புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
142 Posts - 79%
heezulia
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
3 Posts - 2%
Pampu
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
307 Posts - 78%
heezulia
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
8 Posts - 2%
prajai
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
3 Posts - 1%
Barushree
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_m10காஷ்மீரி மட்டன் ரெசிபி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீரி மட்டன் ரெசிபி


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Feb 24, 2014 12:57 pm

கட்டா மீட் என்பது காஷ்மீரி மட்டன் ரெசிபிக்களில் மிகவும் பிரபலமானது. இந்த ரெசிபியில் எண்ணற்ற மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதால், இந்த மட்டன் ரெசிபியின் சுவையானது அட்டகாசமாக இருக்கும். மேலும் இது விடுமுறை நாட்களில் சமைத்து சாப்பிட ஏற்ற ஒரு மட்டன் ரெசிபியாகும்.


தேவையானவை :
===============


மட்டன் - 750 கிராம்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 2
உலர்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மாங்காய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு




செய்முறை:



முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, சீரகம், பட்டை மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்த்த தாளிக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும். பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
அடுத்து உலர்ந்த வெந்தய இலை, மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மசாலா சேர்த்து, வர மிளகாயை துண்டுகளாக்கி போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, 8-10 நிமிடம் மசாலா மட்டனில் சேரும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும். பின் அதில் 2-3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் மாங்காய் தூள், பச்சை மிளகாய், சோம்பு பொடி சேர்த்து கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காஷ்மீரி ரெசிபியன கட்டா மீட் ரெடி!!!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 24, 2014 1:01 pm

பகிர்வுக்கு நன்றி சரவணன்

செய்து பார்க்கிறேன் நல்லா வரல உடுட்டுக்கட்டை அடி வ 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Feb 24, 2014 1:47 pm

கொஞ்சம் ட்ரை பண்ணுங்க வரலைன நானும் வரல வந்துச்சுனா நானும் வந்த்ருவென் சாப்பிட டீல் ஒகே வா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 24, 2014 1:55 pm

mbalasaravanan wrote:கொஞ்சம் ட்ரை பண்ணுங்க வரலைன நானும் வரல வந்துச்சுனா நானும் வந்த்ருவென் சாப்பிட டீல் ஒகே வா

இந்த டகால்டி வேலையெல்லாம் வேணாம்....



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 24, 2014 3:43 pm

mbalasaravanan wrote:கொஞ்சம் ட்ரை பண்ணுங்க வரலைன நானும் வரல வந்துச்சுனா நானும் வந்த்ருவென் சாப்பிட டீல் ஒகே வா
அடகடவுளே .... ஆடு தானா பிரியாணி சட்டியில் போயி விழா பாக்குதே .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Feb 24, 2014 4:02 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:கொஞ்சம் ட்ரை பண்ணுங்க வரலைன நானும் வரல வந்துச்சுனா நானும் வந்த்ருவென் சாப்பிட டீல் ஒகே வா
அடகடவுளே .... ஆடு தானா பிரியாணி சட்டியில் போயி விழா பாக்குதே .....

தலை அசுரன் அண்ணா வாங்கிட்டு போயிட்டார் கால் இருக்கு வேணுமா ராஜா....புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக