Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
3 posters
Page 1 of 1
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள்.
நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.
யார் வந்தாலும் பார்க்கலாம் என்ற “திறந்த கதவு” கொள்கையினால் நேரம் பறிபோய்விடுகின்றது.
ஒத்திப்போடும் மனோ பாவம், சோம்பல்.
எடுத்த காரியங்களின் விளைவுகள் பற்றிய செய்திகள் நமக்குச் சரியாக வந்து சேருவதில்லை; காலம் விரயமாகிறது.
ஏதோ புத்தகம் பேப்பர் கிடைத்தது என்று எல்லா குப்பைகளையும் படிக்கிறோம். படிப்பதை ஒரு பொழுது போக்காய்க் கொள்கிறோம். நேரம் போய்விடுகிறது.
வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி பிறர் உள்ளே நுழைகிறார்கள். வேலை தடைபடுகிறது.
போனில் வளவளவென்று ‘அக்கப்போர்’ பேசுகிறோம். டெலிபோன் ஒரு செய்தியை தெரிவிப்பதற்குத்தான் இருக்கிறது.
குப்பை விஷயங்கள் எல்லாம் உம் மேஜைக்கு வருகின்றன. எல்லாவற்றையும் படித்து தொலைக்கிறீர்கள்.
எந்தக் கடிதத்தை எங்கு வைத்தோம்? அதை எப்படி உடனே எடுப்பது? என்பதில் ஒரு வழிமுறை இல்லாமல் திண்டாடுகிறீர்கள்.
போதுமான குமாஸ்தாக்கள் இல்லை எல்லாம் நீங்களே செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் பொன்னான நேரம் போயிற்று.
பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள். ஒன்றிலும் கவனமில்லாமல் ஒன்றும் சரிவரச் செய்யப்படாமல் போய்விடுகிறது.
சும்மா ‘சலசல’ வென்று பேசுகிறீர்கள். பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
எதையும் மறுத்துப்பேச முடியாது உங்களால். எதையும் இல்லை என்றோ தவறு என்றோ கூறமுடியாது உங்களால். எனவே எல்லாவற்றிற்கும் இசைந்து கொடுக்கிறீர்கள். எது நன்மை என்று தெரிந்திருந்தும் அதில் கண்டிப்பாக இல்லாதததால் நீங்கள் நினைப்பது நடப்பதில்லை. காலம் வீணாகிறது.
- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
வாவ் ! என்ன ஆச்சு செந்தில் இன்று உங்கள் பதிவுகள் எல்லாமே உதய முர்த்தி ஐயாவினுடையதாகவே அமைந்து விட்டது? சூப்பர் !
//நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.//
இதில் தான் தெளிவு வேண்டும் என்று நான் நினைக்கிறேன்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
krishnaamma wrote:வாவ் ! என்ன ஆச்சு செந்தில் இன்று உங்கள் பதிவுகள் எல்லாமே உதய முர்த்தி ஐயாவினுடையதாகவே அமைந்து விட்டது? சூப்பர் !
//நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.//
இதில் தான் தெளிவு வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
அதுதான் ஆரம்பத்தில் சொன்னேனே அம்மா, நான் படித்து, என்னை பாதித்த விசயங்களை இன்று என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இன்று அவ்வளவாக வேலை இல்லை. எனவே என் எண்ணத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
M.M.SENTHIL wrote:krishnaamma wrote:வாவ் ! என்ன ஆச்சு செந்தில் இன்று உங்கள் பதிவுகள் எல்லாமே உதய முர்த்தி ஐயாவினுடையதாகவே அமைந்து விட்டது? சூப்பர் !
//நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.//
இதில் தான் தெளிவு வேண்டும் என்று நான் நினைக்கிறேன்
அதுதான் ஆரம்பத்தில் சொன்னேனே அம்மா, நான் படித்து, என்னை பாதித்த விசயங்களை இன்று என் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இன்று அவ்வளவாக வேலை இல்லை. எனவே என் எண்ணத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறேன்.
எல்லாமே ரொம்ப நல்ல விஷயங்கள் செந்தில், ரொம்ப நன்றி, ஆனால் படிக்கத்தான் கொஞ்சம் அவகாசம் வேண்டும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
நல்ல விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுபவையாகத்தான் இருக்கிறது அம்மா. குறிப்பாக ஒரு கெட்ட செயலுக்கு அடிமையானாலும் அதிலிருந்து மீண்டு வந்து, மீண்டும் நல்ல விசயங்களுக்கு நம்மை ஆட்படுத்தும் போது கொஞ்சம் கால அவகாசம் தேவையே.
அதுபோலவே கால அவகாசம் எடுத்து படித்தாலும், மனதில் அந்த கருத்து ஒட்டிக் கொண்டால் போதும்.
அதுபோலவே கால அவகாசம் எடுத்து படித்தாலும், மனதில் அந்த கருத்து ஒட்டிக் கொண்டால் போதும்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
M.M.SENTHIL wrote:நல்ல விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுபவையாகத்தான் இருக்கிறது அம்மா. குறிப்பாக ஒரு கெட்ட செயலுக்கு அடிமையானாலும் அதிலிருந்து மீண்டு வந்து, மீண்டும் நல்ல விசயங்களுக்கு நம்மை ஆட்படுத்தும் போது கொஞ்சம் கால அவகாசம் தேவையே.
அதுபோலவே கால அவகாசம் எடுத்து படித்தாலும், மனதில் அந்த கருத்து ஒட்டிக் கொண்டால் போதும்.
ரொம்ப சரி படிக்காமல் பின்னுட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
krishnaamma wrote:
ரொம்ப சரி படிக்காமல் பின்னுட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை செந்தில்
நானும் உங்களைப் போலவே அம்மா.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை?
M.M.SENTHIL wrote:krishnaamma wrote:
ரொம்ப சரி படிக்காமல் பின்னுட்டம் போடுவதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை செந்தில்
நானும் உங்களைப் போலவே அம்மா.
Same same
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Similar topics
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» தமிழகத்தில் நாம் நதிகளை இணைத்து விட்டால் அடுத்த மாநிலத்தை நாம் நம்பியிருக்க வேண்டியதில்லை- அப்துல்கலாம்
» நாம் நம்மை அறியாமல் நாம் வெளியே எறியும் பணம்
» நமது பொறுப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum