புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
113 Posts - 75%
heezulia
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
1 Post - 1%
Pampu
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
278 Posts - 76%
heezulia
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
8 Posts - 2%
prajai
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
3 Posts - 1%
Barushree
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_m10எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கும் வெற்றி! எதிலும் வெற்றி

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 01, 2014 9:47 pm

உயர்ந்த சிந்தனையிருந்தால்; உயர்ந்த செயல்கள் பிறக்கும். உயர்ந்த செயல்கள் இருந்தால்; உயர்ந்த பழக்கங்கள் உண்டாகும். உயர்ந்த பழக்கங்களிருந்தால்; வாழ்க்கையே வெற்றியாகி விடும்.

இதுதான் 20ம் நூற்றாண்டின் அனைத்து கண்டுபிடிப்புகளையும் விட உயர்வான கண்டுபிடிப்பு என்கிறார் உளவியல் வல்லுநரான ஜேம்ஸ் ஆலன்.

மனிதன் தன்னுடைய படிப்பின் மூலம் வெற்றியடைய பெறுகிற அளவு இருபது சதம்தான். ஆனால், மற்ற தகுதிகள் மூலமே எண்பது சதம் வெற்றிகளைப் பெறகிறான்.

அந்த தகுதிகள், அதாவது மனிதனின் சிந்தனைகளை மாற்றி வெற்றிபெற வைக்கும் தகுதிகள் என்னென்ன?

வெற்றிக்கு வேண்டிய தகுதிகள்

1. உயர்ந்த குறிக்கோளை அமைத்தல் ( Definite aim).

2. அதை அடையத் திட்டமிடுதல் ( Plan ).

3. அதிகமாக உழைத்தல் ( Extra work).

4. தன்னம்பிக்கை ( Self confidence ).

5. சேமிப்பு ( Saving ).

6. முதன்மையாக முயற்சித்தல் ( Initiative ).

7. தலைமைப் பண்புகள் ( Leadership ).

8. தணியாத ஆர்வம் ( Enthusiasm).

9. கற்பனைத் திறன் ( Imagination )

10. சுயக் கட்டுப்பாடு ( Self control).

11. நல்ல பர்சனாலிட்டி ( Pleasing personality ).

12. தெளிவான சிந்தனை ( Accurate thinking ).

13. கவனமாக செயல்படுதல் ( Concentration).

14. ஒத்துழைப்பு ( Co-opertation)

15. தோல்விகளிலிருந்து கற்றல் ( Learning from the failure ).

16. சகிப்புத்தன்மை ( Tolerance ).

17. தெளிவும் உறுதியும் கொண்ட செயல்கள் ( Assertiveness).

18. திறமையாக தொடர்பு கொள்ளுதல் ( Communication skills).

19. சரியான நேர நிர்வாகம் ( Time management ).

20. இயற்கை நியதிகளை ஏற்றுச் செயல்படுதல் ( Acception nature ).

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 01, 2014 9:48 pm

இங்கு இரண்டு விஷயங்களைச் சொல்வது பொருத்தமாக அமையும்.

முதலாவது, விவேகானந்தரின் வாழ்க்கை, இரண்டாவது டால்டாயின் கதை.

விவேகானந்தர் மிகச்சிறிய வயதிலேயே உயர்வான அறிவையும் மனவலிமையையும் பெற்றவர்.

சிறுவனாக இருந்தபோது தன் தந்தையிடம் இரண்டு கேள்விகளைக் கேட்டார்.

முதல் கேள்வி :

” நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்?”

அதற்கு தந்தை சொன்னார், ”நீ கண்ணாடி முன் நின்று பார். உனக்கே தெரியும்” என்று.

இரண்டாவது கேள்வி :

“இந்த உலகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?”.

அதற்கு ” அரசனைக் கண்டு மயங்கிவிடாதே” என்றார்.

நம் உடலே பெரிய சொத்து செல்வத்தைக் கண்டு சபலமில்லாமலும், வறுமையைக் கண்டு தாழ்வடையாமலும் இருக்கின்ற நடுநிலை மனம், இவ்விரண்டும்தான் தன்னம்பிக்கைக்கும் உயர்விற்கும் முக்கிய அடிப்படை.

டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, ஐயா என்னிடம் ஒரு காசுகூட இல்லை என்று பிச்சை கேட்டான்.

அதற்கு டால்ஸ்டாய், ” உண்மையாகாவா?” என்றார்.

”ஆமாம்”.

”உன் கண்களையாவது ரூ. 20,000/- க்கு தருவாயா?”

”மாட்டேன்”.

”சரி, உன் கைகளையாவது ரூ. 10000/- க்கு தருவாயா?”

அதற்கும் சம்மதிக்கவில்லை.

” சரி, உடலிலுள்ள இரண்டு உறுப்புகளில் ஒன்றை வைத்துக் கொண்டு மற்றொன்றை கொடுத்தாலும் நிறைய பணம் கிடைக்கும். நீயும் இயல்பாகவே உயிர் வாழ முடியும் தருவாயா?”

அதற்கும் அவன் மறுத்தான்.

டால்ஸ்டாய் சொன்னார், ” பல லட்சங்கள் பெறுமானமுள்ள உடலை வைத்துக் கொண்டு என்னிடம் பணம் இல்லை என்கிறாயே இந்தக் கண்கள், கைகள், கால்கள் என்றும் குறையாத பொக்கிஷம். இதைக்கொண்டு உழை, தங்கம், வெள்ளி மட்டுமில்லை சந்திரனும், சூரியனும்கூட உன்னுடையதாகிவிடும்”.

சபலமில்லா மனதிற்கும், சுயமதிப்பு பெறவும் இவ்விரண்டு உதாரணங்களும் உதவும்.

அநியாயமான ஆசைகளையோ அநியாயமான வழிகளையோ முயற்சித்தால் மிகவும் தாழ்வு.

எல்லா மனிதர்களும் பிறக்கும்போது ஒரே மாதிரியாகத்தான் பிறக்கிறார்கள்.

நடக்கத் தெரியாமலிருந்து நடக்கப் பழகுகிறார்கள்.

பேசத் தெரியாமலிருந்து பேசப் பழகுகிறார்கள்.

படிக்கத் தெரியாமலிருந்து படிக்கப் பழகுகிறார்கள்.

இங்கு கொடுத்துள்ள இருபது தகுதிகளையும் வாய்ப்புக்கிட்டும் போதெல்லாம் அவ்வப்போது முயற்சி செய்து செயல்படுத்தினால் அதுவே பழக்கமாகிவிடும்.

சிறுசிறு மழைத் துளிகளே பெருவெள்ளம்.
சிறுசிறு மலர்களே பெரிய மாலை.
சிறுசிறு செங்கற்களே பெரிய கோபுரம்.

சிறு சிறு தகுதிகளே பெரிய
சாதனைகளாக அமையும்.
உங்களின் வெற்றிக்கு உறுதி.

- டாக்டர் ஜி.இராமநாதன்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக