புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முன்னேற்றத்துக்கு மூன்று சொற்கள் -ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் வாழ்க்கை, வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தது. ஆயினும் முன்னேற விரும்புகின்றவர்களுக்கு அவர் வாழ்க்கை ஒரு அருமையான பாடமாகும்.
ஒரு பெண்ணால் முன்னேற முடியுமா? வறுமை நிறைந்த தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியுமா? அதுவும் இளமை ததும்பும் பருவத்தில் தன்னைக் காத்துக்கொண்டு தன் குடும்பத்தைக் காப்பாற்றமுடியுமா? என்றால் “முடியும்ணி என்று முன் உதாரணமாக நிற்கிறார் 30 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்.
பதின்மூன்று வயதில் தன் தந்தையை இழந்த அவர், தன் இரண்டு சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். வறுமைதான் அவருக்கு பெரும் சொத்தாக அமைந்தது.
அவர் தந்தை ஒரு பாடகர், நடிகரும் கூட. சிறு வயதில் 7ஆம் வயதிலேயே அவரோடு மேடையில் பாடவும், சில சமயங்களில் நடிக்கவும் சென்றுள்ளார் சிறுமி லதா.
தந்தையின் இறப்புக்கு பிறகு எப்படியாவது குடும்பத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்று ஒரு நாடகக் கம்பெனி விடாமல், ஸ்டுடியோ விடாமல் ஏறி இறங்கினார்: “”குரல் சரியில்லை” இசை யமைப்பாளர்கள் அளித்த பதில்.
அவர் அழகாக இருந்ததால் நடிக்கவே அழைத்தர்கள். ஆனால், லதாவுக்கு நடிப்பில் விருப்பமில்லை. இசையில்தான் பெரும் விருப்பம். அதனால் பாடுவதையே விரும்பினார்.
நடிப்பா? பாடலா? என்றமுடிவுக்கு வரவேண்டிய கட்டம். சலனத்திற்கு ஆளாகாமல் ஒன்றையே தேர்ந்தார். பாடல்தான் தனது வாழ்க்கை என்ற முடிவுக்கு வந்தார். இதுதான் அவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.
ஒரு பட உரிமையாளர் வினாயக் என்பவர் பாட வாய்ப்பு நல்கினார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் மாரடைப்பில் இறந்து போனதும் மீண்டும் வாழ்வில் வறுமைப் புயல் வீசத் தொடங்கியது.
“வாழ்க்கை யில் ஒரு இலட்சியத்தை எடுத்துக்கொள். அதையே உன் உயிராகவும் உடம்பாகவும் போற்று. நாடி நரம்புகளில் எல்லாம் உன் இலட்சியம் எல்லாம் குருதியோடு கலந்து ஓடட்டும். மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, அது ஒன்றையே உன் கண்முன் நிறுத்திப் பாடுபடு. இது ஒன்றுதான் வெற்றிக்கு வழி என்ற விவேகானந்தரின் கருத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தியவர் லதா மங்கேஷ்கர்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இன்று 30 ஆயிரம் பாடல்களுக்குமேல் பாடி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். நாம் எப்போதும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்பது, முன்னேற விரும்புகின்றவர்கள் மேற்கொள்ள வேண்டிய பாடம். லதா 24மணி நேரமும் வாய்ப்பை எதிர்நோக்கி தன்னைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டிருந்தார்.
ஒருநாள் வேலைதேடி சோர்ந்துபோய் ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு இசையமைப்பாளர் “குலாம் ஹைதர்” என்பவரைச் சந்தித்தார்.
லதாவின் குரல் வளத்தை அரிய விரும்பிய அவர் அந்த இடத்திலேயே கையிலிருந்த சிகரெட் தகரப் பெட்டியைக் கொடுத்த, அதிலேயே தாளம்போட்டு பாடச்சொன்னார். லதா அப்படியே பாடினார். அவர் நெடுநாள் தன்னை தயார் செய்து கொண்டிருந்த திறமைக்கு அன்று ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அந்தத் திறமையும் அவருக்கு கை கொடுத்தது. அன்றிலிருந்து அவர் படிப்படியாக வெற்றிப் படிகளில் ஏறத்தொடங்கினார்.
“திறமையான மாலுமிக்கு காற்று கூட அவன் சொல்லுகின்ற திசையில் வீசும் என்பார்கள். லதாவின் வாழ்வில் அது உண்மையாயிற்று.
லதா தன் வாழ்வை இசைக்காகவே அர்ப்பணித்துக் கொண்டார். திருமணம் செய்து கொள்ளவில்லை. சோகமாகட்டும், மகிழ்ச்சியாகட்டும், பக்தி யாகட்டும் ஒன்றிப் பாடுகின்ற தன்மையால் அந்த உணர்ச்சிகளைக் கேட்போர் உள்ளத்திலும் வரவழைத்து விடுவார். அதுதான் அவரது வெற்றியின் இரகசியமாகும்.
திரைப்படப் பாடல்கள் மட்டுமன்றி, கர்நாடக இசையிலும் தேர்ச்சி பெற்றார். இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமியைப் போன்று இன்று புகழ் பூத்து விளங்குகிறார். மராட்டிய மண்ணில் பிறந்த அவர், மராட்டிய வீரன் சிவாஜியைப் போல, மராட்டிய நாவலாசிரியர் காண்டேகரைப் போல, இசைக்குயில் லதா மகேஷ்கரும் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார்.
அன்றைய அதே அடக்கம், அதே பணிவு, இன்றும் அவரோடு நிலைத்து நிற்பதால் புகழ் பூத்த பெண்மணியாக, சாதனை படைத்த பெண்மணியாகத் திகழ்கிறார். பெண்ணால் அதுவும் அழகான இளம் பெண்ணால் முடியுமா? என்று ஐயத்தை எழுப்புகின்றவர்களுக்கு லதா மங்கேஷ்கர் ஒரு விடையாகவே விளங்குகிறார்.

தன்னம்பிக்கை ஆசிரியர் குழு
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அவர்களின் வெற்றிக்கு பின் இவ்ளோ சோகங்களா எனக்கு உண்மையில் தெரியாது ,தெரியப் படுத்தியமைக்கு நன்றி
இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படும் இவருக்கு,
இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த
விருதான பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் லதாவும்
ஒருவர். இதுதவிர பத்ம பூஷன், பத்ம விபூஷன்,
தாதா சாகேப் பால்கே மற்றும் தேசிய விருதுகளும்
இவரது பெருமையை பறைசாற்றுகின்றன.
முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை
அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர்,
திருமணம் செய்துகொள்ளவில்லை.
பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது
குறிப்பிடத்தக்கது.

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பதிவு
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1