ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !

5 posters

Go down

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! Empty வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !

Post by krishnaamma Tue Mar 04, 2014 5:19 pm

வெளிநாட்டுக் கல்வியில் பொருளாதாரமே முக்கிய பங்காற்றுகிறது. அதுவும் இந்திய பொருளாதாரம் தளர்ச்சி அடைந்து இருக்கும் இது போன்ற காலங்களில் பொருளாதார முக்கியத்துவம் மிகவும் அதிகமாகிறது.

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! GOznz04yTMS4800toEX8+download(1)

கல்விக் கட்டணம் என்பதையும் கடந்து தங்குமிடம் மற்றும் உணவுக் கட்டணம் அதிக செலவினை உருவாக்குவதாக அமைகிறது. நாடுகளுக்கு நாடு செலவுத் தொகையின் அளவு மாறுபடுகிறது. மேலும் ஒரே நாட்டிற்குள்ளும் காலநிலை, அமைவிடம், முக்கியத்துவம் ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் பணத்தின் அளவு மாறுபடுகிறது. எந்த நாட்டில் எவ்வளவு செலவாகிறது என்பதனைப் பற்றிய சராசரி அளவீடுகளைக் காண்போம்.

ஆஸ்திரேலியா

தேவைப்படும் தொகை - 13,150 $ / வருடம்
தங்குமிட செலவு - 250 $ முதல் 1,500 $ வரை / மாதம்
மளிகை மற்றும் உணவுப் பொருட்களுக்காக - 300 $ முதல் 750 $ / மாதம்
எரிபொருள் மற்றும் மின்சாரம் - 220 $ முதல் 370 $ வரை / மாதம்
போக்குவரத்து - 35 $ முதல் 190 $ வரை / மாதம்
பொழுதுபோக்கு - 190 $ முதல் 370 $ வரை / மாதம்

சீனா

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்பொழுது செலவுத்தொகை உட்பட அனைத்தும் குறைவாகவே இருக்கிறது. சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களில் வாழ்வதற்கான செலவு வருடத்திற்கு சராசரியாக 6,000 $ ஆகிறது. மேலும் சிறு நகரங்களில் இதன் அளவு சராசரியாக 3, 500 $ ஆக இருக்கிறது. மேலும் இங்கு போக்குவரத்துச் செலவும் மிகவும் குறைவு.

பிரான்ஸ்

பிரான்சைப் பொறுத்த அளவில் வருடத்திற்கு 7,000 € முதல் 8,500 யூரோ வரை செலவாகும். பாரீஸ் நகரத்தில் படித்தால் செலவு மேலும் கூடுதலாகும்.

வாடகை - 300 € முதல் 400 € வரை / மாதம்
உணவு - 230 € / மாதம்
போக்குவரத்து - 35 € / மாதம்
பொழுதுபோக்கு - 30 € / மாதம்

பிரான்சில் தங்கும் முதல் மாதத்தில் கூடுதலாக கீழ்க்கண்ட செலவுகளை செய்ய வேண்டியது இருக்கும்.

வீட்டு ஒப்பந்தம் - 400 € / வருடத்திற்கு
வீட்டு காப்பீடு - 50 € / வருடம்
சமூக பாதுகாப்பு உறுப்பினர் கட்டணம் - 203 € / வருடம்
நல உறுப்பினர் கட்டணம் - 70 € முதல் 285 € வரை / வருடம்

ஜெர்மனி

மாணவர்களின் வாழ்வியல் நிலை, படிக்கும் பல்கலைக்கழகம், தங்கும் இடம் ஆகியவற்றைப் பொருத்து செலவுத்தொகையில் வேறுபாடுகள் இருக்கும். வருடத்திற்கு சராசரியாக 8,000 யூரோ செலவாகும்.

வாடகை - 298 € / மாதம்
உணவு - 165 € / மாதம்
உடை - 52 € / மாதம்
நல காப்பீடு - 66 € / மாதம்
அலைபேசி, இணையதளம், தொலைக்காட்சி உரிமம் - 33 € / மாதம்
பொழுது போக்கு - 68 € / மாதம்

தொடரும் .....................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! Empty Re: வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !

Post by krishnaamma Tue Mar 04, 2014 5:21 pm

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! 5k8tz3o7TNaKzOsAFvNy+download

ஹாலந்து

படிக்கும் சர்வதேச மாணவர்களுக்கு உணவு, புத்தகம், உடை, பொழுதுபோக்கு, காப்பீடு போன்றவற்றுக்கு வருடத்திற்கு சராசரியாக 800 € முதல் 1100 யூரோ வரை செலவாகும். தங்குமிட செலவு தங்கக்கூடிய இடத்தைப் பொறுத்து மாறுபடும். சராசரியாக மாதத்திற்கு 300 € முதல் 600 யூரோ வரை செலவாகும்.

அயர்லாந்து

வருடத்திற்கு செலவாகும் சரசரி தொகை - 6,000 € முதல் 11,000 யூரோ வரை
தங்குமிடம் - 2,500 € முதல் 5,000 யூரோ வரை
பாடப்புத்தகம் - 600 €
உணவு மற்றும் வீட்டு சாதனப் பொருட்கள் - 1,500 € முதல் 2,500 யூரோ வரை
போக்குவரத்து, பொழுதுபோக்கு மற்றும் உடல்நலம் - 1,000 € முதல் 2,500 யூரோ வரை

இத்தாலி

சுற்றுலாத் தலங்கள், பெரிய நகரங்கள் ஆகியவற்றில் படிப்பது சிறு நகரத்தில் தங்கி படிக்கும் செலவுகளை விட அதிக செலவீனத்தை உண்டாக்கும். தங்குமிடம் அலைபேசி, போக்குவரத்து, பொழுதுபோக்கு போன்றவற்றுக்கு வருடத்திற்கு 10,000 € முதல் 15,000 யூரோ வரை செலவாகும்.

நியூசிலாந்து

இடத்திற்கு தகுந்தாற்போல செலவாகும் தொகை மாறுபடும். மாதத்திற்கு 650 $ முதல் 800 $ வரை செலவாகும்.

சிங்கப்பூர்

சிறப்பான போக்குவரத்து வசதிகளைக்கொண்டுள்ளதால் எந்த பகுதியிலிருந்து எந்த பகுதிக்கும் செல்வது எளிதானது.

தங்குமிடம் - 200 சிங்கப்பூர் S$ முதல் 1,500 S$ வரை / மாதம்
உணவு - 300 S$ முதல் 450 S$ வரை / மாதம்
போக்குவரத்து - 20 S$ முதல் 100 S$ வரை / மாதம்
தொலைபேசி - 30 S$ / மாதம்
புத்தகம், எழுதுபொருள் - 30 S$ - 100 S$ வரை / மாதம்
தனிப்பட்ட செலவுகள் - 100 S$ முதல் 200 S$ வரை / மாதம்

ரஷ்யா

ஐரோப்பிய, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளோடு ஒப்பிடும்பொழுது செலவுத்தொகை குறைவுதான். மொத்தமாக வருடத்திற்கு 3,500 $ முதல் 4,800 $ வரை செலவாகும். மாதத்திற்கு மளிகை செலவுகள் 160 $ முதல் 300 $ வரை செலவாகும்.

ஸ்பெயின்

செலவு அதிகமாகும் நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. மாதத்திற்கு 1,200 $ முதல் 1,500 $ வரை செலவாகும். நகரத்திற்கு ஏற்ற வகையில் செலவுத்தொகை மாறுபடும். இணைய வசதிக்கு மாதம் 30 யூரோ செலவாகும். உணவுப்பொருட்களைப் பொறுத்தவரை நாடு முழுவதும் பெரிய வித்தியாசமிருக்காது.

இங்கிலாந்து

வெளிநாட்டு மாணவர் உணவு, வாடகை, எரிபொருள், மின்சாரம், இணைய வசதி, அலைபேசி போன்றவற்றுக்கு மட்டும் மாதம் சராசரியாக 940 $ முதல் 1,750 $ வரை செலவாகும்.

அமெரிக்கா

மெரிக்காவில் தங்கி படிப்பதில் 2 வகையான நிலைகள் உள்ளன. ஒன்று பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படிப்பது. அடுத்தது பல்கலைக்கழகத்திற்கு வெளியே தங்குவது. இதில் பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவது அதிக செலவினை உண்டாக்கும். ஆனால் புதிதாக படிக்கச் செல்பவர்கள் முதல் 6 மாதத்திற்கு பல்கலைக்கழக வளாகத்தில் தங்குவது நல்லது. மேலும் பெரு நகரங்களில் செலவுகள் மிக அதிகமாகும்.

வாடகை - 400 $ / மாதம்
மளிகைப்பொருட்கள் - 100 $ / மாதம்
தொலைபேசி - 100 $ / மாதம்
இதர செலவுகள் 250 $ / மாதம்
காப்பீடு - 500 $ முதல் 100 $ வரை / வருடம்

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து செலவுகளும் சராசரி அளவே. மாணவர்கள் தங்கும் நிலை, உணவுப் பழக்கம், பொழுதுபோக்கு போன்றவற்றைப் பொறுத்து இவற்றை விட சற்று குறைவாக செலவாவதற்கும், அதிகமாக செலவாவதற்கும் வாய்ப்புள்ளது. அந்தந்த பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களை தொடர்பு கொண்டால் உங்கள் வாழ்க்கை முறைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை மிகச்சரியாக கணிக்கலாம்.

குறிப்பு: இன்றைய நிலையில் 1 அமெரிக்க டாலரின் ( $) மதிப்பு - 62 ரூபாய் / 1 யூரோவின் (€) மதிப்பு - 85 ரூபாய் / 1 சிங்கப்பூர் டாலரின் ( S$) மதிப்பு - 48 ரூபாய்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! Empty Re: வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !

Post by டார்வின் Tue Mar 04, 2014 7:50 pm

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! 3838410834 வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! 103459460 
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! Empty Re: வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !

Post by Dr.S.Soundarapandian Mon Jun 23, 2014 2:19 pm

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! 1571444738 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! Empty Re: வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !

Post by M.M.SENTHIL Mon Jun 23, 2014 3:10 pm

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! 103459460 வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! Empty Re: வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !

Post by கிருஷ்ணா Mon Jun 23, 2014 9:52 pm

இது போக படிப்புக்கான செலவு. அதுதான் அதிகம்  சோகம் அதிர்ச்சி 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் ! Empty Re: வெளிநாட்டுக் கல்வி: நாடுகளும், கல்விச் செலவுகளும் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பள்ளிக்கூடக் கல்வி, மார்க்கக் கல்வி இரண்டில் எது நமக்கு சிறப்பு..?
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» வெளிநாட்டுக் கணவனின் சமையல்
» வெளிநாட்டுக் கணவன்----ஒரேழ் உழவன்
» நாடுகளும் அதன் தலைநகரங்களும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum