ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு போலீஸ் = 551 பேருக்கு பாதுகாப்பு – மத்திய ஹோம் செகரட்டரி தகவல்!

Go down

ஒரு போலீஸ் = 551 பேருக்கு பாதுகாப்பு – மத்திய ஹோம் செகரட்டரி தகவல்! Empty ஒரு போலீஸ் = 551 பேருக்கு பாதுகாப்பு – மத்திய ஹோம் செகரட்டரி தகவல்!

Post by Powenraj Fri Mar 07, 2014 9:55 pm

இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 106 போலீசார் என்ற அளவில் போலீஸ்-மக்கள்தொகை விகிதம் மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் இது ஐ.நா பரிந்துரைத்துள்ள தேசிய சராசரியான 222 போலீஸ் என்ற அளவிற்கு பாதியாகும் என்பதுடன் அண்மையில் வெளியான அரசின் புள்ளி விபரங்களில் சுமார் 1093 ஐ.பி.எஸ் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்தியாவில் வசித்து வரும் மக்களில் 551 பேருக்கு ஒரு போலீஸ் காரர் என்ற விகிதத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக மத்திய உள்துறைசெயலாளர் அனில் கோஸ்வமாமி லேட்டஸ்ட்டாக வெளியி்ட்டு்ள்ள ஒரு அறிக்கையி்ல் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் தெருவில் நடக்கும் குற்றங்களுக்கு மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தீவிரவாத தாக்குதல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும், இந்தியாவின் போலீஸ்-மக்கள்தொகை விகிதத்தை தேசிய சராசரிக்கு சமன் செய்யவும் போதிய அளவில் காவல்துறை பலத்தை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.

இதனிடையே மத்திய ஹோம் செகரட்டரி இது குறித்து அவர்,”நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 15.38 சதவீதமாக உள்ளது. அதேசமயம் போலீசாரின் வலிமை 0.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2002-ம் ஆண்டில் 718 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை மாறி 2012-ம் ஆண்டு 551 பேருக்கு ஒரு போலீஸ்காரர் என்ற நிலை காணப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 2002-ல் போலீசாரி்ன் எண்ணிக்கை 3.48 லட்சம ஆக இருந்தது. அவை 2012-ம் ஆண்டில் 4.62 லட்சம் ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் பயங்கரவாத சம்பவங்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் , வகுப்புவாத வன்முறை போன்றவை அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாகும்” என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் போலீஸ் ஆராய்சி மறறும் மேம்பாட்டு கழகத்தின் அறிக்கை படி 2002-ல் 100 சதுர கிலோ மீட்டருக்கு 46.39 போலீசார் என்ற நிலை மாறி 2012-ல் அவை 69.76 ஆக அதிகரித்துள்ளது என்பதுடன் புவியியல் அடிப்படையில் 1.43 சதுர கி.மீ., தூரத்திற்கு ஒரு போலீஸார் பாதுகாப்பு வேண்டும். ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் அவை 50.38 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் தெரியவருகிறது.
-
நன்றி:ஆந்தை ரிப்போர்ட்டர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐகோர்ட்டில் நீதிபதிகள், ஊழியர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 20 பேருக்கு கொரோனா
» சிம்புவுக்கு போலீஸ் பாதுகாப்பு!
» ஐடி ஊழியர்களுக்கு டிச. 31 வரை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அனுமதி: மத்திய அரசு
» 6 மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல் கசிவு: சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
» செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum