புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
79 Posts - 66%
heezulia
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
21 Posts - 18%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
5 Posts - 4%
prajai
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
1 Post - 1%
nahoor
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
133 Posts - 74%
heezulia
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
21 Posts - 12%
mohamed nizamudeen
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
8 Posts - 4%
prajai
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
3 Posts - 2%

2 Posts - 1%

Karthikakulanthaivel
தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_lcapதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_voting_barதமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Wed Mar 05, 2014 1:40 pm

நாடு முழுவதும் 9 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் இன்று அறிவித்தார். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6வது கட்டமாக ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 29ம் தேதி துவங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக தேர்தல் விபரம் : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தேர்தலுக்காக, மார்ச் 29ல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. ஏப்ரல் 5ம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் ஏப்ரல் 7ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேடப்புமனுக்களை வாபஸ் பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாளாகும். ஏப்ரல் 24ம் தேதி ஓட்டு பதிவு நடத்தப்பட உள்ளது. மே 16ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனவும் சம்பத் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 5.37 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 2,68,93,009. பெண் வாக்காளர்கள் 2, 68,56,677. இதர பிரிவினர் 2996. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 29 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 20 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் மார்ச் 9ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் புகைப்படத்துடனான வாக்காளர் பட்டியல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் நோட்டோ பட்டன் ஆகியன இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன.

ஆலத்தூர் இடைத்தேர்தல் : காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் தொகுதிக்கு ஏப்ரல் 24ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷனர் சம்பத் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பண்ருட்டி ராமச்சந்திரன் தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து காலியாக உள்ள ஆலயந்தூர் தொகுதிக்கு, லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேமுதிக.,வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், அரசியலில் இருந்தும் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்திருந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் அதிமுக.,வில் இணைந்தார். மேலும் வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக.,வின் வெற்றிக்காக பாடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

-- dinamalar

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Mar 05, 2014 1:41 pm

லோக்சபா தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. நாடு முழுவதும் 9ம் கட்டங்களாக தேர்தல் நடைபெறும் எனவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 24ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

16வது லோக்சபா:

நடப்பு 15வது லோக்சபாவின் ஆட்சி காலம் ஜூன் முதல் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் மே 31ம் தேதிக்குள் 16வது லோக்சபாவிற்கான தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. 16வது லோக்சபாவிற்காக நாடு முழுவதும் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறும் தேதி விபரத்தை இன்று தலைமை தேர்தல் கமிஷ்னர் வி.எஸ்.சம்பத் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது : லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது; ஆந்திர சட்டசபையின் பதவி காலம் ஜூன் 2ம் தேதியுடனும், ஒடிசா சட்டசபையில் பதவி காலம் ஜூன் 7ம் தேதியுடனும், சிக்கிம் சட்டசபையின் பதவி காலம் மே 31ம் தேதியும் முடிவடைய உள்ளது; இதனால் மே 31ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது;

நடத்தை விதிகள் உடனே அமல்:

பள்ளி பொதுத் தேர்வு, அறுவடை காலம், வானிலை ஆகியவற்றை கருத்திக் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது; முதல் முறையாக 18 மற்றும் 19 வயது நிரம்பிய 2.4 கோடி புதிய வாக்காளர்கள் 16வது லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர். இந்த தேர்தலில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது; நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன; 2009ம் ஆண்டு தேர்தலை விட இந்த தேர்தலில் 10 கோடி பேர் புதிதாக ஓட்டளிக்க உள்ளனர்; முதல் முறையாக நோட்டோ முறை லோக்சபா தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ளது; வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர் இல்லை என்ற குழப்பங்கள் ஏற்பாடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன; 9 லட்சத்து 30 ஆயிரம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது; கடந்த தேர்தலை விட 12 சதவீதம் ஓட்டுச் சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது; தலைமை செயலர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுச்சாவடிகளில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு குடிநீர், கழிப்பறை மற்றும் மாற்று திறனாளி வாக்காளர்கள் வந்து செல்வதற்கான வசதிகளும் செய்யப்பட உள்ளன; தேர்தல் தேதிக்கு 3 நாட்களுக்கு முன் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட ஓட்டுச்சீட்டுக்கள் வழங்கப்படும்; ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதை தவிர்க்க மீடியாக்கள், பாதுகாப்பு படைகள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவைகள் மூலம் கண்காணிக்கப்படும்; வேட்பாளர்களின் செலவு கணக்கும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது;

தேர்தல் தேதிகள் :

மாநிலங்களில் 9 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தல் விபரம் :

* முதல் கட்ட தேர்தல் - ஏப்ரல் 7 - 2 மாநிலங்கள் ( 6 தொகுதிகள்)

* 2ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 9 - 5 மாநிலங்கள் ( 7 தொகுதிகள்)

* 3ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 10 - 14 மாநிலங்கள் (92 தொகுதிகள்)

* 4ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 12 - 4 மாநிலங்கள் (32 தொகுதிகள்)

* 5 ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 17 - 13 மாநிலங்கள் (122 தொகுதிகள்)

* 6ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 24 - 12 மாநிலங்கள் ( 117 தொகுதிகள்)

* 7ம் கட்ட தேர்தல் - ஏப்ரல் 30 - 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ( 89 தொகுதிகள்)

* 8ம் கட்ட தேர்தல் - மே 7 - 7 மாநிலங்கள் (64 தொகுதிகள்)

* 9 ம் கட்ட தேர்தல் - மே 12 - 3 மாநிலங்கள் ( 41 தொகுதிகள்)

மாநில வாரியாக தேர்தல் தேதி விபரம் :

ஆந்திரா(2 கட்டங்கள்)- ஏப்., 30 மற்றும் மே 7
அருணாசல பிரதேசம்- ஏப்., 9
அஸ்ஸாம்(3 கட்டங்கள்) - ஏப்., 7, 12, 24
பிகார்(6 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24, 30 மற்றும் மே 7, 12
சட்டீஸ்கர்(3 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24
கோவா - ஏப்., 17
குஜராத் - ஏப்., 30
ஹரியானா - ஏப்., 10
இமாச்சலபிரதேசம் - மே 7
ஜம்மு-காஷ்மீர் (5 கட்டங்கள்)- ஏப்., 10, 17, 24, 30 மற்றும் மே 7
ஜார்கண்ட் (3 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24
கர்நாடகா - ஏப்., 17
கேரளா - ஏப்., 10
ம.பி.,(3 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24
மகாராஷ்ட்ரா(3 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24
மணிப்பூர்(2 கட்டங்கள்) - ஏப்., 9, 17
மேகாலயா - ஏப்., 9
மிசோரம் - ஏப்., 9
நாகலாந்து - ஏப்., 9
ஒடிசா(2 கட்டங்கள்) - ஏப்., 10, 17
பஞ்சாப் - ஏப்., 13
ராஜஸ்தான்(2 கட்டங்கள்) - ஏப்., 17, 24
சிக்கிம் - ஏப்., 12
தமிழ்நாடு - ஏப்., 24
திரிபுரா(2 கட்டங்கள்) - ஏப்., 7, 24
உ.பி.,(6 கட்டங்கள்) - ஏப்., 10, 17, 24, 30 மற்றும் மே 7, 12
உத்திரகண்ட் - மே 7
மே.வங்கம்(5 கட்டங்கள்) - ஏப்., 17, 24, 30 மற்றும் மே 7, 12
அந்தமான் நிக்கோபார் தீவுகள் - ஏப்., 10
சண்டிகர் - ஏப்., 10
தாத்ரா நாகர்ஹவேலி - ஏப்., 30
டாமன் மற்றும் டையூ - ஏப்., 30
லட்சத்தீவுகள் - ஏப்., 10
டில்லி - ஏப்., 10
புதுச்சேரி - ஏப்., 24

மே 16-ல் ஓட்டு எண்ணிக்கை :

லோக்சபா தேர்தலில் 543 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் அனைத்தும் மே 16ம் தேதி எண்ணப்படும்.

இவ்வாறு தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழகத்தில் ஏப்.24ல் தேர்தல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Mar 06, 2014 12:43 pm

எதாவது மாற்றம் இருந்தால் சரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக