புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_c105 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_m105 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_c10 
85 Posts - 77%
heezulia

10 Posts - 9%
Dr.S.Soundarapandian

8 Posts - 7%
mohamed nizamudeen

4 Posts - 4%
Anthony raj

3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_c105 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_m105 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 2%
Balaurushya
5 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_c105 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_m105 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை

கவின்
கவின்
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 30/09/2013

Postகவின் Fri Feb 28, 2014 7:31 am

லண்டன்: அடுத்த 5
ஆண்டுக்குள் மரணம் ஏற்படுமா என்பதை ஆராய்ந்து சொல்லும்
நவீன ரத்த
பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்தின்
யுலு பல்கலைக்கழகத்தில்
பேராசிரியராக பணியாற்றுபவர்
மைகா அலா கோர்பெலா.
இவர் புது வகையான ரத்த
பரிசோதனை முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

தன்னுடைய
கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியதாவது: ரத்தத்தில்
உள்ள நுண்ணுயிரிகளின்
அடிப்படையில் ஒருவர்
ஆபத்தில் உள்ளாரா,
இல்லையா என்பது குறித்து கண்டறிய
முடியும். அந்த வகையில், பின்லாந்தில் 17,000 பேரின்
ரத்த மாதிரிகள்
எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிகிச்சை எடுத்துக்
கொள்ளாத நிலையில்
இருக்கும் சிறுநீரக
நோயாளிகள், இருதய
நோயாளிகள் ஆகியோரின்
ரத்த மாதிரிகளில், அவர்களின் உடல்நிலை எந்த
அளவுக்கு மோசமாக
இருக்கிறது என்பதை இந்த
ரத்தப் பரிசோதனை காட்டிக்
கொடுத்துவிடும்.

இதேபோல் பிற நோயால் தாக்கப்பட்டவர்களின்
உடல்நிலையையும் இதன்
மூலம் அறியலாம். நன்றாக
இருப்பவர்களின்
ரத்தத்துக்கும்,
நோயாளிகளின் ரத்தத்துக்கும் பெரிய
அளவில் வித்தியாசங்கள்
உள்ளன.

இதை கண்டறியும்
நவீன சோதனைக்கு,
நியூக்ளியர் மேக்னடிக்
ரிசோனன்ஸ் (என்எம்ஆர்) ஸ்பெக்ட்ராஸ்கோபி என்று அழைக்கப்படுகிறது.

இதன் மூலம் அடுத்த 5
ஆண்டுக்குள்
ஒருவருக்கு இறப்பு ஏற்படுமா என்பதையும்
கணிக்க முடியும்.
இவ்வாறு மைகா அலா கோர்பெலா கூறினார்.

-தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 28, 2014 8:03 am

5 ஆண்டுக்குள் எமன்வருவானா?சொல்கிறது புதியமருத்துவ சோதனை 103459460 
-
இனி ஒரு வாழ்க்கை முடிவடைய‌ப் போகிற‌தே
ப‌த‌ற ‌வேண்டாம்.
வாழ்வாங்கு வாழ்ந்த‌ வாழ்க்கையை ர‌சிக்க‌க்
க‌ற்றுக் கொள்வோம்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Feb 28, 2014 10:52 am

நான் இன்னும் 157 வருடம், 4 மாதம், 12 மணி, 36 நிமிடம், 17 விநாடிகள் உயிரோடு இருப்பேன்ன இந்த ரிரத்த பரிசோதனை சொல்லுகிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக