - 3%
prajai
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_lcapதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_voting_barதொடர் நடையால் மூட்டு தேயுமா ? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர் நடையால் மூட்டு தேயுமா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:40 am

'எனக்கு 45 வயது. உடல் எடை 76 கிலோ இருக்கிறேன். நீண்ட நேரம் நடந்தால் மூட்டு வலிக்கிறது. மூட்டு வலிப் பிரச்னை வருவதற்கு உடல் பருமன் ஒரு காரணமாக இருக்குமா?'

டாக்டர் செந்தில்வேலன், எலும்பு மூட்டு மருத்துவர், சென்னை

'மூட்டு வலிக்கு மிக முக்கியக் காரணமே உடல் பருமன்தான். உடலின் எடையை நம் கால் மூட்டுகள் தாங்குகின்றன. உடல் எடையைத் தாங்கும் விதத்தில், மூட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக உடல் பருமனால் மூட்டுக்களில் அழுத்தம் ஏற்பட்டு, குறுத்தெலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால், நீண்ட தூரம் நடக்கும்போது, கால் வலி ஏற்படுகிறது.

உங்கள் உயரத்துக்கு ஏற்ற எடையைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் உடல் எடை இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைக்க நடைப் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பான முறைகளைப் பின்பற்றலாம். நடக்கவே முடியாத அளவுக்கு வலி இருந்தால், உடனடியாக அருகில் உள்ள எலும்பு மூட்டு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். மூட்டுகளை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் தேய்மானம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது தெரியவரும். ஆரம்ப நிலையில் இருந்தால் மருந்து மாத்திரைகள் மூலம் சரிப்படுத்தலாம். மூட்டுத் தேய்மானம் முற்றிய நிலையில் இருந்தால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்.'

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:41 am

''வாய் கொப்பளிக்கும் நேரங்களில், திடீரென்று ரத்தம் வெளிவருகிறது. தொண்டைப் பகுதியிலும் சிறிய அளவில் வலி இருக்கிறது. வேறு எந்தவிதத் தொந்தரவும் இல்லை. புற்று நோயாக இருக்கும் என்று சிலர் பயமுறுத்துகிறார்கள். உரிய சிகிச்சைக்கு எந்த சிறப்பு மருத்துவரை அணுக வேண்டும்?''

டாக்டர் குமரேசன், காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர், சென்னை

''வாயில் புண், பல் சம்பந்தப்பட்ட நோய், உடலில் ஏதேனும் பாதிப்புகள், சூடான தண்ணீரைக் குடிப்பது, வெயில் கால உஷ்ணம், உங்கள் உடலுக்கு ஒவ்வாத சில வகை மாத்திரைகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் வாயில் ரத்தம் வர வாய்ப்பு உள்ளது. பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ்கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து ஒரே பிரஷ் பயன்படுத்தினாலும் இந்தப் பாதிப்பு ஏற்படும். எந்த நோய் வந்தாலும் முதலில் வாயில்தான் அதனுடையப் பாதிப்புகள் தெரியவரும். உங்களுக்கு வாயில் ரத்தம் வருவதும், ஏதேனும் ஒரு நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.

வாயில் ரத்தம் வந்தாலே, அது புற்றுநோய்தான் என்று நினைப்பது தவறு. தொண்டையில் வலி ஏற்படுவதற்குக் காரணம், தொண்டை சதை வளர்ச்சியாகக்கூட இருக்கலாம் அல்லது நோயின் பாதிப்பாலும் ஏற்படலாம். எப்போதும் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குளிர்ந்த தண்ணீரால் வாய் கொப்பளிப்பதன் மூலம் வாய் சுத்தமாகி ரத்தம் வருவது நின்றுபோகும். வாயால் மூச்சுவிடுவதைத் தவிர்ப்பது நல்லது. கடினமான உணவுகள் உண்பதைத் தவிர்த்து, மென்மையான உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். மாதம் ஒருமுறை பிரஷை மாற்றுங்கள். இதனால், வாயில் ரத்தம் வருவது நிற்கும். இதற்குப் பிறகும் வாயில் ரத்தம் வந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:42 am

''சில வருடங்களுக்கு முன்பு கால்பந்து விளையாடும்போது, என் கால் பெருவிரலில் அடிபட்டது. இதற்கெனத் தனியாக எந்த சிகிச்சையும் நான் எடுக்கவில்லை. ஆனால், அவ்வப்போது பெருவிரலில் வலி எடுப்பதுவும் தானாகவே சரியாகிவிடுவதுமாக இருக்கிறது. விரல் மூட்டு அல்லது தசை நாரில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், எப்படிக் கண்டறிவது?''

டாக்டர் முருகன், நரம்பியல் நிபுணர், சென்னை.

'விளையாடும்போது அடிபடுவது சகஜம்தான். சிலருக்கு அடிபட்டதும் தானாகவே சரியாகிவிடும். ஒரு சிலருக்கோ அது பெரிய அளவில் பின்விளைவுகளை உண்டாக்கிவிடும். இப்படி அடிபடும்போது கால் விரல்களில் வீக்கம் உண்டாகும். இதற்குக் காரணம் தசை நார்களில் ஏற்படும் பாதிப்பு. மேலும், விளையாட்டின்போது உடலை வருத்தி செய்யக் கூடிய கடினமான அசைவுகளால்தான் இதுபோன்ற தசைநார்களில் பாதிப்பு ஏற்பட்டு வீக்கம் உண்டாகிறது. அடிபட்டவுடன் சரியாகாமல் ஒரு வார காலத்துக்கும் மேலாக வீக்கமும் வலியும் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. அவ்வப்போது அடிபட்ட பெருவிரலில் வலி ஏற்பட்டு தானே சரியாகிறது என்றால், அதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விடுவது தவறு. விரல், மூட்டு மற்றும் தசை நார்களில் ஏதேனும் பாதிப்பு இருக்கலாம். எனவே, எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்து என்னென்ன பாதிப்புகள் இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப சிகிச்சை எடுக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகாமல் காலம் தாழ்த்துவதும் பிற்காலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட வாய்ப்பு உள்ளது.''

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 08, 2014 12:42 am

'50 வயதைக் கடந்த பெண்மணி நான். கை, கால் மூட்டு வலிக்காக 'ஸ்டீராய்டு’ வகை மருந்துகளைக் கடந்த ஆறு மாதங்களாகச் சாப்பிட்டு வருகிறேன். 'ஸ்டீராய்டு’ வகை மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் பாதிப்பு வருமாமே... உண்மையா?''

டாக்டர் மோகன், பொது மருத்துவர், கரூர்

''மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் நாமே மருந்து மாத்திரைகளைத் தன்னிச்சையாக உட்கொள்வது தவறு. அப்படியிருக்க, ஆறு மாதங்களாக ஸ்டீராய்டு மருந்துகளை வாங்கிச் சாப்பிடும்போது, ஒருகட்டத்தில் நிச்சயம் உடல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. கை, கால் வலி வரும்போது டாக்டரின் பரிந்துரைப்படி மாத்திரைகளைச் சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக அல்லது வீரியம் அதிகம் உள்ள ஸ்டீராய்டு மாத்திரைகளை உட்கொண்டால் பாதிப்புகள் நிச்சயம் இருக்கும். நோய் குணமான பிறகும், அதே அளவு உள்ள மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், அல்சர், கண்புரை, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மன உளைச்சலுக்கும் ஆளாக நேரிடலாம். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.''

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 08, 2014 8:26 pm

மூட்டு வலிக்கு யோகாவும் ஒரு தீர்வாக
சொல்லப்பட்டு வருகிறது...
-

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 10, 2014 2:03 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக