ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஸ்கட் உண்பது நல்லதா?

+6
ayyasamy ram
Dr.S.Soundarapandian
ஜாஹீதாபானு
Muthumohamed
பாலாஜி
krishnaamma
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by krishnaamma Mon Feb 24, 2014 9:30 pm

பிஸ்கட் உண்பது நல்லதா? அல்லது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறதா? என்ற தலைப்பில் சி.ஏ.ஐ என்ற என்.ஜி.ஒ அமைப்பு கருத்தரங்கம் நடத்தியது.

பிஸ்கட் உண்பது நல்லதா?  Jny5FETQLucgxo0wH0dn+p425_0

கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டவை:

பழம், பிஸ்கட், வடை, சமோசா, சாலட், முறுக்கு போன்ற கொறிக்கும் தீனிகளை ஓய்வு நேரங்களிலோ, உணவுக்கு மாற்றாக சில நேரங்களிலோ எடுத்து கொள்கின்றனர். தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களில் இவைகளின் தரம் பற்றி விவாதித்தாலும் இவை உடலுக்கு எந்த வகையில் உகந்தது என்ற விவாதம் இன்னும் உலகெங்கும் நடைபெற்று தான் வருகிறது. இவைகளுள் தேநீர் மற்றும் பயணத்தின்போது துணை உணவாக பயன்படும் பிஸ்கட் வகைகளைப் பற்றிய ஒரு ஒப்பீட்டு ஆய்வு என்ன சொல்கிறதென்று பார்ப்போம்.

கோதுமை மாவு, மைதா மாவு, சர்க்கரை, வனஸ்பதி, உணவு எண்ணெய் போன்ற முக்கிய பொருட்களை கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட்டாலும் பல்வேறு வகைப்பட்ட பிஸ்கட்டுகளை பொறுத்து பிற பொருட்கள் இதனுடன் சேர்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு விதிகளின்படி, பிஸ்கட்டுகள் அந்தந்த தரத்தில் உள்ளதா?எனவும் பாக்கெட் செய்யப்படும் விதம் மறறும் லேபிள் விவரத்தையும் அறிய ஒப்பீட்டு சோதனைகள் செய்யப்பட்டது. அவற்றின் கொழுப்பு, புரோட்டீன், சர்க்கரை, அமில அளவு போன்றவைகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்றும் ஆராயப்பட்டது.

நுகர்வோர் நலனையே கருத்தில் கொண்டு உணவுப் பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு, நுகர்வோர் நலன் என பல்வேறு சேவைகளை செய்துவரும் கான்சர்ட் நிறுவனம் உணவுப் பொருள் உட்பட பல்வேறு வகையான நுகர் பொருள் மற்றும் சேவைகளை ஆய்வுசெய்து வருகிறது. இந்த ஆய்வுக்காக மொத்தம் 34 பிஸ்கட்டுகள் 4 தென்மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

பிஸ்கட்டுகளின் மொத்த கொழுப்பு, நிறைவற்ற கொழுப்பு, சர்க்கரை, உப்பு, கொலஸ்டிரால் ஆகியவற்றின் தன்மைகளை கொண்டு அவற்றின் தரம் சோதிக்கப்பட்டது. பிஸ்கெட்டுகளில் உள்ள சில பொருட்கள் ஊட்டச்சத்துகளாக பயன்பட்டாலும் கொலஸ்டிரால், டிரான்ஸ்பேட், போன்றவை இதய நோய், ஸ்ட்ரோக், உயர் இரத்த அழுத்தம் போன்ற வியாதிகளுடன் சம்மந்தபட்டிருப்பதால் எல்லா பிஸ்கெட்டுகளும் உடலுக்கு உகந்ததல்ல என்கின்றனர். பிஸ்கட்டுகளில் ஈரப்பதம் அதிகமானால் சீக்கிரம் கெட்டுப்போகும். சுவைகுன்றும். அமிலத்தன்மை அதிகமாகும் பட்சத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு தாக்கும். செயற்கை வண்ணம் புற்றுநோயை உருவாக்கும். அதனால் பிஸ்கட் கவர்களில் உள்ள விவரச்சீட்டில் என்னென்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என எழுதப்பட்டிருப்பதை பார்த்து வாங்க சொல்கின்றனர்.

பிஸ்கட் சாப்பிடும் முன் நினைவில் கொள்ள வேண்டியவை

* பழங்கள், காய்கறிகள் மட்டுமே உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள் நார்ச்சத்துகளைத் தரும்.

* பேக்கரியில் விற்கப்படும் பிஸ்கட்டுகள் குறைந்த நாட்களே பயன்படும். ஆனால் அவைகள் குறைந்த ரசாயனங்கள் இருப்பதால் உடலுக்கு கேடு விளைவிக்காது.

* 2 மேரி பிஸ்கெட்டுகளை உட்கொண்டால் 56 கி.கலோரிகள் நமது உடலுக்கு கிடைக்கும். 56 கி.கலோரிகளை செலவு செய்ய குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி அவசியம்.

* கடும் உடற்பயிற்சிக்கு பின் உண்ண உகந்தது பிஸ்கட் எனலாம்.

* சாப்பிடும் முன் பிஸ்கட்டில் கலந்துள்ள வெண்ணை சர்க்கரையின் அளவை நினைவில் கொள்ளவும்.

* கடைகளில் விற்கப்படும் எல்லா பிஸ்கட்களும் உடல் நலத்திற்கு நல்லதல்ல.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by krishnaamma Mon Feb 24, 2014 10:31 pm

பின்னூட்டம் எழுதுங்க அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by பாலாஜி Mon Feb 24, 2014 11:04 pm

அப்போ டீ சாப்பிடும் போது மேரி பிஸ்கெட் சாப்பிடும் பழக்கம் எனக்கு உள்ளது . அதை இனிமே குறைத்து கொள்ள வேண்டியதுதான்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by Muthumohamed Mon Feb 24, 2014 11:48 pm

நல்ல அவசியமான பதிவு நன்றி அம்மா



பிஸ்கட் உண்பது நல்லதா?  Mபிஸ்கட் உண்பது நல்லதா?  Uபிஸ்கட் உண்பது நல்லதா?  Tபிஸ்கட் உண்பது நல்லதா?  Hபிஸ்கட் உண்பது நல்லதா?  Uபிஸ்கட் உண்பது நல்லதா?  Mபிஸ்கட் உண்பது நல்லதா?  Oபிஸ்கட் உண்பது நல்லதா?  Hபிஸ்கட் உண்பது நல்லதா?  Aபிஸ்கட் உண்பது நல்லதா?  Mபிஸ்கட் உண்பது நல்லதா?  Eபிஸ்கட் உண்பது நல்லதா?  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by ஜாஹீதாபானு Tue Feb 25, 2014 2:06 pm

பகிர்வுக்கு நன்றிமா

2வருஷமா டீயோடு பிஸ்கட் சாப்பிடுவதை விட்டாச்சு.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by Dr.S.Soundarapandian Tue Feb 25, 2014 3:14 pm

பிஸ்கட் உண்பது நல்லதா?  1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by krishnaamma Tue Feb 25, 2014 3:27 pm

பாலாஜி wrote:அப்போ டீ சாப்பிடும் போது மேரி பிஸ்கெட் சாப்பிடும் பழக்கம் எனக்கு உள்ளது . அதை இனிமே குறைத்து கொள்ள வேண்டியதுதான்

ஆமாம் பாலாஜி, எங்களுக்கும் அந்த பழக்கம் இருக்கு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by krishnaamma Thu Feb 27, 2014 10:48 am

ஜாஹீதாபானு wrote:பகிர்வுக்கு நன்றிமா

2வருஷமா டீயோடு பிஸ்கட் சாப்பிடுவதை விட்டாச்சு.

சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by ayyasamy ram Thu Feb 27, 2014 10:51 am

கோதுமை தவிட்டில் செய்தவை என்றால்
சாப்பிடலாம்...!
-
மாடுகள் தவிட்டை விரும்பி உண்டு
ஆரோக்கியமாக இருக்கிறதே...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by krishnaamma Thu Feb 27, 2014 11:02 am

ayyasamy ram wrote:கோதுமை தவிட்டில் செய்தவை என்றால்
சாப்பிடலாம்...!
-
மாடுகள் தவிட்டை விரும்பி உண்டு
ஆரோக்கியமாக இருக்கிறதே...!!

ஆமாம் ராம் அண்ணா, வரவர, முயல், ஆடு மாடுகள் சாப்பிடுவதை ( தின்பதை? ) சாப்பிட்டால் தான் ஆரோகியமாக வாழ முடியும் போல இருக்கு..............ஆனால் அதுவும் உரத்தை போட்டு கெடுக்கிறாளே சோகம் என்ன பண்ண?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பிஸ்கட் உண்பது நல்லதா?  Empty Re: பிஸ்கட் உண்பது நல்லதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum