ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

+3
ஜாஹீதாபானு
krishnaamma
சாமி
7 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Mon Mar 03, 2014 8:49 pm

First topic message reminder :

100 கிராம் தானியத்தில் உள்ள சத்துக்கள்

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 F3HblJQnGwuI02b7SMQ1+Untitled

கேழ்வரகில் ‘மித்தியானைன்’ என்னும் ஒரு முக்கியமான அமினோஅமிலம் உள்ளது. வயோதிகத்தைக் கட்டுப்படுத்தவும், தோல், நகம், முடியின் அழகைப்பேணவும் இந்த ‘மித்தியானைன்’ புரதச்சத்து அவசியம். இது ஈரலில் படியும் கொழுப்பை விரட்ட உதவுகிறது. வயோதிகம், மூட்டுவலி, ஆண்மைக்குறைவு என பல நோய்களுக்குக் கேழ்வரகு நல்ல பலன் அளிக்கிறது.

பாலைக்காட்டிலும் மூன்று மடங்கு கால்சியமும், அரிசியை விட 10 மடங்கு கால்சியமும் கேழ்வரகில் உண்டு. ஆனால் பாலும் அரிசியும் உடம்பு வளர்க்கும். கேழ்வரகோ உடல் வற்ற உதவும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Thu Apr 03, 2014 9:48 pm

15. கேழ்வரகு முறுக்கு

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 FqI1S4ZmRaaSfFhCD8Az+kezvaragumuruku

தேவையானப்பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
பொட்டுக்கடலை மாவு - 1/2 கப்
வெண்ணை அல்லது நெய் - 3 டீஸ்பூன்
வெள்ளை எள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
1/4 கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, அரிசி மாவு, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், எள், வெண்ணை அல்லது நெய், உப்பு ஆகியவற்றப் போட்டு நன்றாகக் கலந்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு மிருதுவாக முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்தெடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும். முறுக்கு அச்சில் மூன்று கண் நட்சத்திர வடிவிலான வில்லையைப் போட்டு, மாவை அதில் போட்டு எண்ணையில் சிறு சிறு வட்டங்களாக பிழிந்து விடவும். முறுக்கை திருப்பி விட்டு நன்றாக வெந்ததும் எடுத்து வைக்கவும்.

கவனிக்க: முறுக்கின் நிறம் கறுப்பாக இருப்பதால், முறுக்கு வெந்து விட்டதா என்பதை நிறத்தை வைத்து கணிக்க முடியாது. எனவே முறுக்கை எண்ணையில் பிழிந்தவுடன் ஏற்படும் எண்ணையின் சலசலப்பு சத்தம் அடங்கியவுடன் எடுத்தால் சரியாக இருக்கும்.
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சிவா Thu Apr 03, 2014 10:41 pm

#கேழ்வரகு சமையல் ஈகரையில் களைகட்டுகிறது! நன்றி திரு @சாமி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by krishnaamma Fri Apr 04, 2014 1:57 pm

சாமி wrote:[link="/t108576-topic#1055363"]5. கேழ்வரகு அடை

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப

செய்முறை:-
வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போடு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.

வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சூடான சூப்பர் கேப்ப அடை ரெடி..!!

இந்த அடை எங்க அம்மா செய்வா புன்னகை நானும் செய்வேன் சூப்பராக இருக்கும் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by ஜாஹீதாபானு Fri Apr 04, 2014 2:05 pm

கேழ்வரகு முறுக்கு வித்தியாசமா இருக்கு செய்து பார்க்கிறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Fri Apr 04, 2014 7:17 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t108576p15-topic#1056294"]கேழ்வரகு முறுக்கு வித்தியாசமா இருக்கு செய்து பார்க்கிறேன்

செஞ்சா மட்டும் போறாது...கொஞ்சம் பார்சலும் அனுப்பி வையுங்க!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by ஜாஹீதாபானு Sat Apr 05, 2014 5:04 pm

சாமி wrote:[link="/t108576p15-topic#1056315"]
ஜாஹீதாபானு wrote:[link="/t108576p15-topic#1056294"]கேழ்வரகு முறுக்கு வித்தியாசமா இருக்கு செய்து பார்க்கிறேன்

செஞ்சா மட்டும் போறாது...கொஞ்சம் பார்சலும் அனுப்பி வையுங்க!

அட்ரஸ் அனுப்புங்க பார்சல் அனுப்புறேன் அண்ணா:0
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சிவா Sat Apr 05, 2014 5:23 pm

ஜாஹீதாபானு wrote:
அட்ரஸ் அனுப்புங்க பார்சல் அனுப்புறேன் அண்ணா:0

உங்கள் சமையலைப் பற்றித் தெரியாமல் கேட்டுவிட்டார், பாவம் அவர் மீது கருணை காட்டி விட்டுவிடுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by ஜாஹீதாபானு Sat Apr 05, 2014 5:54 pm

சிவா wrote:[link="/t108576p15-topic#1056440"]
ஜாஹீதாபானு wrote:
அட்ரஸ் அனுப்புங்க பார்சல் அனுப்புறேன் அண்ணா:0

உங்கள் சமையலைப் பற்றித் தெரியாமல் கேட்டுவிட்டார், பாவம் அவர் மீது கருணை காட்டி விட்டுவிடுங்கள்!

தெரிந்தால் தானே அடுத்து கேட்க மாட்டார்ஜாலி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சிவா Sat Apr 05, 2014 5:59 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t108576p15-topic#1056445"]
சிவா wrote:[link="/t108576p15-topic#1056440"]
ஜாஹீதாபானு wrote:
அட்ரஸ் அனுப்புங்க பார்சல் அனுப்புறேன் அண்ணா:0

உங்கள் சமையலைப் பற்றித் தெரியாமல் கேட்டுவிட்டார், பாவம் அவர் மீது கருணை காட்டி விட்டுவிடுங்கள்!

தெரிந்தால் தானே அடுத்து கேட்க மாட்டார்ஜாலி

ஆமாம், இப்படியும் கூறலாம், நன்றாக தெரிந்து கொள்ளட்டும், ஒரு சிறப்புச் சமையலை அவருக்கு உடனடியாக அனுப்பி வையுங்கள் அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by சாமி Sat Apr 05, 2014 9:17 pm

சிவா wrote:[link="/t108576p15-topic#1056440"]
ஜாஹீதாபானு wrote:
அட்ரஸ் அனுப்புங்க பார்சல் அனுப்புறேன் அண்ணா:0

உங்கள் சமையலைப் பற்றித் தெரியாமல் கேட்டுவிட்டார், பாவம் அவர் மீது கருணை காட்டி விட்டுவிடுங்கள்!

வடை மட்டும்தானே பிரச்சினை.... ஒட்டுமொத்த சமையலுமா ?!?!
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு - Page 3 Empty Re: கிராமத்துக் கைமணம் – கேழ்வரகு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum