புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி ??????
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
First topic message reminder :
இந்த வருட நிதி ஆண்டு மார்ச் 31ல் முடிகிறது. வருமான வரி பதிவு செய்வதற்கான தருணம் நெருங்கி வருகிறது.
அதனால் இந்த பதிவில் வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
ஆரம்பத்தில் வருமான வரி கணக்கிடுவது என்பது கடினமாக இருக்கும். இதனால் வருமான வரி பதிவு செய்வதற்கு சில ஏஜெண்ட் மூலம் பதிவு செய்வது வழக்கம். ஆனால் கொஞ்சம் முயன்றால் வருமான வரி தொடர்பான விவரங்கள எளிதில் கற்றுக் கொள்ளலாம். இதனால் ஏஜெண்ட் செலவுகளையும் தவிர்க்கலாம். தகுதியான இடங்களில் முதலீடு செய்யவும் முடியும்.
இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் தனி நபர்களுக்கும், பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கும், வியாபாரம் செய்பவர்களுக்கும் வருமான வரி விதிக்கப்படுகிறது.
இதில் அலுவலகத்தில் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி சம்பளத்தின் போதே TDS (Tax Deducted at Source) என்ற முறையில் பிடிக்கப்படுகிறது. இதற்கு கணக்கீட ஏதுவாக வருட ஆரம்பத்திலே IT declaration என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். அதன் படி மாத சம்பளத்தில் பிடித்து வருவார்கள்.
உலகில் பல நாடுகளில் வரி விதிப்பு ப்ளாட்டாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது வருகிற வருமானத்தில் 10% அல்லது 15% என்று பிடித்து விடுவார்கள். ஆனால் இந்தியாவில் slab system என்பது நடைமுறையில் உள்ளது. இது ஒரு நல்ல அணுகுமுறை. அதாவது அதிக வருமானம் வருபவர்களுக்கு அதிக சதவீத வரியும் அதற்கடுத்த நிலைகளில் குறைந்த சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும்.
தற்போதைய நிலையில் கீழே உள்ள வரம்பு நிலைகள் வருமான வரிக்காக கடைபிடிக்கப்படுகிறது.
~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி ஏதும் கிடையாது
~ இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை 10% வரி செலுத்த வேண்டும்.
~ ஐந்து லட்சம் முதல் பத்து லட்சம் வரை 20% வரி செலுத்த வேண்டும்
~ பத்து லட்சத்துக்கு மேல் 30% வரி செலுத்த வேண்டும்
இந்த வரி வரம்பானது வீட்டு வாடகை, அனுமதிக்கப்பட்ட முதலீடுகள், வீட்டுக் கடன்கள் மற்றும் சில விலக்குகளைத் தவிர்த்துக் கணக்கிட வேண்டும்.
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
கணேசன் என்பவர் வருடத்திற்கு 12 லட்சம் சம்பளம் பெறுகிறார். அதில் அவரது வீடு வாடகை மாதம் 8000 ரூபாய், அவர் 80C விதியில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்கிறார். அப்படி என்றால் அவரது வருமான வரியைக் கணக்கிடுவது எப்படி?
வருட வருமானம் - 12,00,000
வரி விலக்குகள்:
வீடு வாடகை - 96,000 (12*8000)
80c முதலீடு - 1,00,000
மொத்தம் - 1,96,000
நிகர வரி வருமானம் = வருட வருமானம் - வரி விலக்கு
நிகர வரி வருமானம் = 12,00,000 - 1,96,000 = 10,04,000
இந்த நிகர வரி வருமானம் 10,04,000 என்பதை 2,00,000 + 3,00,000 + 5,00,000 + 4,000 என்று பிரித்துக் கொள்ளுங்கள்
இதனை வரி வரம்பின் படி கணக்கிட்டால்,
~ முதல் இரண்டு லட்சத்துக்கு வரி கிடையாது ..அப்படி என்றால் 2,00,000 தொகைக்கு 0 ரூபாய்
~ 2 முதல் 5 லட்சத்துக்கு 10% வரி...அப்படி என்றால் 3,00,000 தொகைக்கு 30,000 ரூபாய்
~ 5 முதல் 10 லட்சத்துக்கு 20% வரி...அப்படி என்றால் 5,00,000 தொகைக்கு 1,00,00 ரூபாய்
~ 10 லட்சத்துக்கு மேல் 30% வரி...அப்படி என்றால் 4,000 தொகைக்கு 1200 ரூபாய்
ஆக மொத்த வருமான வரி = 0 + 30,000 + 1,00,000 + 1200 = 1,32,000
அதாவது கணேசன் இந்த வருடம் மொத்தம் 1,32,000 ரூபாய் வருமான வரியாக செலுத்த வேண்டும்.
மேலே உள்ள வருமான வரி வரம்பானது பெண்கள், வயதானவர்களுக்கு சிறிது சலுகைகளுடன் மாறுபடும்.
வரியே இல்லாவிட்டாலும் வருமான வரி சான்றிதழ் பெறுவது நல்லது. ஏனென்றால் வங்கிக்கடன் மற்றும் வெளிநாடு செல்லும் போது அதிகம் தேவைப்படும்.
இந்த இணைப்பில் உங்கள் வருமான வரியை எளிதாக கணக்கிடலாம்.
-
http://www.taxmann.com/tax-calculator.aspx

மாதாவுக்கே மாதா மாதமா அம்மா வாராவாரமே கொடுப்பாங்கராஜா wrote:அத வச்சு நாங்க என்ன பண்ண போறோம் .... கருணை தெய்வம் அம்மா அவர்கள் தாயுள்ளத்தோடு எங்களுக்காக "விலையில்லாத சரக்கு" மாதம் மாதம் கொடுத்தா நல்லா இருக்கும்balakarthik wrote:என்னன்னே மக்களுக்கு புடிச்சது எப்பவுமே அரசியல்வாதிகளுக்கு புடிக்காதே அதானே ஜனநாயகம் இதுகூட தெரியாம இந்தியாவுல பொறந்து நீங்கலாம் போங்கண்ணே உங்களுக்கு விலையில்லா மிக்ஸ்சியும் கிரைண்டரும் கட்டு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
அப்போ நாதஸ்வரமாஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:வருமானாமா அப்படினா...........
அதான் போனவாரம் உங்க வீட்டுக்கு இன்கம் டெக்ஸ் ஆளுங்க வந்து அள்ளிகிட்டு போனாங்களே அதுத்தான்
இதுக்குத்தான்
செல்வத்துள் செல்வம் திருமதி செல்வம் அச்செல்வம்
சன்டிவி சீரியலுக்கெல்லாம் தலை
அப்படின்னு டிவி பார்த்துகிட்டு இருக்க கூடாதுங்கறது
திருமதி செல்வம் முடிஞ்சிருச்சு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
balakarthik wrote:அப்போ நாதஸ்வரமாஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:வருமானாமா அப்படினா...........
அதான் போனவாரம் உங்க வீட்டுக்கு இன்கம் டெக்ஸ் ஆளுங்க வந்து அள்ளிகிட்டு போனாங்களே அதுத்தான்
இதுக்குத்தான்
செல்வத்துள் செல்வம் திருமதி செல்வம் அச்செல்வம்
சன்டிவி சீரியலுக்கெல்லாம் தலை
அப்படின்னு டிவி பார்த்துகிட்டு இருக்க கூடாதுங்கறது
திருமதி செல்வம் முடிஞ்சிருச்சு
இல்ல தெய்வமகள்
balakarthik wrote:மாதாவுக்கே மாதா மாதமா அம்மா வாராவாரமே கொடுப்பாங்கராஜா wrote:அத வச்சு நாங்க என்ன பண்ண போறோம் .... கருணை தெய்வம் அம்மா அவர்கள் தாயுள்ளத்தோடு எங்களுக்காக "விலையில்லாத சரக்கு" மாதம் மாதம் கொடுத்தா நல்லா இருக்கும்balakarthik wrote:என்னன்னே மக்களுக்கு புடிச்சது எப்பவுமே அரசியல்வாதிகளுக்கு புடிக்காதே அதானே ஜனநாயகம் இதுகூட தெரியாம இந்தியாவுல பொறந்து நீங்கலாம் போங்கண்ணே உங்களுக்கு விலையில்லா மிக்ஸ்சியும் கிரைண்டரும் கட்டு
ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:அப்போ நாதஸ்வரமாஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:வருமானாமா அப்படினா...........
அதான் போனவாரம் உங்க வீட்டுக்கு இன்கம் டெக்ஸ் ஆளுங்க வந்து அள்ளிகிட்டு போனாங்களே அதுத்தான்
இதுக்குத்தான்
செல்வத்துள் செல்வம் திருமதி செல்வம் அச்செல்வம்
சன்டிவி சீரியலுக்கெல்லாம் தலை
அப்படின்னு டிவி பார்த்துகிட்டு இருக்க கூடாதுங்கறது
திருமதி செல்வம் முடிஞ்சிருச்சு
இல்ல தெய்வமகள்
எல்லா நாடகமும் பார்ப்பிங்க என்று சொல்லுங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:அப்போ நாதஸ்வரமாஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:வருமானாமா அப்படினா...........
அதான் போனவாரம் உங்க வீட்டுக்கு இன்கம் டெக்ஸ் ஆளுங்க வந்து அள்ளிகிட்டு போனாங்களே அதுத்தான்
இதுக்குத்தான்
செல்வத்துள் செல்வம் திருமதி செல்வம் அச்செல்வம்
சன்டிவி சீரியலுக்கெல்லாம் தலை
அப்படின்னு டிவி பார்த்துகிட்டு இருக்க கூடாதுங்கறது
திருமதி செல்வம் முடிஞ்சிருச்சு
இல்ல தெய்வமகள்
எல்லா நாடகமும் பார்ப்பிங்க என்று சொல்லுங்க
ஆமா நைட் 7.30 ல இருந்து 11 மணி வரை பார்ப்பேன்
ஜாஹீதாபானு wrote:பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:அப்போ நாதஸ்வரமாஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:வருமானாமா அப்படினா...........
அதான் போனவாரம் உங்க வீட்டுக்கு இன்கம் டெக்ஸ் ஆளுங்க வந்து அள்ளிகிட்டு போனாங்களே அதுத்தான்
இதுக்குத்தான்
[size=17.77777862548828]செல்வத்துள் செல்வம் திருமதி செல்வம் அச்செல்வம்
சன்டிவி சீரியலுக்கெல்லாம் தலை [/size]
அப்படின்னு டிவி பார்த்துகிட்டு இருக்க கூடாதுங்கறது
திருமதி செல்வம் முடிஞ்சிருச்சு
இல்ல தெய்வமகள்
எல்லா நாடகமும் பார்ப்பிங்க என்று சொல்லுங்க
ஆமா நைட் 7.30 ல இருந்து 11 மணி வரை பார்ப்பேன்
வரபோற மருமகள் கிட்ட எப்படி சண்டை போடலாம் என்று பயிற்சி எடுக்குறிங்க என்று சொல்லுங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:மருமகள் இன்னோரு மகள் தானே அவகிட்ட சண்டை போட்டு நான் என்ன கொண்டு போகப் போறேன். ஏதோ கடைசி காலத்துல எனக்கு 2 கஞ்சி ஊத்தினாப் போதும்
ஹூம் மருமக என்கிட்ட சண்டைக்கு வராம இருந்தா சரி!
சரி சரி நான் பொண்ணு பார்க்கின்றேன்
ம்ம்ம் பாருங்க பாருங்க்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3