Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோச்சடையான் பாடல்கள் லிஸ்ட் - சோனி மியூசிக் வெளியிட்டது!
Page 1 of 1
கோச்சடையான் பாடல்கள் லிஸ்ட் - சோனி மியூசிக் வெளியிட்டது!
கோச்சடையான் பாடல்கள் லிஸ்ட் - சோனி மியூசிக் வெளியிட்டது! சென்னை: மார்ச் 9-ம் தேதி வெளியாகவிருக்கும் கோச்சடையான் பட இசைத் தட்டில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பட்டியலை இன்று வெளியிட்டது சோனி மியூசிக் நிறுவனம். இந்தப் பட்டியல்படி மொத்தம் 9 பாடல்கள் இசைத் தட்டில் இடம்பெற்றுள்ளன. ஒரு பாடலை அமர கவிஞர் வாலி எழுதியுள்ளார். மற்ற பாடல்களை வைரமுத்து எழுத, ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
[size=17.77777862548828]1. எங்கே போகுதோ வானம்..[/size]
எஸ்பி பாலசுப்ரமணியம் பாடியுள்ள இந்தப் பாடல் ஏற்கெனவே ஆடியோ டீசராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
[size=17.77777862548828]2. மெதுவாகத்தான்...[/size]
அமர கவிஞர் வாலி எழுதிய பாடல் இது. சூப்பர் ஸ்டாருக்காக அவர் எழுதிய கடைசி பாடல். எஸ் பி பாலசுப்பிரமணியம் - சாதனா சர்க்கம் பாடியுள்ளனர்.
[size=17.77777862548828]3. மாற்றம் ஒன்றுதான் மாறாதது... [/size]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் சொந்தக் குரலில் பாடிய பாடல் இது. ஒரு பாடல் மாதிரி இல்லாமல், வசன கவிதை மாதிரி இந்தப் பாடல் வருகிறது. ரஜினியுடன், ஹரிச்சரணும் பாடியுள்ளார். பாடலில் இடம் பெறும் ஜதி: வி உமாசங்கர்
[size=17.77777862548828]4. மணப்பெண்ணின் சத்தியம்.. [/size]
இந்தப் பாடலை லதா ரஜினி பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லதா பாடும் திரைப்படப் பாடல் இது.
[size=17.77777862548828]5. இதயம்... [/size]
சீனிவாஸ், சின்மயி குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு டூயட்.
[size=17.77777862548828]6. கோச்சடையான்... [/size]
இதுதான் படத்தின் தீம் பாடல்.. கேட்க கிட்டத்தட்ட.. தளபதி.. எங்கள் தளபதி பாடல் மாதிரி ஒலிக்கிறது.
[size=17.77777862548828]7. மணமகனின் சத்தியம்... [/size]
ஹரிச்சரண் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். லதா ரஜினி பாடியதன் ஆண் குரல் பதிவு இது.
[size=17.77777862548828]8. ராணாஸ் டிரீம் [/size]
ராணாவின் கனவு எனும் பெயரில் வரும் இந்த இசைத் தொகுப்பை, லண்டன் செஸன்ஸ் ஆர்க்கெஸ்ட்ராவைக் கொண்டு உருவாக்கியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்
[size=17.77777862548828]9. கர்ம வீரன் [/size]
இசைத் தட்டின் கடைசிப் பாடல் இது. படத்தின் க்ளைமாக்ஸ் பாடலும் கூட. ஏ ஆர் ரஹ்மானே பாடியுள்ளார். அவருடன் ரைஹானாவும் பாடியுள்ளார்
நன்றி :- ஒன் இந்தியா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Similar topics
» 15 வருடங்களை நிறைவு செய்த வாரணம் ஆயிரம் படம்... பாடல்கள் ஒரு லிஸ்ட்!
» இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் - ரசிகர்கள் தவம் கிடக்கும் அந்த எட்டுப் பாடல்கள் லிஸ்ட்!
» சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395:
» யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர்
» ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் போடுவது எப்படி??
» இளையராஜாவின் நீதானே என் பொன்வசந்தம் - ரசிகர்கள் தவம் கிடக்கும் அந்த எட்டுப் பாடல்கள் லிஸ்ட்!
» சாம்சங் சி 3010,சோனி எரிக்சன் எஸ் 312,சோனி டபிள்யூ 395:
» யு-ட்யூப் மியூசிக் ப்ளேயர்
» ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக் போடுவது எப்படி??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|