புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
காஷ்மீரி ரிச் புலாவ்
தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கப், மாதுளை முத்துக்கள், ஆப்பிள், திராட்சைப் பழம் கலவை - அரை கப், முந்திரி, உலர்ந்த திராட்சை - தலா 10, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 2, பட்டை, லவங்கம், ஏலக்காய் - தாளிக்கத் தேவையான அளவு, குங்குமப்பூ - சிறிதளவு, பால் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 1](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/1.jpg)
டெல்லி தர்பார்
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - 50 கிராம், முந்திரி, பாதாம் - தலா 10, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 2](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/2.jpg)
மைசூர் சட்னி பொடி
தேவையானவை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10 (அல்லது விருப்பத்துக்கேற்ப), தேங்காய் துருவல் - ஒரு கப், எள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கசகசா - சிறிதளவு, கறிவேப்பிலை - 10 இலைகள், புளி - கொட்டைப் பாக்கு அளவு, தனியா - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 3](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/3.jpg)
இது, சூடான சாதத்துடன் சாப்பிட ஏற்றது. இந்தப் பொடியுடன் நீர் சேர்த்துக் கரைத்து, சட்னி போலவும் பயன்படுத்தலாம்.
பாம்பே காஜா
தேவையானவை: மைதா - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு கப், கேசரி கலர் - ஒரு சிட்டிகை, கொப்பரைத் துருவல் - சிறிதளவு, நெய் - கால் கப், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 4](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/4.jpg)
எண்ணெயைக் காய வைத்து, காஜாக்களை பொரித்தெடுக்கவும். சர்க்கரையுடன் கேசரி கலர் சேர்த்து பாகு செய்து, பொரித்த காஜாக்களை முக்கி எடுத்து, தட்டில் வைத்து, அதன் மீது கொப்பரைத் துருவலை தூவி அலங்கரித்து பரிமாறவும்.
பாம்பே சட்னி
தேவையானவை: கடலை மாவு - 4 டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 5](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/5.jpg)
ஆந்திரா ரைஸ் பால்ஸ்
தேவையானவை:அரிசி மாவு - ஒரு கப், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 6](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/6.jpg)
குறிப்பு: இஞ்சி, பச்சை மிளகாய் விழுதுக்கு பதிலாக, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம்.
நெல்லூர் மசாலா ரைஸ்
தேவையானவை:அரிசி - கால் கிலோ, சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 2, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.வறுத்துப் பொடிக்க: எள் - 2 டீஸ்பூன், தனியா - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 8 (அல்லது விருப்பத்துக்கேற்ப), லவங்கம் - ஒன்று.
![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 7](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/7.jpg)
ராஜஸ்தானி கட்டா கிரேவி
தேவையானவை: கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, புளித்த தயிர் - ஒரு கப், கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்கத் தேவையான அளவு, பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 8](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/8.jpg)
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, சீரகம் தாளித்து... பொரித்த கட்டா, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, தனியாத்தூள், தயிர், தேவையான உப்பு சேர்த்துக் கலந்து... ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
மங்களூர் ஸ்வீட் பன்
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், பச்சை வாழைப்பழம் - ஒன்று, தயிர் - 3 டீஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ் பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - ஒரு சிட்டிகை.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 9](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/9.jpg)
துவாரகா லட்டு
தேவையானவை: சப்பாத்தி - 2, வறுத்த வேர்க்கடலை - அரை கப், வெல்லம் - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், நெய் - தேவையான அளவு.![30 வகை காஷ்மீர் to கன்னியாகுமரி ரெசிபி 10](https://2img.net/h/cdnw.vikatan.com/aval/2014/02/mzuwmd/images/10.jpg)
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4
|
|