புதிய பதிவுகள்
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_c10  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_m10  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_c10  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_m10  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_c10 
243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_c10  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_m10  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Feb 2014 - 18:29

தேர்தல் 2014 ஸ்பெஷலின் அடுத்த சர்வே இது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினரை மட்டும் மையப்படுத்தி 'சிறுபான்மையினர் நிலை!’ என்ற தலைப்பில் சர்வே எடுத்தது ஜூ.வி. டீம். தேர்தல்களில் சிறுபான்மையினரின் வாக்களிப்பு மாற்றங்களை உண்டாக்கியிருக் கிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு, மதவாதம், இட ஒதுக்கீடு, மோடி... என முக்கிய அம்சங்களை உள்ளடக்கி எட்டு கேள்விகளுடன் ஜூ.வி. டீம் சிறுபான்மையினரை சந்தித்தது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை அடையாளம் கண்டும், மசூதிகளிலும் சர்ச்களிலும் வழிபாட்டுக்கு வந்த சிறுபான்மையினரிடமும் சர்வே எடுத்தோம். ஜூ.வி. எடுத்த சமீபத்திய சர்வேகளிலேயே மிக அதிகமாக 13 ஆயிரத்து 88 பேர் பங்கேற்ற சர்வே இது. சர்வேயின் முடிவுகள் சொல்வது என்ன?

'தமிழகத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பு எப்படி?’ என்கிற கேள்விக்கு 'பதற்றத்தோடுதான் வாழ்கிறோம்’ என்று அதிகம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

'மதவாதத்தை தீவிரமாக எதிர்க்கும் கட்சிகளில் இடதுசாரிகள்தான் முதலிடத்தில் இருக்கின்றன. அதற்கு அடுத்த இடத்தில் தி.மு.க. இருக்கிறது. காங்கிரஸ், பி.ஜே.பி. முறையே மூன்றாவது, நான்காவது இடத்தில் உள்ளன. அ.தி.மு.க-வுக்கு கடைசி இடம்தான்.

  'சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் யாரை நம்புகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு கருணாநிதிதான் நம்பிக்கை நாயகராகத் திகழ்கிறார். அவருக்கு 42 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இதிலும் ஜெயலலிதாவுக்கு மூன்றாவது இடம்.

  'சிறுபான்மையினரின் முக்கிய எதிரி யார்?’ என்கிற கேள்விக்கு பி.ஜே.பி-தான் என 57 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

  பி.ஜே.பி. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை 'எதிர்க்கிறேன்’ என 51 சதவிகிதம் பேர் 'டிக்’ அடித்திருக்கிறார்கள்.

'பி.ஜே.பி. கூட்டணிக்கு ஓட்டுப் போடுவீர்களா?’ என்ற கேள்விக்கு 73 சதவிகிதம் பேர் 'போட மாட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். சர்வேயில் இடம்பெற்ற எட்டு கேள்விகளில் இந்த கேள்விக்கான ஆப்ஷனில்தான் மிக அதிகபட்சமாகக் கருத்துப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் தகுதியானவர் என 44 சதவிகிதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

'உங்கள் ஓட்டு யாருக்கு?’ என்கிற முக்கியமான கேள்விக்கு தி.மு.க-வுக்குதான் அதிக வாக்குகள் விழுந்தன. தி.மு.க-வுக்கு கிடைத்த ஆதரவு 24.81 சதவிகிதம். அதற்கு அடுத்து மிக நெருக்கத்தில் அ.தி.மு.க. இருக்கிறது. அதற்குக் கிடைத்த ஆதரவு 24.09 சதவிகிதம். மற்றவர்கள், காங்கிரஸ், பி.ஜே.பி., தே.மு.தி.க. ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. கூட்டணிகள் இன்னும் முடிவாகாத சூழலில் சிறுபான்மையினரின் ஆதரவு நிலை இது. கூட்டணிகள் முடிவாகி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு நிலை மாறலாம். முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளின் பெயர்கள் சர்வேயில் குறிப்பிடவில்லை என முஸ்லிம்கள் பலர் ஜூ.வி. டீமிடம் கருத்து சொன்னார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Feb 2014 - 18:29

  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. P20

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 24 Feb 2014 - 18:29

  சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. P23

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon 24 Feb 2014 - 19:00

ஜூவி டீம் கூட ஜோக் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா      

ஜோக்       சிறுபான்மையினர் வாக்கு யாருக்கு? - ஜூ.வி. ஸ்பெஷல் சர்வே.. 3838410834

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக