புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:35
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sun 17 Nov 2024 - 0:36
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் என்ஜினீயரை கொன்ற கொலையாளி அடையாளம் தெரிந்தது: எஸ்.எம்.எஸ். காட்டி கொடுத்தது
Page 1 of 1 •
சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த என்ஜினீயர் உமா மகேஸ்வரி கொலை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஐ.டி. நிறுவன பெண் ஊழியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையிலான சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக சிறுசேரியில் முகாமிட்டு கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.
உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், புதர்களுக்கு நடுவில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிகரெட் துண்டுகள் மதுபாட்டில்கள் மற்றும் தலை முடிகளும் சிதறிக் கிடந்தன. இவற்றை சேகரித்து தடயவியல் சோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். கடுமையான சவால்களுக்கு மத்தியிலேயே இந்த வழக்கை போலீசார் கையாண்டு வருகிறார்கள்.
உமா மகேஸ்வரி தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு நடந்து செல்லும் ஒரே ஒரு வீடியோ காட்சியை தவிர வேறு எந்த ஆரம்ப கட்ட தடயங்களும் போலீசிடம் சிக்கவில்லை. இதனால் அவர் யாருடன் சென்றார். அதன் பின்னர் நடந்தது என்ன என்பது எல்லாமே மர்மமாகவே உள்ளது.
எப்போதும் கம்பெனி வாகனத்தில் புறப்பட்டு மேடவாக்கத்தில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு செல்லும் உமா மகேஸ்வரி கடந்த 13–ந்தேதி (காதலர் தினத்துக்கு முந்தைய நாள்) நண்பர் ஒருவரை பார்க்க வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது உமா மகேஸ்வரி தனக்கு நன்கு அறிமுகமானவர்களுடன் தான் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்பினர். இதையடுத்து அவரது செல்போன், இ–மெயில் ஆகியவற்றை வைத்து துப்பு துலக்கினர். இது ஓரளவுக்கு போலீசுக்கு கை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
கடந்த 10–ந்தேதியில் இருந்து 3 நாட்களும் உமா மகேஸ்வரியின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.கள் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது உமா மகேஸ்வரியின் செல்போனுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பிய வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
கடந்த 3 நாட்களாக செல்போனை வைத்து விசாரணை செய்ததில் இக்கொலைக்கும் அவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். எஸ்.எம்.எஸ்.சில் இடம் பெற்றுள்ள வாசகங்களை வைத்து போலீசார் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் கொலையாளிகள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சிப்காட் வளாகத்தில் வைத்து உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அவரை, கொலையாளிகள் கடத்திச் சென்று வேறு எங்காவது வைத்து கொலை செய்து விட்டு உடலை மறைப்பதற்காக புதருக்குள் வீசிச் சென்றிருக்கலாம் என்றே போலீசார் கருதுகிறார்கள்.
எனவே இக்கொலையில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் (4 அல்லது 5 பேர்) ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கொலையாளிகளை நெருங்கிவிட்டோம். இன்னும் சில தினங்களில் உமா மகேஸ்வரி கொலையின் குற்றவாளிகள் அனைவரையும் பிடித்து விடுவோம் என்றார்.
-maalaimalar

எப்போதும் கம்பெனி வாகனத்தில் புறப்பட்டு மேடவாக்கத்தில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு செல்லும் உமா மகேஸ்வரி கடந்த 13–ந்தேதி (காதலர் தினத்துக்கு முந்தைய நாள்) நண்பர் ஒருவரை பார்க்க வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது உமா மகேஸ்வரி தனக்கு நன்கு அறிமுகமானவர்களுடன் தான் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்பினர்.
இவர்களை போன்றவர்கள் மேல் பரிதாபபடகூட முடியவில்லை
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:எப்போதும் கம்பெனி வாகனத்தில் புறப்பட்டு மேடவாக்கத்தில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு செல்லும் உமா மகேஸ்வரி கடந்த 13–ந்தேதி (காதலர் தினத்துக்கு முந்தைய நாள்) நண்பர் ஒருவரை பார்க்க வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை வைத்து பார்க்கும் போது உமா மகேஸ்வரி தனக்கு நன்கு அறிமுகமானவர்களுடன் தான் சென்றிருக்க வேண்டும் என்று போலீசார் உறுதியாக நம்பினர்.
இவர்களை போன்றவர்கள் மேல் பரிதாபபடகூட முடியவில்லை
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இப்படியெல்லாம் நடக்குது பூமியில ..
- Sponsored content
Similar topics
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» சிவகாசி அருகே தலையை துண்டித்து பெண் படுகொலை: போதையில் வீட்டில் தூங்கிய கொலையாளி கைது
» ஆள் மாறி அடக்கம் செய்த விவகாரம்:இறந்த பெண் யார் என்பது தெரிந்தது
» பெண் ஆசை காட்டி ஆந்திர வாலிபரிடம் நூதனக் கொள்ளை
» திருமண ஆசை காட்டி பெண் கற்பழிப்பு: மதுரையில் போலீஸ்காரர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1