ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழியும் தேனீ: குறையும் வேளாண் உற்பத்தி

Go down

அழியும் தேனீ: குறையும் வேளாண் உற்பத்தி Empty அழியும் தேனீ: குறையும் வேளாண் உற்பத்தி

Post by mbalasaravanan Sat Mar 01, 2014 4:03 pm

ஐயோ கொட்டுதே... என வலியால் துடிக்கும்போது தேனீக்களை சபிக்கிறோம். ஆனால் உலகம் முழுவதும் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது, வேளாண் விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உணவுப்பொருட்களின் விலை உயர்ந்து, பொருளாதார சரிவு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தேனீக்கள் அழிந்தால் எப்படி விலைவாசி உயரும். பொருளாதாரம் சரியும் என யோசிக்கிறீர்களா....

தாவரங்களின் மகரந்த சேர்க்கை, பெரும்பாலும் தேனீக்களால் தான் நடக்கிறது. தேனீக்கள் அழிந்தால் மகரந்த சேர்க்கை நடப்பது குறையும். இதனால் பழங்கள், காய்கறிகளின்உற்பத்தி குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையினால் விலைவாசி உயர்ந்து, பொருளாதாரம் சீரழியும். இந்த சங்கிலி தொடர் பாதிக்கப்படுவது, மனிதகுலத்துக்கு விடப்படும் எச்சரிக்கையாக கருதப்படுகிறது. உலகளவில் மகரந்த சேர்க்கையால் நடக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் வர்த்தக மதிப்பு மட்டும் ஆண்டுக்கு 1,500 கோடி டாலர்.

மகரந்த சேர்க்கை:

பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணம் மகரந்த சேர்க்கை. பூக்கள் இருக்கும் இடத்தை தேனீ எளிதில் கண்டுபிடித்து, தேனை சேகரிக்க அதன் மீது அமரும். அப்போது தேனீ மீது, மகரந்த துகள்கள் ஒட்டி கொள்ளும். அப்படியே தேனீ பறந்து அடுத்த பூவில் அமரும்போது அதன் மீதிருக்கும் மகரந்தம் மற்றொரு பூவில் இணைகிறது. இப்படித்தான் மகரந்த சேர்க்கை நடக்கிறது. இது நடந்தால் தான் பூ, காயாகி, கனியாகும். கனியிலிருந்து தான் விதைதோன்றும். தற்போது ஆண்டுக்கு, மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்து வருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இதற்கு காடுகள் அழிப்பு, வெப்பநிலை உயர்வு, மொபைல் போன் டவர்கள் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் தேனீக்களின் அழிவுக்கு முக்கிய காரணம் எது என தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் விழிக்கின்றனர். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என அஞ்சுகின்றனர். சாதாரண தேனீ தானே என நினைக்கிறோம். ஆனால் இவற்றின் அழிவு, எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது பாருங்கள்.
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum