ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

+5
ஜாஹீதாபானு
vasudevan31355
மகேந்திரன்
sakthibruce
krishnaamma
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by krishnaamma Tue Feb 25, 2014 8:37 pm

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் வேண்டும். எங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்? கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை  அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by sakthibruce Tue Feb 25, 2014 8:50 pm



Last edited by sakthibruce on Tue Feb 25, 2014 8:53 pm; edited 1 time in total
sakthibruce
sakthibruce
பண்பாளர்


பதிவுகள் : 168
இணைந்தது : 28/03/2009

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by மகேந்திரன் Tue Feb 25, 2014 8:52 pm

www.oruwebsite.com

for tamil hindi telugu


www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013

http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by vasudevan31355 Tue Feb 25, 2014 10:14 pm

கிருஷ்ணம்மா அவர்களே!

கவலையே வேண்டாம். அனைத்து ஹிந்திப் பாடல்களும் பெரும்பாலும் ஒரு சேரக் கிடைக்குமிடம் songs pk. நீங்கள் கூகுளில் தேவைப்படும் ஹிந்தித் திரைப்படத்தின் பெயரை டைப் செய்து அதன் பக்கத்தில் songs pk download என்று டைப் செய்தாலே போதும். பாடல்கள் கிடைத்துவிடும். (தானாகவே அது தேடி எடுத்துக் கொள்ளும்)

உங்கள் பதிவைப் படிக்கவே சந்தோஷமாய் உள்ளது. ஏனென்றால் நன் பழைய இந்திப் பாடல்கள் கேட்பதில் மிக மிக விருப்பம் உள்ளவன். காதில் வாக்மேன் போட்டால் அரைமணி நேர நடைப் பயிற்சி ஒருமணி நேரமாகி விடும். நேரம் போவதே தெரியாது.

தங்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும்? மத்திய காலப் பாடல்களா அல்லது மிகப் பழைய பாடல்களா அல்லது பழைய பாடல்களா?

நான் மேற்கண்ட லிங்க் மூலம் ஆயிரக் கணக்கான பாடல்கள் டவுன்லோட் செய்துள்ளேன்.

டோரன்ட் மூலமாகவும் நிறைய இந்திப்பாடல்கள் கிடைக்கின்றன.

http://songspk.name/b_list.html
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by krishnaamma Wed Feb 26, 2014 7:19 pm


ரொம்ப  ரொம்ப  நன்றி  புன்னகை இப்போவே பார்க்கிறேன் !  அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by krishnaamma Wed Feb 26, 2014 7:20 pm

மகேந்திரன் wrote:www.oruwebsite.com

for tamil hindi telugu

நன்றி மகேந்திரன் புன்னகை பழைய தமிழ் பாடல்களும் தேவை தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by krishnaamma Wed Feb 26, 2014 7:35 pm

vasudevan31355 wrote:கிருஷ்ணம்மா அவர்களே!

கவலையே வேண்டாம். அனைத்து ஹிந்திப் பாடல்களும் பெரும்பாலும் ஒரு சேரக் கிடைக்குமிடம் songs pk. நீங்கள் கூகுளில் தேவைப்படும் ஹிந்தித் திரைப்படத்தின் பெயரை டைப் செய்து அதன் பக்கத்தில் songs pk download என்று டைப் செய்தாலே போதும். பாடல்கள் கிடைத்துவிடும். (தானாகவே அது தேடி எடுத்துக் கொள்ளும்)

உங்கள் பதிவைப் படிக்கவே சந்தோஷமாய் உள்ளது. ஏனென்றால் நன் பழைய இந்திப் பாடல்கள் கேட்பதில் மிக மிக விருப்பம் உள்ளவன். காதில் வாக்மேன் போட்டால் அரைமணி நேர நடைப் பயிற்சி ஒருமணி நேரமாகி விடும். நேரம் போவதே தெரியாது.

தங்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும்? மத்திய காலப் பாடல்களா அல்லது மிகப் பழைய பாடல்களா அல்லது பழைய பாடல்களா?

நான் மேற்கண்ட லிங்க் மூலம் ஆயிரக் கணக்கான பாடல்கள் டவுன்லோட் செய்துள்ளேன்.

டோரன்ட் மூலமாகவும் நிறைய இந்திப்பாடல்கள் கிடைக்கின்றன.

http://songspk.name/b_list.html

இப்போ என்று இல்லை எப்போதுமே எனக்கு ஹிந்தி பாடல்கள் தான் பிடிக்கும் புன்னகை நிறைய வைத்திருக்கிறேன். சாதாரணமாக you tube இல் வீடியோ songs எடுத்துவிட்டு அதை அப்படியே வைத்துக்கொள்வேன், சிலதை MP3 யாக மாற்றிக்கொண்டு கார் இல் போகும்போது கேட்போம். இப்போது you tube லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை சோகம் எனவே தான் கேட்டேன்.

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி புன்னகை முயன்று பார்த்துவிட்டு பதில் போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by krishnaamma Wed Feb 26, 2014 7:55 pm

//தங்களுக்கு எப்படிப்பட்ட பாடல்கள் பிடிக்கும்? மத்திய காலப் பாடல்களா அல்லது மிகப் பழைய பாடல்களா அல்லது பழைய பாடல்களா?//

எனக்கு எல்லாமே பிடிக்கும் புன்னகைதேவ் ஆனந்த், ராஜ் கபூர், மது பாலா, நூதன், சாதனா, தனுஜா என்று பெரிய லிஸ்ட் இருக்கு புன்னகை
கிஷோர் குமார், மன்னாடே முதல் குமார்சானு, அபிஜீத், உதித் நாராயணன், சோனு நிகம்............நிறைய ஆல்பம் கூட பிடிக்கும் எனக்கு புன்னகைகலொனில் கசின்ஸ் - ஹரிஹரன், சுனிதா, , அலிஷா, அனாமிகா, அத்னான் சாமி ....................

பங்கஜ் உதாஸ் மற்றும் ஜக்ஜித் சிங் கசல்கள் லிஸ்ட் ரொம்ப பெரிசு ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by vasudevan31355 Wed Feb 26, 2014 9:20 pm

krishnaamma wrote:

இப்போ என்று இல்லை எப்போதுமே எனக்கு ஹிந்தி பாடல்கள் தான் பிடிக்கும் புன்னகைநிறைய வைத்திருக்கிறேன். சாதாரணமாக you tube இல் வீடியோ songs எடுத்துவிட்டு அதை அப்படியே வைத்துக்கொள்வேன், சிலதை MP3 யாக மாற்றிக்கொண்டு கார் இல் போகும்போது கேட்போம். இப்போது you tube லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை சோகம் எனவே தான் கேட்டேன்.

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி புன்னகைமுயன்று பார்த்துவிட்டு பதில் போடுகிறேன் புன்னகை

சந்தோஷம். you tube இல் நீங்கள் பாடல்களை டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் என்ற டவுன்லோடரை பயன்படுத்துங்கள். இலகுவாக டவுன்லோட் செய்யலாம். சோகம் வேண்டவே வேண்டாம். புன்னகை
vasudevan31355
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by krishnaamma Thu Feb 27, 2014 10:01 am

vasudevan31355 wrote:
krishnaamma wrote:

இப்போ என்று இல்லை எப்போதுமே எனக்கு ஹிந்தி பாடல்கள் தான் பிடிக்கும் புன்னகைநிறைய வைத்திருக்கிறேன். சாதாரணமாக you tube இல் வீடியோ songs எடுத்துவிட்டு அதை அப்படியே வைத்துக்கொள்வேன், சிலதை MP3 யாக மாற்றிக்கொண்டு கார் இல் போகும்போது கேட்போம். இப்போது you tube லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை சோகம் எனவே தான் கேட்டேன்.

உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி புன்னகைமுயன்று பார்த்துவிட்டு பதில் போடுகிறேன் புன்னகை

சந்தோஷம். you tube இல் நீங்கள் பாடல்களை டவுன்லோட் செய்ய இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் என்ற டவுன்லோடரை பயன்படுத்துங்கள். இலகுவாக டவுன்லோட் செய்யலாம். சோகம் வேண்டவே வேண்டாம். புன்னகை

நன்றி ஐயா புன்னகை ஆனால் அதற்கு பணம்கட்ட வேண்டும் என்று நினைக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே ! Empty Re: எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum