Latest topics
» கருத்துப்படம் 08/11/2024by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
+3
krishnaamma
ஜாஹீதாபானு
balakarthik
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
காலை நடைப் பயிற்சிக்குப் புறப்பட்ட போது எதிர்வீட்டிலிருந்து டிராக் சூட் போட்ட ஒரு உருவம் சேர்ந்து கொண்டது. உருவம் என்று ஏன் சொன்னேனென்றால் ஆம்பிளையா பொம்பிளையா தெரியவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் போல தலையில் ஒரு மஃப்ளர் சுற்றி வாய் மூக்கு எல்லாவற்றையும் மூடி அதே கண்கள் படத்துக் கொலைகாரன் போல கண்கள் இரண்டு மட்டும்தான் தெரிந்தது.
“என்ன சார், Walking ஆ ?” என்று கேட்டு படு intelligent ஆக நான் ஊகித்து விட்டதை ஒரு பெருமிதச் சிரிப்பில் வெளிப்படுத்தினேன்.
அந்த உருவம் மஃப்ளரை லேசாக நீக்கி “குட் மார்னிங்” என்றது.
“ஓ.. சாரி. Walking இல்லை, WalkQueen ன்னு இப்பத்தான் புரியுது” என்றேன்.
தலையில் ஜெண்டிலாக மொத்திக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் எதிர்வீட்டுப் பெண்மணி. நான் விடவில்லை. வேகமாகப் பின்தொடர்ந்தேன்.
“நேத்து வீட்டுக்கு யாரோ Guest வந்திருந்தாங்க போலிருக்கே? BMW கார் நின்னதே வாசல்லே?”
“ஆமாம்.. பெரிய கை”
“BMW கார்ல ஸ்டியரிங் பெருசு போலிருக்கு”
முறைத்துவிட்டு அவர் வேகத்தை இன்னும் சற்று துரிதப் படுத்தினார். விடாமல் துரத்தி,
“அவர் யாருன்னு சொல்லவே இல்லையே?” என்றேன்.
“நாகேந்திர ராவ். விஜயவாடாவில் இருக்கார். ஆந்த்ரபாலஜிஸ்ட்”
நாங்கள் பேசிக் கொண்டே போகும் போது எதிரில் நண்பர் சத்யேந்திர பட் வந்தார். அவரை மேடமிற்கு அறிமுகம் செய்தேன்.
“இவர் சத்யேந்திர பட். பெங்களூரில் இருக்கார். கர்நாடகபாலஜிஸ்ட்”
இதைக் கேட்டதும் மேடம் ஒரு திசையிலும், நண்பர் எதிர்த் திசையிலும் ஓட ஆரம்பித்தார்கள்.
அப்போ ........... ]b]தலைப்பை மறுபடியும் படிக்கவும் [/b]

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
ஆரம்பிச்சியாருயா............ஆரம்பிச்சுடாருயா ......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஈகரையன்- இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
Re: ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
Quote "முறைத்துவிட்டு அவர் வேகத்தை இன்னும் சற்று துரிதப் படுத்தினார். விடாமல் துரத்தி,"
சில பேர் கல்யாணம் ஆனாலும் , எவ்வளவு வயசானாலும் , எந்த வெளி நாட்டுக்கு போனாலும் ,விடாம இருக்குற விஷயமே "விடாமல் துரத்துறது தான் "
ரமணியன்
சில பேர் கல்யாணம் ஆனாலும் , எவ்வளவு வயசானாலும் , எந்த வெளி நாட்டுக்கு போனாலும் ,விடாம இருக்குற விஷயமே "விடாமல் துரத்துறது தான் "
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
என்ன செய்வது சில விஷயங்கள் நம்மை ஜென்ம ஜென்மமாக விடாமல் துரத்துவதால் வந்த வினை இதுT.N.Balasubramanian wrote:Quote "முறைத்துவிட்டு அவர் வேகத்தை இன்னும் சற்று துரிதப் படுத்தினார். விடாமல் துரத்தி,"
சில பேர் கல்யாணம் ஆனாலும் , எவ்வளவு வயசானாலும் , எந்த வெளி நாட்டுக்கு போனாலும் ,விடாம இருக்குற விஷயமே "விடாமல் துரத்துறது தான் "
ரமணியன்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
அடடே வாங்க வாங்க ஒமான்பாலஜிஸ்ட்
அன்புடன்
புழல்பாலஜிஸ்ட்
அன்புடன்
புழல்பாலஜிஸ்ட்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
யினியவன் wrote:அடடே வாங்க வாங்க ஒமான்பாலஜிஸ்ட்
அன்புடன்
புழல்பாலஜிஸ்ட்
சூப்பர் அண்ணா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
வடபாலஜிஸ்ட் சொல்லிட்டாங்கஜாஹீதாபானு wrote: சூப்பர் அண்ணா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?
வடபாய்சனிஸ்ட் ன்னு சொல்லுங்க பாலாbalakarthik wrote:வடபாலஜிஸ்ட் சொல்லிட்டாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» TEKLA என்றால் என்ன என்று தெரியுமா ?
» பேசாதே என்றால், கொஞ்சு என்று அர்த்தம்.
» டிசைன் இன்ஜினியர் என்றால் CAD என்று அர்த்தமா ??????????????
» ஸ்ரீராம்-ஜெரோம் -ரஹீம் என்றால் இறைதூதன் என்று பொருள்!
» "ஹிந்து" என்றால் திருடன் என்று பேசிய கருணாநிதி 4 நாட்களுக்குள் விளக்கம் தர கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum