ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமா அங்களும் அவரு மகளும்

+2
ராஜா
மாணிக்கம் நடேசன்
6 posters

Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty மாமா அங்களும் அவரு மகளும்

Post by மாணிக்கம் நடேசன் Thu Mar 06, 2014 10:31 am

நேத்து நான் என் மனைவியோட போன்ல பேசிகிட்டு இருக்கும் போது...........

"குழந்தை என்ன பண்றா?"

"பக்கத்துலதான் இருக்கா........."

"சரி கொடு அவகிட்ட.........."

உடனே என் மனைவியும் என் பொண்ணுகிட்ட போனைக் கொடுத்தோன.......

"அலோ..."

"குட்டிமா என்னடா பண்ற?"

"நான் 1, 2 எழுதிட்டு இருக்கேன் அப்பா......."

"Very Good......."

"அப்பா 9 எப்படி போடறது?"

"ஒரு முட்டை போட்டு அதுக்கு பக்கத்துல ஒரு கோடு போடு............"

"அய்ய......உனக்கு பேசவே தெரியலைப்பா............"

"ஏண்டா இப்படிச் சொல்ற........"

"பின்ன என்னப்பா........கோழிதான முட்டை போடும்.........நீ என்னைப் போடச் சொல்ற........"

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........."

டிஸ்கி : என் பொண்ணு இந்த அளவுக்கு பேசுவானு நான் எதிர்பார்க்கவே இல்ல......... அதே சமயத்துல இதை எல்லாம் கேக்கறதுக்கு அவ கூட இல்லாம வேற நாட்டுல இருக்கிறதை நினைக்கறப்போ கஷ்டமாத்தான் இருக்கு. இருந்தாலும் போனை வைக்கிறதுக்கு முன்னாடி என் பொண்ணுகிட்ட சொல்லி வச்சுருக்கேன்...... "குட்டிமா அமைதியா இருக்கணும்டா தங்கம் அப்பா மாதிரி"னு...

நன்றி ; ரீலெக்ஸ் பிலிஸ்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by மாணிக்கம் நடேசன் Thu Mar 06, 2014 10:32 am

நன்னா மாட்டின்டாரு எங்க மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by ராஜா Thu Mar 06, 2014 12:17 pm

ஹா ஹா ஹா ...... தடுப்பூசி போட்டுட்டாங்களாம் அதனால் பயங்கர கடுப்பில் ஷிவாணி இருக்குறதா கேள்விபட்டேன். புன்னகை யாராவது ஊசி போட்ட இடத்தை தொட்டால் உஷ் .... என்று திட்டுறாராம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by ஜாஹீதாபானு Thu Mar 06, 2014 12:34 pm

ஹா ஹா சூப்பர் ஐயா சிரிப்பு சிரிப்பு 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by மாணிக்கம் நடேசன் Thu Mar 06, 2014 6:07 pm

அக்கா மகளுக்கு தடுப்பூசியா, போட்டாச்சா அவ்வளவுதான் வீடே இப்ப ரெண்டாவ போகுது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by mahan Mon Mar 31, 2014 9:50 pm

இந்த காலத்து குழந்தைங்க செம ஷார்ப்
mahan
mahan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 20/06/2013

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by மாணிக்கம் நடேசன் Tue Apr 01, 2014 7:01 am

அவுங்க எங்க மாமா அங்கள் பொண்ணாச்சே, சொல்லியா தரனும் இயற்கையாகவே அப்படித்தானே இருக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by ayyasamy ram Tue Apr 01, 2014 7:49 am

மாமா அங்களும் அவரு மகளும் 103459460 
-
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by krishnaamma Tue Apr 01, 2014 8:19 pm

ஹா...ஹா ...ஹா.... இந்த காலத்து குழந்தைகள்............சூப்பர் போங்க புன்னகை இத படித்ததும் ஓர் டிவி விளம்பரம் தான் நினைவுக்கு வந்தது......MTS விளம்பரம் "born for inter net என்று................ முடிந்தால் நீங்களும் பாருங்களேன் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாமா அங்களும் அவரு மகளும் Empty Re: மாமா அங்களும் அவரு மகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum