புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_c10நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_m10நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_c10 
5 Posts - 63%
heezulia
நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_c10நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_m10நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_c10நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_m10நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலக்கடலை பற்றிய கொஞ்சம் அதிர்ச்சி தகவல்


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:09 pm

நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Maig3
நிலக்கடலை/கச்சானை கண்ணை மூடிகொண்டு உடைத்து வாயில் போடுவோர் கவனமாக இருக்க வேண்டும்.

நிலக்கடலை அதிகளவில எண்ணெய் உற்பத்திக்காகவும், பதப்படுத்தப்பட்ட கடலையாகவும் உண்ணப்படுகிறது.
நிலக்கடலை இலகுவில் Aspergillus flavus எனும் பூஞ்சண தொற்றுக்கு உள்ளாககூடியது. இப்பூசணமானது தனது அனுசேபச்செயற்பாட்டின் போது சில நச்சு பதார்த்தங்களை உருவாக்குகிறது. அதனை aflatoxin என அழைப்பார்.

நிலக்கடலையை தவிர
சோளம் (Maize)
நெல்/அரிசி
மஞ்சள்,
மிளகு
தேங்காய்/கொப்பறா
சூரியகாந்தி
பாலும், பாற் பொருட்களிலும் காணப்படலாம்.

இந்நச்சு பொருள் ஆனது
மனிதரில் விரும்பந்தகாத பாதிப்புகள்/நோய்களை ஏற்படுத்த வல்லது.

1. குறிப்பாக ஈரலில் (liver)புற்றுநோயை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது. ஏனைய பகுதிகளிலும் புற்றுநோயைஏற்படுத்த முடியும்
2. மஞ்சள் காமலையை ஏற்படுத்தும் ஹெப்பரைரிஸ் வைரசின் வீரியத்தை/ தாக்கத்தை அதிகரிக்கச்செய்யும்.
3.சிறுவர்களில் வளர்ச்சியை பாதிப்பதாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆபிரிக்கவிலும்,இந்தியாவில் childhood cirrhosis ஐ ஏற்படுத்துவதாகவும் அறியப்பட்டுள்ளது.
3. விலங்குகளுக்கு இந்நஞ்சுகலப்புள்ள உணவுகளை கொடுப்பதால் விலங்குகளில் வளர்ச்சிபாதிக்கப்டுவதுடன் கோழிகளில் முட்டை உற்பத்தி பாதிக்கபடுகிறது. பால்மாடுக்கு உணவாக கொடுக்கப்படும் போது பால் மூலம் சுரக்கபட்டு மனிதரை அடையும் சாத்தியம் உண்டு.

நிலக்கடலையில் எப்போதும் தொற்று ஏற்படும் என சொல்லமுடியாது. அதே போல ஒரு மூடையில் உள்ள எல்லா கடலைகளும் பாதிக்கப்ப்ட்டிருக்கும் என்றும் சொல்ல முடியாது.
அறுவடையின் போது சேதமடைந்த கடலைகள்
சேமிப்பின் போது ஈரலிப்பான நிலை இருத்தல்
போதுமான அளவுக்கு உலர்த்ததுவிடுதல்
அதிக முதிச்ச்சியடைந்த / குறை முதிர்ச்சியடைந்த நிலையில் அறுவடை செய்யப்படல்
போறவை இதன் தொற்றை அதிகரிக்க செய்யலாம்.


நிலக்கடலையை 120 பாகை செல்சியசில் சூடக்கும் போது பெருமளவு நச்சு பதார்த்தம் அழிவடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.
எந்த வித வெப்ப பரிகரிப்பும் இல்லாது உண்ணும் போதோ அல்லது அவித்து உண்ணும் போதோ இந்நஞ்சு பதார்த்தம் மனிதரை அடைய சாத்தியம் உண்டு.
கடலையை உடைத்து அதை வடிவாக பாத்துவிட்டு உண்ணுவோர் பூஞ்சணத்தால் தொற்று ஏற்பட்ட கடலைகளை அவதானிக்கமுடியும், அவ்வாறு இல்லாது கடலையை உடைத்து வாய்க்குள் போடுவோர் வரும் காலத்தில் சற்று அவதானமாக இருங்கள்.


by
ஜெயச்சந்திரன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Dec 17, 2009 1:18 pm

நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Icon_eek நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Icon_eek நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Icon_eek

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Dec 17, 2009 1:36 pm

நிலக்கடலையையே திங்க வேணாம்........... நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 838572



நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Eegaraitkmkhan
நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Logo12
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:45 pm

இதை படிக்கும் போது பயமா இருக்கு இல்லயா கான்... நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 838572 ரூபன் ஏன் முழிக்கிரிங்க? நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 733974

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Dec 17, 2009 1:47 pm

பேஸ்தான் வீக் ஆனா பாடி ஸ்ட்ரோங்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:49 pm

நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 677196 நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Icon_lol

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Dec 17, 2009 1:50 pm

தாமு wrote:இதை படிக்கும் போது பயமா இருக்கு இல்லயா கான்... நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 838572 ரூபன் ஏன் முழிக்கிரிங்க? நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 733974


ஆமா தாமு........ நான் நிலக்கடலை விரும்பி சாப்பிடுவேன்....... இதை படித்த பிறகு "வடிவேல் ஆனியையே புடுங்கவேணாமுன்னு சொன்னது ஞாபகம் வருது" நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Icon_lol



நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Eegaraitkmkhan
நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Logo12
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Dec 17, 2009 1:52 pm

கவனம் சுத்தியல் தலையிலை விழப்போகுது கான் நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 705463

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 17, 2009 1:54 pm

mdkhan on Thu Dec 17, 2009 4:20 pm
தாமு wrote:இதை படிக்கும் போது பயமா இருக்கு இல்லயா கான்... நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 838572 ரூபன் ஏன் முழிக்கிரிங்க? நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் 733974


ஆமா தாமு........ நான் நிலக்கடலை விரும்பி சாப்பிடுவேன்....... இதை படித்த பிறகு "வடிவேல் ஆனியையே புடுங்கவேணாமுன்னு சொன்னது ஞாபகம் வருது" நிலக்கடலை  பற்றிய கொஞ்சம்  அதிர்ச்சி  தகவல் Icon_lol




சாரி கான் இது ஒரு தளத்தில் கடைச்சுது.. உங்கல பய்புடுத்திட்டேனா?

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Dec 17, 2009 2:36 pm

இனிமே எனக்கு நிலக்கடலை வேண்டாம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக