புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_c10பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_m10பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_c10 
60 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_c10பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_m10பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_c10 
225 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_c10பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_m10பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 8 Mar 2014 - 2:32

சென்னை: ஒரு பெண் முதலமைச்சராக இருக்கின்ற தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

நாளை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பெண்களுக்கு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தான் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

மகாத்மாவின் கனவு.. பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்திட வேண்டும். நடுநிசியில் தன்னந்தனியாக பெண்கள் எப்பொழுது நடந்து செல்கிறார்களோ, அன்றுதான் நாம் பெற்ற சுதந்திரத்திற்கு பெருமை ஏற்படும் என்று மகாத்மா காந்தியடிகள் கூறினார்.

பெரியாரின் முயற்சி... தமிழ்நாட்டில் தந்தை பெரியார் பெண் கல்வி, கலப்புத் திருமணம், பெண்களுக்கு சம உரிமை போன்ற புரட்சிகரமான சிந்தனைகள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு அரும்பாடுபட்டார்.

திருமணம் எனும் வியாபாரம்... பெண் சிசுக் கொலை என்ற நிலையில் இருந்து மாறி, பெண் குழந்தைகள் பிறப்பதையே தடுக்கும் போக்கால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. பெண்ணுக்கு திருமணம் என்றாலே வரதட்சணை என்ற பெயரில் வியாபாரம் ஆக்கப்படுகிறது.

சிறப்புத் திட்டங்கள் வேண்டும்.... பெண்கள் உயர்கல்வி பயில வேண்டுமென்றால் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்கும் நிலை தமிழ்நாட்டில் இல்லை. இதையெல்லாம் மீறி மிகுந்த சிரமத்திற்கு இடையே கல்வி கற்றாலும், அதற்குரிய வேலைவாய்ப்பு இல்லை. அப்படியே வேலை வாய்ப்பு இருந்தாலும், சுற்றுப்புற சூழ்நிலைகளால் பல்வேறு கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். இதைப் போக்கிட அரசு பெண்களின் வளர்ச்சிக்கென சிறப்புத் திட்டங்களை உருவாக்கிட வேண்டும்.

பெண்களுக்கெதிரான குற்றங்கள்.... ஒரு பெண் முதலமைச்சராக இருக்கின்ற தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. கொலை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை, ஈவ் டீசிங், செயின் பறிப்பு போன்ற பெண்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தற்காப்புக் கலை பயிற்சி.... இதை தடுக்க வேண்டிய காவல்துறையோ குற்றங்கள் நடந்த பின்னர், அது குறித்து விசாரிப்பதற்கு மட்டுமே வருகின்றனர். இந்நிலையை மாற்றிட தமிழக அரசு பெண்களுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சியை அளிக்க வேண்டும்.

சாதனைகளே சாட்சி... இது போன்று பல்வேறு இடர்ப்பாடுகளை சந்தித்து வந்தாலும், ஆண்களுக்கு நிகராக பெண்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல, அதற்குரிய வசதியும், வாய்ப்பும் கிடைத்தால் சரிசமமாக பணியாற்றுவார்கள் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார்கள். மேலும், பல்வேறு துறைகளில் அவர்கள் புரிந்து வரும் சாதனைகளே இதற்கு சான்றாக உள்ளது.

வாழ்த்துக்கள்... பெண்கள் தற்சார்பு பெற்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும், அனைத்து துறைகளிலும் முன்னேறி நல்வாழ்வு பெறவும், தேமுதிக சார்பில் எனது மகளிர் தின நல்வாழ்த்துகளை இந்த இனிய நாளில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்' என இவ்வாறு விஜயகாந்த் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 8 Mar 2014 - 21:45

நிர்பயா என்ற பெண்மணி டில்லியில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்த போது கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு சிங்கபூர் வரையில் அரசான செலவில் மருத்துவ சிகிட்ச்சைகாக அழைத்து செல்லப்பட்டு ,மரணம் அடைந்தது யாவரும் அறிந்ததே .மம்தா பானர்ஜி -வங்காளத்திலும் இது போன்ற நிகழ்சிகள் நடைபெற்றதுண்டு .
ஆண்கள் முதல்வராக இருக்கும் மாநிலங்களிலும் பல ஆண்கள் பல காரணங்களுக்குகாக
மரணம் அடைவது தினம் தினம் நடைபெறும் சம்பவங்களே. அதனால் ஆண்கள் முதல்வராக இருக்கும் மாநிலங்களிலே ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை என குறை கூறமுடியுமா?

அரசியல்வாதிகளால் மட்டுமே இது மாதிரி காரணங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக உலா வர சாத்தியமாகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84740
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 8 Mar 2014 - 21:51

பெண் ஆளும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: விஜயகாந்த் Q6clAh8RMaUbqFabjxnH+womens-day4-600

--

மகாத்மா கண்ட கனவை இன்னும் எவ்வளவு
நாளைக்குத்தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்..?
-
உலக மயமாக்கலின் தாக்கத்தினாலும் மேற்கத்திய
கலாச்சாரம் புகுந்ததாலும் ஏற்பட்ட சீரழிவு இது..
-
இவைகளை எல்லாம் தாண்டித்தான் பெண்கள்
முன்னேற்றம் கண்டு வருகிறார்கள்...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக