ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலா (இலக்கியம்)

2 posters

Go down

உலா (இலக்கியம்) Empty உலா (இலக்கியம்)

Post by கிருஷ்ணா Wed Mar 05, 2014 11:06 am

தமிழ் இலக்கியத்தில் உலா என்பது பிரபந்தம் எனப்படும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். யானை, குதிரை, தேர் போன்றவற்றில் ஏறி, இசைக் கருவிகளை இசைப்போர் முன்னே வர, மக்கள் புடைசூழ நகர வீதிகளில் வருவது உலா என்னும் சொல்லால் குறிக்கப்படும். இறைவனோ அல்லது அரசனோ இவ்வாறு உலா வருதலையும், அவ்வாறு உலா வருபவரைக் கண்டு மகளிர் காதல் கொள்வதையும் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படுவதே உலா இலக்கியம் ஆகும். தொல்காப்பியத்திலும் ,சங்க இலக்கியங்களிலும் கூட உலா பற்றிய கருத்தாக்கங்கள் காணப்பட்டாலும், உலா என்பது ஒரு தனி இலக்கிய வகையாக உருவானது பிற்காலத்திலேயே ஆகும். பிற்காலத்துப் பாட்டியல் நூல்கள் உலா இலக்கியத்துக்கான இலக்கணத்தைக் கூறுகின்றன. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவத்துப் பெண்களும் உலாவரும் தலைவனைக் கண்டு அவன் மீது காதல் கொண்டு வருந்தும் நிலையைக் கலிவெண்பாப் பாட்டினால் கூறுவது என்பதே உலா இலக்கியத்துக்கு இந் நூல்கள் கூறும் இலக்கணம் ஆகும்.

பாகுபாடுகள்
பாட்டுடைத் தலைவன், ஏழு பருவப் பெண்கள் காமுறுதல், ஏழுநாள் உலா என்றெல்லாம் உலாநூல்களின் போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன.

இறைவன் உலா வருதலைக் கண்டு காதல் கொள்வது அருள்-காதல். இதனை ஞானக்காதல் என்றும் கூறுவர். இறைவனின் அடியவர் உலா வரக் கண்டு காமுறுதலும் இந்த வகை. அரசன் உலாவரக் கண்டு கற்புடைய மகளிர் காதல் கொண்டனர் எனப் பாடுவது தமிழ் மரபுக்கு ஒவ்வாத்து. இவ்வாறு பாடப்பட்ட உலாவில் காதல் கொண்டவர் பொதுமகளிர் என உரையாசிரியர்கள் அமைதி கண்டனர்.

உலா வரும் ஒரே நாளில் ஏழு பருவ மகளிர் கண்டு காமுற்றனர் எனப் பாடுவது பொது மரபு. மதுரை சொக்கநாதர் உலா இந்த மரபில் மாறுபடுகிறது. மதுரை சொக்கநாதன் ஏழு நாள் உலா வந்தான். முறையே தேர், வெள்ளை-யானை, வேதக்குதிரை, இடப-வாகனம், தரும-ரிஷபம், கற்பக-விருட்சம், சித்திர-விமானம் ஆகியவற்றின்மீது ஏறி ஏழு நாளும் உலா வந்தான் - என்று இந்த நூல் பாடுகிறது.

ஆதியுலா ஒரு தலத்தில் வந்த உலாவைப் பாடவில்லை. பல தலங்களின் மேலது.

உலாவின் பகுதிகள்
முன்னிலை
உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனின் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழ ஊர்தியில் ஏறி வீதிக்கு வருதல் என்னும் இவற்றைக் கூறும் பகுதி முன்னிலை எனப்படும்.

பின்னெழுநிலை
இதன்பின் ஏழு பருவ மகளிரும் குழுமி நின்றும் தனித்தனியாக நின்றும் கூறுவன பின்னெழுநிலை எனப்படும்.

பருவ வயதுதொகு
ஏழு பருவ-மகளிரின் அகவையைக் குறிப்பிடுவதில் இலக்கண நூல்கள் மாறுபடுகின்றன.

பருவம் பன்னிருபாட்டியல்

பேதை 5-8
பெதும்பை 9-10
மங்கை 11-14
மடந்தை 15-18
அரிவை 24 வரை
தெரிவை 29 வரை
பேரிளம்பெண் 36 வரை

பருவம் பிங்கலநிகண்டு
பேதை 7
பெதும்பை 11
மங்கை 13
மடந்தை 19
அரிவை 25
தெரிவை 31
பேரிளம்பெண் 40

பருவம் தனிப்பாடல்
பேதை 7
பெதும்பை 9
மங்கை 12
மடந்தை 14
அரிவை 18
தெரிவை 21
பேரிளம்பெண் 32


உலாக்கள்
உலா நூல்கள் அகர வரிசையில்:

அப்பாண்டைநாதர் உலா
அவிநாசி உலா - அருணாச்சலக்கவிராயர்
அழகிய நம்பி உலா
ஆளுடைபிள்ளையார் திருவுலாமாலை - நம்பியாண்டார் நம்பி
இராசராசன் சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
உண்மையுலா
ஏகாம்பரநாதர் உலா - இரட்டையர்
கடம்பர் கோயில் உலா
கயத்தாற்றரசன் உலா - அந்தகக் கவிவீர்ராகவ முதலியார்
கனகசபை நாதன் உலா - அம்மையப்பர்
காமராசர் உலா - அ.கு.ஆதித்தன்
காளி உலா
கீழ்வேளூர் உலா - அந்தக்கவி வீர்ராகவ முதலியார்
குலசை உலா
குலோத்துங்க சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
குன்றக்குடி சண்முகநாதர் உலா - சிலேடைப்புலி பிச்சுவையர்
கோடீச்சுர உலா - சிவக்கொழுந்து தேசிகர்
சங்கர சோழன் உலா
சங்கரன் நயினார் கோயில் சங்கரலிங்க உலா
சிலேடை உலா - தத்துவராயர்
சிவசுப்பிரமணியர் திருமுகவுலா - கபாலமூர்த்திப் பிள்ளை
சிவத்தெழுந்த பல்லவராயன் உலா - படிக்காசுப் புலவர்
சிறுதொண்டரை உலா
செப்பறை உலா - அழகிய கூத்த தேசிகர்
சேயூர் முருகன் உலா - சே றைக் கவிராசப்பிள்ளை
சேனைத்தேவர் உலா -
ஞான உலா - சங்கராச்சாரியார்
ஞான உலா - சுவிசேடக்கவிராயர் வேதநாயக சாஸ்திரி
ஞானவிநோதன் உலா - தத்துவராயர்
தஞ்சைபெருவுடையார் உலா - சிவக்கொழுந்து தேசிகர்
தருமை ஞானசம்பந்த சாமி உலா
திருக்கடவூர் உலா - சுப்பிரமணியக் கவிராயர்.
திருக்கழுக்குன்றத்து உலா - அந்தகக்கவி வீர்ராகவ முதலியார்
திருக்காளத்திநாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
திருக்குவளை தியாகராச சாமி உலா
திருக்குற்றால நாதர் உலா - திரிக்கூடராசப்பக் கவிராயர்
திருக்கயிலாய ஞான உலா - சேரமான் பெருமாள் நாயனார், கிபி 9ம் நூற்றாண்டு, இதுவே முதலாவது உலா இலக்கியம் எனக் கூறப்படுகிறது. இதனை ஆதி உலா எனவும் வழங்குவர்.
திரிசிர கிரி உலா
திருச்சிறுபுலியூர் உலா
திருச்செந்தூர் உலா
திருத்தணிகை உலா - கந்தப்பையர்
திருப்பனந்தாள் உலா - எல்லப்பப் பூபதி
திருப்புத்தூர் உலா -
திருப்பூண நாதர் உலா - கந்தசாமிப்புலவர்
திருவாரூர் - அந்தக்கவி வீரராகவ முதலியரர்
திருவானைக்கா உலா - காளமேகப் புலவர்
திருவிடை மருதூர் உலா - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவலஞ்சிமுருகன் - பண்டாரக் கவிராயர்
திருவெங்கை உலா - சிவப்பிரகாச சுவாமிகள், 17ம் நூற்றாண்டு
திருவேங்கட உலா
தில்லை உலா
தென் தில்லை உலா - பின்னத்தூர் நாராயாணசாமி ஐயர்
தேவை உலா - பலப்பட்டைச் சொக்கநாதப் புலவர்
நடுத்தீர்வை உலா
நெல்லை வேலவர் உலா - சரவணமுத்துப் புலவர்
பரராசசேகரன் உலா
புதுவை உலா
பேரூர் உலா - அருணாசலக்கவிராயர்
மதுரைச் சொக்கநாதர் உலா - புராணத்திருமலை நாதர்
மயிலத்து உலா - வேலைய தேசிகர்
மயூரகிரி உலா - சு.மு. சுப்பிரமணியன் செட்டியார்
மருஙாகாபூரி உலா -வெறிமங்கைபாகக் கவிராயர்
முப்பன் தொட்டி உலா
வாட்போக்கி நாதர் உலா - சேறைக்கவிராசப் பிள்ளை
விக்கிரம சோழன் உலா - ஒட்டக்கூத்தர்
விருத்தாசல உலா

நன்றி : விக்கிபீடியா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

உலா (இலக்கியம்) Empty Re: உலா (இலக்கியம்)

Post by ஜாஹீதாபானு Wed Mar 05, 2014 2:40 pm

உலா (இலக்கியம்) 103459460 உலா (இலக்கியம்) 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum