புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
156 Posts - 79%
heezulia
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
1 Post - 1%
prajai
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
1 Post - 1%
Pampu
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
321 Posts - 78%
heezulia
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_m10எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனர்ஜி பார்ஸ் - ட்ரிங்க்ஸ் நிஜமாக ஆற்றல் தருமா?


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Mar 05, 2014 9:35 am

உணவைத் தவிர்ப்பது என்பது இன்றைய குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நாகரிகத்துடன் தொடர்புடைய ஒரு விஷயம். தட்டு நிறைய காய், கூட்டு, சாம்பார், சாதம் வைத்து சாப்பிடவோ, டப்பாவில் அடைத்த உணவை எடுத்துச் சென்று சாப்பிடவோ இன்றைய இளம் வயதினருக்குப் பொறுமை இருப்பதில்லை. ஆனாலும், பசிக்குமே... காஃபி ஷாப்புக்கோ, சாட் கார்னருக்கோ நண்பர்கள் சூழச் சென்று கொறிக்க நேரமில்லாத போது, பசியை அடக்க அவர்கள் நாடுவது எனர்ஜி பார்ஸ் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ். கிட்டத்தட்ட சாக்லெட் பார் மாதிரியே இருக்கும் எனர்ஜி பாரையோ, குளிர்பானம் போன்ற எனர்ஜி ட்ரிங்க்கையோ குடித்தால் நிறைவது அவர்களது வயிறு மட்டுமல்ல... மனதும்தான்!




‘‘பெயருக்கேற்றபடி இவை உடனடி எனர்ஜியை கொடுத்தாலும், ஆரோக்கியத்துக்கு எந்தவித உத்தரவாதமும் தராதவை... தொடர்ந்து எடுத்துக் கொள்கிறவர்களுக்கு பாதிப்புகளையே தரும்’’ என்கிற குழந்தைகள் நல மருத்துவர் விஜயகுமார், அவை பற்றி விளக்கமாகப் பேசுகிறார்.

அதென்ன எனர்ஜி பார்?

எனர்ஜி பார் என்பது சப்ளிமென்ட் உணவு. பலவித தானியங்கள், ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், எண்ணெய் வித்துக்கள், தேன், ஃப்ரக்டோஸ் அதிகமுள்ள கார்ன் மற்றும் இதர சிரப்புகள் சேர்த்துத் தயாரிக்கப் படுபவை. இவற்றில் கொழுப்பு, இனிப்பு, கார்போஹைட்ரேட், கலோரி, வைட்டமின் என எல்லாமே தூக்கலாக இருக்கும். வெவ்வேறு விதமான சுவைகளில், கலோரி அளவுகளில், கலவை முறைகளில் விற்பனைக்கு வருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு ஊட்டம் தருவதாக, ஆற்றலையும் புத்திக்கூர்மையையும் அதிகரிப்பதாக, கவனிக்கும் திறனைக் கூட்டுவதாக, உடற்பயிற்சிக்குப் பிறகு களைத்துப் போனவர்களுக்கு சக்தி அளிப்பதாக, எடைக் குறைப்புக்கு உதவுவதாக, உணவின் மூலம் கிடைக்காத சத்துக்களை உள்ளடக்கியதாக, உணவுக்கு மாற்றாக... இப்படிப் பல வகைகளில் உதவுவதாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. உடனடி ஆற்றல் தேவைப்படுகிற விளையாட்டு வீரர்கள் முதல், ஜிம் செல்கிறவர்கள், உடல் பருமனால் அவதிப்படுகிறவர்கள், உணவு உண்ணவே நேரமில்லாதவர்கள் என ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறபடியும் பல வகைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன.

எல்லா எனர்ஜி பார்களும் ஒரே மாதிரியானவை அல்ல. சிலதில் கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும். சிலதில் புரதச் சத்து. மூளையைத் தூண்டும் பாரில் ஒரு விதமான சத்துக் கலவையும் எடைக் குறைப்புக்கு ஒருவிதக் கலவையும் உணவுக்குப் பதிலான பாரில் வேறு மாதிரியான கலவையும் இருக்கும். இதுவே எப்படிப்பட்ட தேவை உள்ளவரையும் தேடிப்பிடித்து சாப்பிட வைக்கும். குழந்தைகளுக்கான எனர்ஜி பார்கள் சாக்லெட், கேரமல் உள்ளிட்ட அதிகபட்ச கலோரி கொண்ட பொருட்களை உள்ளடக்கியதாகவே இருக்கின்றன. அதிக இனிப்பு சேர்த்தவை என்பதால், குழந்தைகளுக்கு இவை அதிகம் பிடிக்கும். அதே இனிப்புதான், அவர்களுக்கு உடல் பருமன் பிரச்னையையும் வரவழைத்துக் கொடுக்கும். எனவே சத்தானதுதானே, எதையோ சாப்பிட்டால் சரி என்கிற நினைப்பில் குழந்தைகளுக்கு எனர்ஜி பார்களை அதிகம் கொடுப்பதைப் பெற்றோர் தவிர்க்க வேண்டும். தீவிர விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுகிற பிள்ளைகள் எப்போதாவது எடுத்துக் கொள்ளலாம். மற்றபடி, வீட்டுச் சாப்பாட்டில் கிடைக்கக் கூடிய புரதத்துக்கும், சத்துக்களுக்கும் எந்த வெளி உணவும் ஈடாகாது.

பெரியவர்களுக்கும் இதே விதிதான். தீவிர உடற்பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், நீண்ட தூரம் ஓட்டப்பயிற்சி செய்கிறவர்களுக்கு, இவை ஓரளவு உதவும். யாராக இருந்தாலும் உணவுக்கு மாற்றாக, இத்தகைய எனர்ஜி பார்களை எடுத்துக் கொள்வது தவறு. உணவின் மூலம் கிடைக்கிற சத்துக்களே முழுமையானவை. எடை குறைக்கிற முயற்சியில் இருப்போரும், அந்த நோக்கத்துக்காக விற்பனைக்கு வருகிற எனர்ஜி பார்களை அடிக்கடி எடுத்துக் கொள்வது ஆபத்து. ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக உடற்பயிற்சி செய்கிறவர்கள், விளையாடுபவர்களுக்கு எல்லாம் இது உகந்ததல்ல. உபயோகிப்பதற்கு முன், பாக்கெட்டில் குறிப்பிடப் பட்டுள்ள சத்துப் பட்டியல், தயாரிப்புப் பொருட்கள், அவற்றின் சுவை மற்றும் வெறும் வயிற்றில் அவற்றை எடுத்துக் கொண்ட பிறகு எத்தனை மணி நேரத்துக்கு பசியின்றி வைக்கும் என்கிற தகவல்களை கவனமாகப் பார்க்க வேண்டும்.

எனர்ஜி ட்ரிங்க்உடலுக்கும், மூளைக்கும் உடனடி புத்துணர்வைக் கொடுப்பதாக விளம்பரப்படுத்தப் படுவதாலேயே எனர்ஜி பானங்களுக்கும் எக்கச்சக்க வரவேற்பு. அவற்றில் கலக்கப்படுகிற கஃபைன் மற்றும் சர்க்கரை இரண்டும் தான் இத்தனைக்கும் பின்னணி. எனர்ஜிக்கு உத்தரவாதம் அளிப்பதாகச் சொல்லப்படுகிற இந்த பானங்கள், உண்மையில் நன்மையை விட, பாதிப்புகளையே அதிகம் தருகின்றன. நடுநிலை நரம்பு மண்டலத்தைத் தூண்டி, மூளையின் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகமாக்கி, ஒருவித புத்துணர்வைக் கொடுக்கும். காஃபி மற்றும் டீயில் உள்ளதைவிட அதிகளவு கஃபைன் இருப்பதால், எனர்ஜி பானங்களைக் குடித்ததும் புத்துணர்வும் போதையும் கலந்த ஒரு உணர்வு உண்டாகும். அடுத்து பொடட்டாசியம் அளவு குறைந்து, மூளை வீக்கம் உண்டாகி, மூளையின் ரத்தக் குழாய்கள் வெடித்து, குறிப்பிட்ட பாகங்களுக்கு ரத்தம் போகாமல், பக்கவாதம் ஏற்படும் அபாயமும் நிகழலாம். அளவுக்கதிகமாகக் குடிப்பவர்களுக்கு இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.

சாப்பிடும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

எனர்ஜி பார் பாக்கெட்டின் லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ள சத்து விவரங்களைப் பாருங்கள். அதில் சத்துக்கள் உள்ளனவா அல்லது வெறும் கலோரிகளை உள்ளடக்கியதா என்பது முக்கியம். உங்கள் தேவைக்கேற்ப அந்த பாரை தேர்ந்தெடுக்கவும். கார்போஹைட்ரேட்டா, புரதமா, கொழுப்பா... எது அதிகளவில் உள்ளது எனப் பார்க்கவும். உதாரணத்துக்கு ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கிறவர்கள், கொழுப்பைவிட, கார்போஹைட்ரேட் அதிகமுள்ளதையும், எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள், புரதமும், நார்ச்சத்தும் அதிகமுள்ளதும், கார்போஹைட்ரேட்டும், கொழுப்பும் குறைவாக உள்ளதையும் தேர்ந்தெடுக்கலாம்.

அடுத்து முழு தானியங்களால் செய்யப்பட்டதா எனப் பார்க்கவும். முழு கோதுமை, ஓட்ஸ் மற்றும் உலர்ந்த பழ வகைகள், நட்ஸ் போன்றவை இருப்பது சிறப்பு. அதிக இனிப்பு மற்றும் செயற்கை இனிப்பு, செயற்கை நிறம், சுவை மற்றும் ப்ரிசர்வேட்டிவ் சேர்த்தவற்றைத் தவிர்ப்பதே நல்லது. பாம் ஆயில் கொண்டு தயாரிக்கப்பட்டதையும் தவிர்க்கவும். கஃபைன் மற்றும் மூலிகை சப்ளிமென்ட்டுகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் தவிர்க்கவும்.

சில வகை பார்கள், சுவையில் மிக மோசமாக இருக்கலாம். அவற்றையும் தவிர்க்கவும். எனர்ஜி பார் எடுத்துக் கொண்டதும் எத்தனை மணி நேரம் உங்களுக்குப் பசியெடுக்காமல் இருக்கிறது எனப் பாருங்கள். நார்ச்சத்தும் கொழுப்பும் அதிகமுள்ள பார்கள் நீண்ட நேரத்துக்குப் பசி உணர்வைக் கொடுக்காது.

எனர்ஜி ட்ரிங்க் மார்க்கெட்டில் ஸ்போர்ட்ஸ் மற்றும் எலெக்ட்ரோலைட் ட்ரிங்குகள் கிடைக்கின்றன. அவற்றில் வெறும் கார்போஹைட்ரேட்டும், எலக்ட்ரோலைட்டும் மட்டுமே இருக்கும். அவை எனர்ஜி பானங்களில் இருந்து வேறுபட்டவை. எந்த பானமாக இருந்தாலும், அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களைக் கவனிக்க வேண்டியது அவசியம். சில வகை பானங்களில் கஃபைனின் அளவு கூடுதலாக இருக்கும். சில பானங்களில் அந்த அளவே குறிப்பிடப்பட்டிருக்காது. அவை உங்கள் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பவை என்பதால் நிச்சயம் தவிர்க்க வேண்டும். நாகரிகம் மாற, மாற, நம்முடைய உணவுப்பழக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

விளம்பரங்களைப் பார்த்து ஒரு புதிய உணவை முயற்சி செய்ய ஆசைப்படுவதற்கு முன், அது நமக்குத் தேவைதானா, அதனால் கிடைக்கக் கூடிய நன்மை, தீமைகள் என்னென்ன, அவற்றில் சேர்க்கப்படுகிற பொருட்கள் மற்றும் அவற்றின் பின்னணி போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். உடல் நலம் சரியில்லாமல் மருந்துக் கடைகளில் நாமாக மருந்துகள் வாங்கி சாப்பிடுவது எவ்வளவு தவறானதோ, அதே போன்றதுதான் செயற்கையான உணவுகளுக்குப் பழகுவதும்.



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக