புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_c10ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_m10ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_c10ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_m10ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_c10ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_m10ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_c10ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_m10ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா?


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 4 Mar 2014 - 14:06

காலை நடைப் பயிற்சிக்குப் புறப்பட்ட போது எதிர்வீட்டிலிருந்து டிராக் சூட் போட்ட ஒரு உருவம் சேர்ந்து கொண்டது. உருவம் என்று ஏன் சொன்னேனென்றால் ஆம்பிளையா பொம்பிளையா தெரியவில்லை. அரவிந்த் கேஜ்ரிவால் போல தலையில் ஒரு மஃப்ளர் சுற்றி வாய் மூக்கு எல்லாவற்றையும் மூடி அதே கண்கள் படத்துக் கொலைகாரன் போல கண்கள் இரண்டு மட்டும்தான் தெரிந்தது.

“என்ன சார், Walking ஆ ?” என்று கேட்டு படு intelligent ஆக நான் ஊகித்து விட்டதை ஒரு பெருமிதச் சிரிப்பில் வெளிப்படுத்தினேன்.

அந்த உருவம் மஃப்ளரை லேசாக நீக்கி “குட் மார்னிங்” என்றது.

“ஓ.. சாரி. Walking இல்லை, WalkQueen ன்னு இப்பத்தான் புரியுது” என்றேன்.

தலையில் ஜெண்டிலாக மொத்திக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் எதிர்வீட்டுப் பெண்மணி. நான் விடவில்லை. வேகமாகப் பின்தொடர்ந்தேன்.

“நேத்து வீட்டுக்கு யாரோ Guest வந்திருந்தாங்க போலிருக்கே? BMW கார் நின்னதே வாசல்லே?”

“ஆமாம்.. பெரிய கை”

“BMW கார்ல ஸ்டியரிங் பெருசு போலிருக்கு”

முறைத்துவிட்டு அவர் வேகத்தை இன்னும் சற்று துரிதப் படுத்தினார். விடாமல் துரத்தி,

“அவர் யாருன்னு சொல்லவே இல்லையே?” என்றேன்.

“நாகேந்திர ராவ். விஜயவாடாவில் இருக்கார். ஆந்த்ரபாலஜிஸ்ட்”

நாங்கள் பேசிக் கொண்டே போகும் போது எதிரில் நண்பர் சத்யேந்திர பட் வந்தார். அவரை மேடமிற்கு அறிமுகம் செய்தேன்.

“இவர் சத்யேந்திர பட். பெங்களூரில் இருக்கார். கர்நாடகபாலஜிஸ்ட்”

இதைக் கேட்டதும் மேடம் ஒரு திசையிலும், நண்பர் எதிர்த் திசையிலும் ஓட ஆரம்பித்தார்கள்.

அப்போ ........... ]b]தலைப்பை மறுபடியும் படிக்கவும் [/b]



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue 4 Mar 2014 - 14:30

ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? 3838410834சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 4 Mar 2014 - 14:52

ஆரம்பிச்சியாருயா............ஆரம்பிச்சுடாருயா புன்னகை ...................... சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue 4 Mar 2014 - 17:26

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue 4 Mar 2014 - 17:35

Quote "முறைத்துவிட்டு அவர் வேகத்தை இன்னும் சற்று துரிதப் படுத்தினார். விடாமல் துரத்தி,"

சில பேர் கல்யாணம் ஆனாலும் , எவ்வளவு வயசானாலும் , எந்த வெளி நாட்டுக்கு போனாலும் ,விடாம இருக்குற விஷயமே "விடாமல் துரத்துறது தான் "
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 4 Mar 2014 - 18:23

T.N.Balasubramanian wrote:Quote "முறைத்துவிட்டு அவர் வேகத்தை இன்னும் சற்று துரிதப் படுத்தினார். விடாமல் துரத்தி,"

சில பேர் கல்யாணம் ஆனாலும் , எவ்வளவு வயசானாலும் , எந்த வெளி நாட்டுக்கு போனாலும் ,விடாம இருக்குற விஷயமே "விடாமல் துரத்துறது தான் "
ரமணியன்
என்ன செய்வது சில விஷயங்கள் நம்மை ஜென்ம ஜென்மமாக விடாமல் துரத்துவதால் வந்த வினை இது



ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 4 Mar 2014 - 23:51

அடடே வாங்க வாங்க ஒமான்பாலஜிஸ்ட் புன்னகைபுன்னகைபுன்னகை

அன்புடன்

புழல்பாலஜிஸ்ட்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 5 Mar 2014 - 13:36

யினியவன் wrote:அடடே வாங்க வாங்க ஒமான்பாலஜிஸ்ட் புன்னகைபுன்னகைபுன்னகை

அன்புடன்

புழல்பாலஜிஸ்ட்

சூப்பர் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed 5 Mar 2014 - 14:01

ஜாஹீதாபானு wrote: சூப்பர் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க 
வடபாலஜிஸ்ட் சொல்லிட்டாங்க




ஈகரை தமிழ் களஞ்சியம் ஆந்த்ரபாலஜிஸ்ட் என்றால் ஆந்திராக்காரர் என்று அர்த்தமில்லையா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 6 Mar 2014 - 1:38

balakarthik wrote:வடபாலஜிஸ்ட் சொல்லிட்டாங்க
வடபாய்சனிஸ்ட் ன்னு சொல்லுங்க பாலா




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக