ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!

+2
M.M.SENTHIL
அருண்
6 posters

Go down

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Empty விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!

Post by அருண் Sun Mar 02, 2014 11:35 am

கூட்டணி விவகாரத்தில், பல கட்சிகளுக்கு, 'டேக்கா' கொடுத்து வரும், விஜயகாந்திற்கு, லோக்சபா தேர்தலுக்கு முன், சரியான, 'உதை' கொடுக்க, அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், அவரின் செல்வாக்கை சீர்குலைக்கவும் தீர்மானித்துள்ளது. அதன் முதல் கட்டமே, அருண் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., - அ.தி.மு.க., பக்கம் தாவியது. தொடர்ச்சியாக, மேலும், பல ஆள் இழுக்கும், 'ஆபரேஷன்'கள் நடக்கலாம் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

'பிரதமர் பதவியை கைப்பற்றுவதே லட்சியம்' என்ற திட்டத்துடன், அ.தி.மு.க., தலைமை தேர்தல் பணியை துவங்கியுள்ளது. வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு ஆகியவற்றையும், மற்ற கட்சிகளுக்கு முன்னதாக முடித்துள்ளது.


பிரசாரம் துவக்கம்:


அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, வரும், 3ம் தேதி காஞ்சிபுரத்தில், பிரசாரத்தையும் துவக்க உள்ளார். அதேநேரத்தில், தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள், கூட்டணிக்கு அழைப்பு மேல் அழைப்பு விடுத்தும், அதற்கு உறுதியான பதில் எதையும் சொல்லாமல், லாப நஷ்ட கணக்கு பார்த்து வரும், தங்களின் எதிரி கட்சியான, விஜயகாந்தின் தே.மு.தி.க., விற்கும், வேறு சில கட்சிகளுக்கும் சரியான பாடம் புகட்டவும், அ.தி.மு.க., மேலிடம் தீர்மானித்துள்ளது.



ஆபரேஷன் துவங்கலாம்:


இதன் முதல் கட்டமாகவே, திருத்தணி தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., அருண் சுப்பிரமணியன், அணைக்கட்டு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., கலையரசு ஆகியோர், சமீபத்தில் முதல்வரை சந்தித்து, தங்களை அ.தி.மு.க., ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டனர் எனக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, தே.மு.தி.க.,விலிருந்து, மேலும் பலரை இழுக்கும் ஆபரேஷன் துவங்கலாம் என, நம்பப்படுகிறது. இப்படி ஆட்களை இழுத்து வரும் பொறுப்பு, பண்ருட்டி ராமச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல்கட்ட ஆள் இழுப்பை வெற்றிகரமாக முடித்துள்ள அவர், இரண்டாம் கட்ட ஆள் இழுப்புக்கான வேலைகளில், தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்படி தொடர்ச்சியாக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுப்பதன் மூலம், விஜயகாந்தின் அரசியல் செல்வாக்கை குறைக்கவும், மக்களிடம் அவருக்கு உள்ள செல்வாக்கை

முறியடிக்கவும், அத்துடன் விஜயகாந்த் கூட்டணிக்காக அலையும் கட்சிகளுக்கு கலக்கத்தை உண்டாக்கவும் அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டுள்ளது. மொத்தத்தில், விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி சேரும் கட்சியினர், 'ஏண்டா அவருடன் கூட்டணி சேர்ந்தோம்' என, லோக்சபா தேர்தலுக்குப் பின் நோக வேண்டும். அதுவே தங்களின் லட்சியம் என, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



அமைதியற்ற நிலை:


மேலும், இந்த ஆள் இழுப்பு நடவடிக்கையில் ஈடுபடும், முக்கிய புள்ளிகள், தே.மு.தி.க.,வினரிடம், 'கடந்த பல மாதங்களாக, உங்கள் கட்சித் தலைமையின் செயல்பாடு காரணமாக, நீங்கள் அமைதியற்ற நிலையில் உள்ளீர்கள். எனவே, மன அமைதி தேவையெனில், அ.தி.மு.க., பக்கம் தாவுங்கள்.

'மேலும், தே.மு.தி.க., வளர்ச்சிக்காக, சொந்த நிதியை செலவு செய்த நீங்கள், இப்போது வரை, அந்தப் பணத்தை மீட்க முடியாத நிலையில், சம்பாதிக்க முடியாத நிலையில் உள்ளீர்கள். நாங்கள் சொல்வதை கேட்டால், நீங்கள் இழந்த பணத்தை மீட்பதோடு,

செல்வாக்கையும், பெருக்கிக் கொள்ளலாம். யோசித்து முடிவெடுங்கள்' என, ஆசைவார்த்தை கூறி அழைப்பு விடுப்பதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.,வின் இந்த ஆபரேஷனில், எத்தனை பேர் சிக்கப் போகின்றனர் என்பது, அடுத்த சில நாட்களில் தெரிந்து விடும்.

தினமலர்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Empty Re: விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!

Post by M.M.SENTHIL Sun Mar 02, 2014 3:09 pm

அரசியல் சதுரங்க விளையாட்டில் பெட்டிகள் கை மாறினால், ஆள் இழுப்பு நன்றாகவே நடக்கும். மேலும், விஜயகாந்துக்கு பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அதுவும் சமீபத்தில் நடந்த ஊழல் ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசிய விதம், அவரின் கட்சிக்காரர்களையும் கடுப்பேற்றி இருக்கும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Empty Re: விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!

Post by Muthumohamed Sun Mar 02, 2014 11:36 pm

M.M.SENTHIL wrote:அரசியல் சதுரங்க விளையாட்டில் பெட்டிகள் கை மாறினால், ஆள் இழுப்பு நன்றாகவே நடக்கும்.  மேலும், விஜயகாந்துக்கு பெரிய அளவில் அரசியல் செல்வாக்கு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.  அதுவும் சமீபத்தில் நடந்த ஊழல் ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசிய விதம், அவரின் கட்சிக்காரர்களையும் கடுப்பேற்றி இருக்கும்.

எனது கருத்தும் இதுவே தான்



விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Mவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Uவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Tவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Hவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Uவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Mவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Oவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Hவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Aவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Mவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Eவிஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Empty Re: விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!

Post by T.N.Balasubramanian Mon Mar 03, 2014 8:41 am

எளிமை ,சேவை மனப்பான்மை , நாணயம் ---காமராஜர்
நா நயம், சாதுர்யம் , திட்டமிட்டு முன்னேறுதல் ---கருணாநிதி
அயரா உழைப்பு , அரசியல் அறிவு, ஆளுமை ----ஜெயலலிதா
சில பிளஸ் பாயிண்டுகள் மாத்திரமே கூறி உள்ளேன்.
விஜய காந்த் பற்றி கூற ஒன்றுமே தெரியவில்லை
யாருக்காவது தெரிந்தால் கூறுங்களேன்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Empty Re: விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!

Post by mbalasaravanan Mon Mar 03, 2014 11:09 am

விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிர வாதிகளை பந்தாடுவார்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Empty Re: விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!

Post by யினியவன் Mon Mar 03, 2014 12:13 pm

கேப்டனை புகழ வார்த்தை இல்லைன்னு தலையை சொறிந்துகொண்டு மன்னிப்பு கேட்டுடாதீங்க!!!

ஏன்னா கேப்டனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தையே "மன்னிப்பு" தான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!! Empty Re: விஜயகாந்த் செல்வாக்கை வீழ்த்த அ.தி.மு.க., அதிரடி!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி
» இனிமே அரசியல்தான் : அதிரடி காட்டும் விஜயகாந்த் மகன்
» விஜயகாந்த் சஸ்பெண்ட் : விசாரணைக்குழு அதிரடி- கருப்புச் சட்டையில் தே.மு.திக.எம்.எல்.ஏ.,க்கள்
» அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்
» சீமானை வீழ்த்த நடக்கும் சதி..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum