Latest topics
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி .....
+2
M.M.SENTHIL
DERAR BABU
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி .....
First topic message reminder :
கோவை அருகே பூண்டி வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விளை நிலங்களில் உள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தியும், உயிர்பலி ஏற்படுத்தியும் வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பூண்டி வனச்சரகத்துக்குட்பட்ட முட்டத்து வயல் என்ற ஊருக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு உள்ள தோட்டத்தில் வீடு அமைத்து விவசாயி ஓருவர் குடியிருந்து வருகிறார். அந்த யானை விவசாயின் தோட்டத்திற்குள் நுழைந்தது.
அதிகாலை நேரம் என்பதால் விவசாயி குடும்பத்தினருடன் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டு இருந்தார். அங்கு பயிரிட்டிருந்த விவசாய பயிர்களை தின்று நாசப்படுத்தியது. பின்னர் விவசாயின் வீட்டு ஓட்டை ஒவ்வொன்றாக பிரித்து எரிந்தது.
வீட்டின் ஓடு முழுவதையும் பிரித்த பின்னர் யானை தனது தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்து அங்கிருந்த பொருட்களை வீட்டுக்கு வெளியே இருந்தபடி சூறையாடியது. பொருட்கள் உருண்டு கவிழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த விவசாயி தனக்கு அருகில் யானையின் தும்பிக்கை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே குடும்பத்தினரை எழுப்பி வீட்டுக்குள் பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள செய்தார்.
யானையை விரட்ட பாத்திரங்களை தூக்கி கீழே வீசி சத்தம் போட்டார். ஆனால் அதற்கு அந்த யானை மசியவில்லை. தொடர்ந்து வீட்டுக்குள் இருந்த பொருட்களை எடுத்து சூறையாடின. இதனால் ஆத்திரமடைந்த விவசாயி வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து யானையின் தும்பிக்கையை ஒரே வீச்சில் வெட்டினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் யானை வீட்டின் மீது சரிந்தது. பின்னர் தும்பிக்கையில் ரத்தம் சிந்த சிந்த விவசாயின் வீட்டின் முன்பு படுத்து உருண்டு கொண்டு பயங்கரமாக பிளிறியது. யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஒடிவந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் யானை உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக விவசாயின் வீட்டிற்கு முன்பு ஒற்றை காட்டு யானை பிளிறிய படி நிலத்தில் உருண்டு கொண்டிருந்தது.
பொதுமக்கள் அங்கு திரள்வதை கண்ட காட்டு யானை எழுந்து பூண்டி வனச்சரக பகுதியில் உள்ள பள்ளத்திற்குள் சென்று படுத்துக்கொண்டு வலியில் பிளிறிக்கொண்டு இருந்தது. இதற்கிடையே யானையை அரிவாளால் வெட்டிய விவசாயி குடும்பத்தினருடன் தலைமறைவானார்.
யானை வெட்டப்பட்ட இடத்திற்கு தகவலறிந்து கோவை மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில் குமார் தலைமையிலான மாவட்ட வன அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். பின்னர் யானை படுத்துக்கொண்டு இருக்கும் பள்ளத்திற்கு வந்து தூரத்தில் இருந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
தலைமறைவான விவசாயியை கைது செய்ய வனத்துறையினரும், போலீசாரும் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் வெட்டப்பட்ட காட்டு யானை ஆத்திரத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்க பொதுமக்களை யானையின் அருகில் செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது
மாலைமலர்

DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி .....
M.M.SENTHIL wrote:காடுகளை மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான். இயற்கையும் பழிவாங்குகிறது. பாவம் விலங்குகள் என்ன செய்யும்.
விவசாயியை கைது செய்து என்ன பயன், அவர் உயிரை காப்பாற்ற ஆயுதம் ஏந்தியுள்ளார், இதே யானை அந்த விவசாயி குடும்பத்தை கொன்றிருந்தால், யானையை கைது செய்வார்களா என்ன??
அதுதானே? பாவம் அந்த விவசாயி அவரின் வாழ்வாதாரமான நிலம், வீடு எல்லாம் போச்சு
போறாததற்கு போலீஸ் வேற துரத்துகிறது...............ரொம்ப கஷ்டம்
.
.
எல்லாம் காட்டை அழித்து resort கட்டுவதால் வரும் வினை !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி .....
ஆறறிவுகள் ஐந்தறிவுகள் வாழும் இடத்தை ஆக்கிரமித்தலில் வந்த விளைவு இதுM.M.SENTHIL wrote:ராஜா wrote:ஐயோ பாவம், யானையின் தும்பிக்கையை வெட்டிவிட்டால் அது எப்படி உயிர்வாழும் ? ஐந்தறிவு உள்ள மிருகத்திற்கு என்ன தெரியும்?
தல, விட்டிருந்தால் அந்த யானை ஆறறிவு உள்ள மிருகத்தை கொன்றிருக்குமே.
Re: கோவையில் வீட்டுக்குள் நுழைந்த யானையின் தும்பிக்கையை வெட்டிய விவசாயி .....
krishnaamma wrote:M.M.SENTHIL wrote:காடுகளை மனிதன் அழித்துக் கொண்டிருக்கிறான். இயற்கையும் பழிவாங்குகிறது. பாவம் விலங்குகள் என்ன செய்யும்.
விவசாயியை கைது செய்து என்ன பயன், அவர் உயிரை காப்பாற்ற ஆயுதம் ஏந்தியுள்ளார், இதே யானை அந்த விவசாயி குடும்பத்தை கொன்றிருந்தால், யானையை கைது செய்வார்களா என்ன??
அதுதானே? பாவம் அந்த விவசாயி அவரின் வாழ்வாதாரமான நிலம், வீடு எல்லாம் போச்சு
போறாததற்கு போலீஸ் வேற துரத்துகிறது...............ரொம்ப கஷ்டம்
. . எல்லாம் காட்டை அழித்து resort கட்டுவதால் வரும் வினை !
உண்மைதான் அம்மா, மனிதன்தான் இயற்கைக்கு முதல் எதிரி.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பிரியங்கா வீட்டுக்குள் நுழைந்த நபா்கள்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கேள்வி
» யானையின் அடக்கம்
» யானையின் எடை -சிறுகதை
» யானையின் பலம்
» யானையின் அடக்கம்!
» யானையின் அடக்கம்
» யானையின் எடை -சிறுகதை
» யானையின் பலம்
» யானையின் அடக்கம்!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum