புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கூட்டணி விவகாரத்தில், பல கட்சிகளுக்கு, 'டேக்கா' கொடுத்து வரும், விஜயகாந்திற்கு, லோக்சபா தேர்தலுக்கு முன், சரியான, 'உதை' கொடுக்க, அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், அவரின் செல்வாக்கை சீர்குலைக்கவும் தீர்மானித்துள்ளது. அதன் முதல் கட்டமே, அருண் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., - அ.தி.மு.க., பக்கம் தாவியது. தொடர்ச்சியாக, மேலும், பல ஆள் இழுக்கும், 'ஆபரேஷன்'கள் நடக்கலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
'பிரதமர் பதவியை கைப்பற்றுவதே லட்சியம்' என்ற திட்டத்துடன், அ.தி.மு.க., தலைமை தேர்தல் பணியை துவங்கியுள்ளது. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியவற்றையும், மற்ற கட்சிகளுக்கு முன்னதாக முடித்துள்ளது.
பிரசாரம் துவக்கம்:
அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, வரும், 3ம் தேதி காஞ்சிபுரத்தில், பிரசாரத்தையும் துவக்க உள்ளார். அதேநேரத்தில், தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள், கூட்டணிக்கு அழைப்பு மேல் அழைப்பு விடுத்தும், அதற்கு உறுதியான பதில் எதையும் சொல்லாமல், லாப நஷ்ட கணக்கு பார்த்து வரும், தங்களின் எதிரி கட்சியான, விஜயகாந்தின் தே.மு.தி.க., விற்கும், வேறு சில கட்சிகளுக்கும் சரியான பாடம் புகட்டவும், அ.தி.மு.க., மேலிடம் தீர்மானித்துள்ளது.
ஆபரேஷன் துவங்கலாம்:
இதன் முதல் கட்டமாகவே, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன், அணைக்கட்டு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., கலையரசு ஆகியோர், சமீபத்தில் முதல்வரை சந்தித்து, தங்களை அ.தி.மு.க., ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டனர் எனக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, தே.மு.தி.க.,விலிருந்து, மேலும் பலரை இழுக்கும் ஆபரேஷன் துவங்கலாம் என, நம்பப்படுகிறது. இப்படி ஆட்களை இழுத்து வரும் பொறுப்பு, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்கட்ட ஆள் இழுப்பை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், இரண்டாம் கட்ட ஆள் இழுப்புக்கான வேலைகளில், தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்படி தொடர்ச்சியாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதன் மூலம், விஜயகாந்தின் அரசியல் செல்வாக்கை குறைக்கவும், மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கை
முறியடிக்கவும், அத்துடன் விஜயகாந்த் கூட்டணிக்காக அலையும் கட்சிகளுக்கு கலக்கத்தை உண்டாக்கவும் அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில், விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சியினர், 'ஏண்டா அவருடன் கூட்டணி சேர்ந்தோம்' என, லோக்சபா தேர்தலுக்குப் பின் நோக வேண்டும். அதுவே தங்களின் லட்சியம் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைதியற்ற நிலை:
மேலும், இந்த ஆள் இழுப்பு நடவடிக்கையில் ஈடுபடும், முக்கிய புள்ளிகள், தே.மு.தி.க.,வினரிடம், 'கடந்த பல மாதங்களாக, உங்கள் கட்சித் தலைமையின் செயல்பாடு காரணமாக, நீங்கள் அமைதியற்ற நிலையில் உள்ளீர்கள். எனவே, மன அமைதி தேவையெனில், அ.தி.மு.க., பக்கம் தாவுங்கள்.
'மேலும், தே.மு.தி.க., வளர்ச்சிக்காக, சொந்த நிதியை செலவு செய்த நீங்கள், இப்போது வரை, அந்தப் பணத்தை மீட்க முடியாத நிலையில், சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ளீர்கள். நாங்கள் சொல்வதை கேட்டால், நீங்கள் இழந்த பணத்தை மீட்பதோடு,
செல்வாக்கையும், பெருக்கிக் கொள்ளலாம். யோசித்து முடிவெடுங்கள்' என, ஆசைவார்த்தை கூறி அழைப்பு விடுப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.,வின் இந்த ஆபரேஷனில், எத்தனை பேர் சிக்கப் போகின்றனர் என்பது, அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.
தினமலர்!

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அரசியல் சதுரங்க விளையாட்டில் பெட்டிகள் கை மாறினால், ஆள் இழுப்பு நன்றாகவே நடக்கும். மேலும், விஜயகாந்துக்கு பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதுவும் சமீபத்தில் நடந்த ஊழல் ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசிய விதம், அவரின் கட்சிக்காரர்களையும் கடுப்பேற்றி இருக்கும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
M.M.SENTHIL wrote:அரசியல் சதுரங்க விளையாட்டில் பெட்டிகள் கை மாறினால், ஆள் இழுப்பு நன்றாகவே நடக்கும். மேலும், விஜயகாந்துக்கு பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதுவும் சமீபத்தில் நடந்த ஊழல் ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசிய விதம், அவரின் கட்சிக்காரர்களையும் கடுப்பேற்றி இருக்கும்.
எனது கருத்தும் இதுவே தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எளிமை ,சேவை மனப்பான்மை , நாணயம் ---காமராஜர்
நா நயம், சாதுர்யம் , திட்டமிட்டு முன்னேறுதல் ---கருணாநிதி
அயரா உழைப்பு , அரசியல் அறிவு, ஆளுமை ----ஜெயலலிதா
சில பிளஸ் பாயிண்டுகள் மாத்திரமே கூறி உள்ளேன்.
விஜய காந்த் பற்றி கூற ஒன்றுமே தெரியவில்லை
யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிர வாதிகளை பந்தாடுவார்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கேப்டனை புகழ வார்த்தை இல்லைன்னு தலையை சொறிந்துகொண்டு மன்னிப்பு கேட்டுடாதீங்க!!!
ஏன்னா கேப்டனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தையே "மன்னிப்பு" தான்
ஏன்னா கேப்டனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தையே "மன்னிப்பு" தான்
- Sponsored content
Similar topics
» இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி
» இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
» சீமானை வீழ்த்த நடக்கும் சதி..!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1