புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெய ஜெய சங்கர!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Mar 06, 2014 4:06 pm

ஜெய ஜெய சங்கர!
                                                                             
     ஹர ஹர சங்கர !
                                                   ஜெய ஜெய சங்கர!  Anbe_sivam_periyava


                                                   "
புஷ்ப சிம்மாசனம், புஷ்ப பாதுகைபுஷ்ப தண்டம்
                                                     ஜெய ஜெய சங்கர!  Sarveshwaran_latest2


ஒருமுறை (14.6.1932), ஆந்திர  மாநிலத்தின் நகரியில்  முகாமிட்டிருந்தார்காஞ்சி மகான்அப்போதுகும்பகோணத்தில் உள்ள  அவருடைய தாயார்
 
மகாலக்ஷ்மி அம்மாள்  சிவபதம்  அடைந்துவிட்டார்  எனும் தகவல்  சுவாமிகளுக்குத்  தெரிவிக்கப்பட்டது.

 
ஆச்சார்யக் கடமையை  நிறைவேற்றும் வகையில்நீராடிய சுவாமிகள்அந்தணர்களுக்குத்  தானம்  அளித்து, தன் கடமையைச் செவ்வனே
 
நிறைவேற்றினார்.

 
பெரியவாளின் மனதுள்  மெல்லியதான அந்த  எண்ணம் ஒருநாள்  உதித்தது.  ‘ஈச்சங்குடியில் உள்ளஅவருடைய தாயார் பிறந்த  இல்லத்தை
வேத  பாடசாலையாக்க  வேண்டும்; அந்த  இடத்தில், எப்போதும்  வேத  கோஷம்
 
முழங்கிக்கொண்டே  இருக்கவேண்டும் என  விரும்பினார்  பெரியவாள்.

 
காலங்கள் ஓடின. 93-ஆம்  வருடம். காஞ்சி  மகாபெரியவாளின்  பக்தரான ஹரிபெங்களூருவில்  இருந்து, அவரைத்  தரிசிப்பதற்காக  வந்திருந்தார்.

 
அவரிடம் பெரியவா,  ”ஈச்சங்குடி  கச்சபுரீஸ்வரர்  கோயிலுக்குப்  புனருத்தாரணம்  பண்ணணும்னு  விரும்பறே! நல்லதுபண்ணு! எனச் சொன்னதும்
நெகிழ்ந்துவிட்டார்  அவர்.


தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Mar 06, 2014 4:12 pm

அந்தக் கோயில்  குறித்தும்ஸ்ரீகச்சபுரீஸ்வரர்  குறித்தும்ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை  குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா
சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும்அங்கே அமர்ந்து  வேதங்கள் கற்றதையும்  விவரித்தார்.

 
என்ன நினைத்தாரோ  சட்டென்று  அன்பரிடம்ஒரு  உபகாரம் பண்ண  முடியுமோ? என்றவர்ஈச்சங்குடியில்  உள்ள தாயாரின் இல்லம்  குறித்தும்,
அந்த  இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும்  என்கிற தன்
 
விருப்பம் குறித்தும்  சொல்லி, இது  எல்லாருக்கும்  உபயோகமா இருக்கும்  என்றார் காஞ்சி மகான்.
 
உடனே ஹரி, இது என்  பாக்கியம்! என்  பாக்கியம்! என்று  சொல்லி, ஆனந்தத்தில்  அழுதேவிட்டார்.

 ‘
எத்தனையோ  கோயில்களைப்  புனரமைத்தவர்  மகாபெரியவாபூமிக்குள் மறைந்து  கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டிஅந்தக் கோயிலை
வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான்தான் சம்பந்தப்பட்ட எண்ணம்தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால்
இத்தனை வருடங்களாக  எவரிடமும்  சொல்லாமல் இருந்திருக்கிறாரே!  என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும்  வியந்துபோய்ப்
 
பெரியவாளைப் பார்த்தனர்.

 
பிறகென்ன அந்த வீடுவிலைக்கு வாங்கப்பட்டதுஅன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள்  துவங்கின. புதிதாகத்  துவங்கும்
வேத பாடசாலையில், குரு  பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி.

அன்றைய தினம், 8.1.94.

அதாவது, தனது கருணைப்  பார்வையாலும் தீர்க்க  தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த  நடமாடும் தெய்வம்அன்றைய தினம் ஸித்தி
 
அடையப் போகிறார் என்று யாருக்குத்தான்  தெரியும்?!

 
பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம்  தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும்  பெரியவாளுக்குத் 
தெரிவிக்கப்பட்டது.

அதே போல்,  ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்  என்றும் சொல்லப்பட்டது. சட்டென்று கண்  திறந்த  பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் 
வரச்சொன்னார்பாதுகைகளை  அணிந்துகொண்டார்அன்பரை ஆசீர்வதித்தார்.

 
வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப்  படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் 
புகைப்படத்தை கண்களில்  ஒற்றிக்கொண்டார்பிறகு  தன்னுடைய
பாதுகைகளை  அன்பரிடம் தந்தார்.  ”இந்தப் பாதுகைகளை  எடுத்துண்டு போஈச்சங்குடி வேத  பாடசாலையில வை. நன்னா  நடக்கும்! என சொல்லாமல்
சொல்லி, ஆசி வழங்கினார்.


ஜெய ஜெய சங்கர!  Photo


 
ஈச்சங்குடி வேத  பாடசாலை, அவரின் பேரருளால்  இன்றைக்கும் இயங்கி வருகிறதுஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது 
புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனகீழ்த்தளத்தில்
வேத பாடசாலைமேல் தளத்தில்  பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

 
பெரியவாளின் தாயாரால்  வணங்கப் பட்டுபெரியவாளின்  முயற்சியால்  புனருத்தாரணம்  செய்யப்பட்ட  ஸ்ரீகச்சபுரீஸ்வரர்  கோயில், அழகுறத்  திகழ்கிறது.
இவரை  வணங்கினால், நிலம்  மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும்  நீங்கி, வீடு- மனையுடன்  குறையின்றி வாழ்வர்  என்பது ஐதீகம்!

அருகில் உள்ள வேத  பாடசாலைக்குச் சென்றுஅங்கேயுள்ள  பெரியவாளின்  பாதுகைகளை நமஸ்கரித்தால்ஞானகுருவின்  பேரருளும் கிடைக்கும்  என்பது உறுதி!


ஜெய ஜெய சங்கர!  Periayavaa551


தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Mar 06, 2014 4:14 pm

பிரபல ஹரிகதா விற்பன்னர் ப்ரஹ்ம ஸ்ரீ டி எஸ் பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் சொன்னது
 

காஞ்சிபுரத்திலே இருக்காளே, காமகோடி பெரியவா...சர்வஞா அவா.

ஒரு தடவை கும்பகோணத்திலே, தர்சனத்துக்கு நாங்க எல்லாம் போயிருந்தோம். என் மாமனார் அழைச்சிண்டு போயிருந்தார்.

எனக்கா, மனசிலே ஒரு பயம். ஸ்வாமிகள் ரெண்டு, மூணு ன்னு பண்ணிடுவார், பூஜை முடிக்க. அப்புறம் நம்ப சாப்பிடறதுக்கு இன்னும் நேரம் ஆயிடும் ன்னு...
அதனால நான் பூஜைக்கு வரலை ன்னுட்டு மடத்துக்கு போகலே.

என் மாமனார் இதை திருத்த முடியாது ன்னுட்டு கிளம்பி போய்ட்டார். அங்கே பெரியவா, 'மாப்பிள்ளை (என்னைத்தான்!!) எங்கே?' ன்னுருக்கார்.
'
அவருக்கு உடம்பு சரி இல்லே, ரூம்ல இருக்கார்' ன்னு சொல்லி இருக்கார் என் மாமனார்.

'
அவரை இங்கே அழைச்சுண்டு வா' என்று சொன்னார் பெரியவாள். வந்து கூப்ட்டா.

எனக்கு கையும் ஓடலே, காலும் ஓடலே...

வெடவெடன்னுண்டு பெரியவா முன்னாடி போய் நின்னேன்.

'
ஓடம்பு சரியில்லையோ?' அப்டின்னார் பெரியவா.

நான் மாமனாரை பார்த்தேன்.

'
ஆமா, அவருக்கு உடம்பு சரி இல்லே....' ன்னு சொல்லிட்டு இது ஏன் இப்படி படுத்தறது என்கிற மாதிரி பார்த்தார் மாமனார் என்னை.

'
ஆமாம் பெரியவா, எனக்கு உடம்பு சரி இல்லே'.

'
குளத்துலே குளிச்சியோ?'

திரும்பவும் ஒரு முழி முழிச்சிட்டு, 'ஆமாம் பெரியவா, குளத்திலே குளிச்சேன்'.

'
தண்ணி நிறையா இருக்கோ, ரொம்ப ஜில்லுன்னு இருக்கோ'.

'
ஆமாம் பெரியவா' என்று சொன்னேன். என் மாமனார் தலையில் தான் அடித்துக் கொள்ள வில்லை என்னை பார்த்தார் பரிதாபமாக.

'
ஜுரமோ, உடம்பு ரொம்ப சுடறதோ?' பெரியவா....

'
ஆமாம் பெரியவா...' நான்.

'
சரி, உடம்பு சரி இல்லேன்னா...ஒண்ணும் சாப்ட படாது. வயத்தை லங்கணம் போடறது தான் அதுக்கு நல்ல மருந்து. நானும் இன்னிக்கு பூஜை
ரொம்ப விஸ்தாரமாவே பண்ணப்போறேன்... அப்படியே ஒரு ஓரமா செவுத்துலே சாஞ்சு ஒக்காந்துக்கோ...மூணு நாலு மணி ஆயிடும்.

பூஜை முடிஞ்சா விட்டு, தீர்த்த பிரசாதம் தரேன். அதை வாங்கிண்டு அப்புறமா கொஞ்சமா ரசஞ்சாதமா சாப்பிடு. எல்லாம் சரியா போயிடும்'.

அத்தனையும் அவா கண்டுபிடிச்சிடுவா...

           ஜெய ஜெய சங்கர!
            
     ஹர ஹர சங்கர !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக