புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்து வந்து மாற்றத்தைத் தர இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் – புளுடூத் லேசர் விர்ச்சுவல் Poll_c10அடுத்து வந்து மாற்றத்தைத் தர இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் – புளுடூத் லேசர் விர்ச்சுவல் Poll_m10அடுத்து வந்து மாற்றத்தைத் தர இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் – புளுடூத் லேசர் விர்ச்சுவல் Poll_c10 
91 Posts - 67%
heezulia

27 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

145 Posts - 74%

27 Posts - 14%

8 Posts - 4%

5 Posts - 3%

kavithasankar

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்து வந்து மாற்றத்தைத் தர இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் – புளுடூத் லேசர் விர்ச்சுவல்

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Sun Nov 01, 2009 8:45 pm

அடுத்து வந்து மாற்றத்தைத் தர இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் சாதனம் –
புளுடூத் லேசர் விர்ச்சுவல் கீ போர்டு (Bluetooth Laser Virtual
Keyboard). இது எந்த சமதளமான இடத்திலும் கீ போர்டு ஒன்றைக் காட்டும். இதன்
மூலம் நீங்கள் எந்த டெக்ஸ்ட்டையும் டைப் செய்யலாம். டைப் செய்கையில்
ஏற்படும் கிளிக் சத்தம் இதிலும் ஏற்படும். 63 கீகளுடன் கூடிய முழு
குவெர்ட்டி கீ போர்டாக இது கிடைக்கும். ஒரு ஸ்டாண்டர்ட் கீ போர்டில் எந்த
வேகத்தில் டைப் செய்திட முடியுமோ அந்த வேகத்தில் இதில் டைப்
செய்துவிடலாம். வர இருக்கும் மிகச் சிறந்த அறிவியல் சாதனமாக இது இருக்கும்.

முதல் முதலாகத் தானாக இயங்கும் முழுமையான ஆட்டோமேடிக் மொபைல் சிஸ்டம்

(MTA Mobile Telephone System) எரிக்சன் நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டது.
வர்த்தக ரீதியாக 1956ல் இது வெளியிடப்பட்டது. இதன் ஒரே பிரச்சினை இதன் எடை
தான். 90 பவுண்ட் அதாவது ஏறத்தாழ 40 கிலோ எடையில் இது இருந்தது. பின்னர்
இதன் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ஒன்று ட்ரான்சிஸ்டர்களைக் கொண்டு
(DTMF) சிக்னல் வகையைப் பயன்படுத்தியது. தொடக்கத்தில் இதற்கு 150
வாடிக்கையாளர்கள் இருந்தனர். நடத்த முடியாமல் மூடியபோது இதன் வாடிக்கை
யாளர்கள் எண்ணிக்கை 600. இது நடந்தது 1983ல்.

உலகின் முதல் வெப்சைட் CERN ஆகஸ்ட்6, 1991 ஆம் ஆண்டு ஆன்லைனில் வைக்கப்பட்டது.

World Wide Web எப்படி இருக்கும் என்பதனை விளக்குவதற்காக இது
ஆன்லைனில் அமைக்கப் பட்டது. அத்துடன் ஒருவர் எப்படி ஒரு வெப்சைட்டைத்
தன்னு டையதாக அமைத்துக் கொள்ளலாம் என்றும் வெப் சர்வர் ஒன்றை எப்படி
அமைக்கலாம் என்று விளக்கியது. இதுதான் உலகின் முதல் வெப் டைரக்டரியும்
கூட. ஏனென்றால் பெர்னர்ஸ் லீ இதில் மற வெப்சைட்களின் பட்டியலையும்
வெளியிட்டிருந்தார்.

இன்டர்நெட்டை மிகச் சிறந்த முறையில் வரையறைகளை வகுத்துக் கண்காணித்து
வரும் World Wide Web Consortium (W3C) என்ற அமைப்பு,1994 ஆம்
ஆண்டு, மாசசு ட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பல்கலையில் பெர்னர்ஸ் லீ
(BernersLee)யினால் அமைக்கப்பட்டது. இணைய வலையின் தன்மையை மேம்படுத்த
எண்ணம் கொண்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து இதனை உருவாக்கின. இந்த
அமைப்புக்கான கட்டமைப்பு மற்றும் சார்ந்த கொள்கைகளையும், எந்தவிதமான
ராயல்டி பணமும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாகத் தர முன்வந்தார். அதனாலேயே பல
நாடுகள் அவற்றைப் பின்பற்ற முன்வந்தன.

1955, அக்டோபர் 28 – இது என்ன நாள்? பில்கேட்ஸ் பிறந்த நாள். சாதாரண
பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த பில்கேட்ஸ் தனக்கு கம்ப்யூட்டர் மேல்
உள்ள ஆர்வத்தினைத் தன் 13 ஆவது வயதில் உணர்ந்தார். தன் 18 ஆவது வயதில்,
1973ல், ஹார்வேர்ட் பல்கலையில் படிக்கும்போது மைக்ரோ கம்ப்யூட்டர்களுக்கான
BASIC என்னும் புரோகிராமிங் மொழியை உருவாக்கினார்.

புளுடூத் என்ற தொழில் நுட்பத்திற்கு ஏன் அந்த பெயர் வந்தது? சத்தியமாக
பல்லுக்கும் கலருக்கும் இந்த தொழில் நுட்பத்திற்கும் எந்த சம்பந்தமும்
இல்லை. பத்தாம் நூற்றாண்டில் ஒரு டேனிஷ் மன்னன் Harald Blatand என்ற
பெயரில் இருந்தான். இந்த பெயரை புளுடூத் என்று உச்சரிக்க வேண்டுமாம். இந்த
மன்னர் ஸ்காண்டிநேவியாவில் துண்டு துண்டாக இருந்த நிலப்பரப்பை ஒன்றினைத்து
ஒரு நாட்டை உருவாக்கி அரசாட்சியை ஏற்படுத் தினாராம். புளுடூத்
டெக்னாலஜியிலும் துண்டு துண்டான டேட்டாவை குறுகிய ஏரியாவிற்குள், எந்த
இணைப்பும் இன்றி இணைப்பதால், புளுடூத் கண்டறிந்த வல்லு நர்கள் இந்த
பெயரினைக் கொடுத்தார்கள்.

3ஜி போன் இதோ அதோ என்று இந்தியாவிற்கு வருவது இருக்கட்டும். விரைவில் 4ஜி
வந்து இந்த உலகைப் புரட்டி எடுக்கப்போகிறது. 4ஜி மொபைல் இந்த உலகத்தை
மட்டுமல்ல, உங்கள் தனிநபர் உலகினையும் மாற்றப் போகிறது. உள்ளங்கைக்குள்
அடங்கும் போனாக அது இருக்கும். எடை என்பது குறிப்பிட்டுச் சொல்லும்படியாக
இருக்காது. நம் வர்த்தக பேரம், பேமென்ட் எல்லாம் இதன் வழியாக மாறிவிடும்.
இப்போது கடைகளில் பொருள் வாங்கிப் பணம் கொடுக்கச் சென்றால் கேஷா? கார்டா?
எனக் கேட்கிறார்கள். 4ஜி வந்துவிட்டால் கார்டா? போனா? என்று கேட்பார்கள்.
நியூஸ் பேப்பர் வாங்க மாட்டீர்கள். இதிலேயே எளிதாகவும் மலிவாகவும்
படித்துக் கொள்ளலாம். இதிலிருந்தே திரைப்படம் ஒன்றை சுவரில் காட்டிப்
பார்க்கலாம். உங்கள் ஏர் கண்டிஷ னரையும், மைக்ரோ ஓவன் அடுப்பையும் இதன்
மூலம் உங்கள் அலுவலகத்திலிருந்தே இயக்கலாம். விபத்து ஏற்பட்டால் இதன்
மூலம் உங்கள் டாக்டர் என்ன செய்திட வேண்டும் என செய்து காட்டலாம்.

உங்கள் மேஜையில் வைக்கப்பட்ட உணவு தரமானது இல்லை என்று உங்கள் மொபைல்
கூறும். "தொடர்ந்து போகாதே; அங்கு ஒருவன் துப்பாக்கியுடன் உள்ளான்' என்று
கூட எச்சரிக்கும். காத்திருங்கள் 4ஜி மொபைல் போனுக்கு. விண்டோஸ்
இயக்கத்தில் பல புரோகிராம்களை எப்படி ஸ்டார்ட் அப் விண்டோவில் கிடைக்கும்
ரன் கட்டத்தில் கொடுத்து வாங்குவது என்று இதற்கு முன் கம்ப்யூட்டர் மலரில்
எழுதப்பட்டுள்ளது. கீழே இன்னும் சில புதிய கட்டளைகள் தரப்படுகின்றன.
இவற்றைச் சரியாக ரன் கட்டத்தில் டைப் செய்தால் தரப்பட்டுள்ள இடத்திற்கான
ஷார்ட் கட் கீகளாக அவை அமையும்.

1. மை கம்ப்யூட்டர் பெற:

explorer.exe /root,,::{20D04FE03AEA1069A2D808002B30309D}

2. மை கம்ப்யூட்டரில் சி டிரைவ் செலக்ட் செய்தபடி கிடைக்க
explorer.exe /select,c:

3. மை நெட்வொர்க் பிளேசஸ் செல்ல:

explorer.exe /root,,::{208D2C603AEA1069A2D708002B30309D}

4. ரீசைக்கிள் பின் பெற:
explorer.exe /root,,::{645FF0405081101B9F0800AA002F954E}

5. டாஸ்க் மேனேஜர் கிடைக்க:
taskmgr.exe

6. கம்ப்யூட்டர் மேனேஜ்மெண்ட் விண்டோவிற்கு:

compmgmt.msc

7. சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் கிடைக்க:
control.exe sysdm.cpl

8. வால்யூம் கண்ட்ரோல் கிடைக்க:
sndvol32.exe

9. டேட் மற்றும் டைம் ப்ராபர்ட்டீஸ் கிடைக்க:
sndvol32.exe

10. லாக் ஆப் செய்திட:
shutdown.exe l

11. யூசர் மாற்றவும் கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்திடவும்:
rundll32.exe user32.dll LockWorkStation

12. சிஸ்டம் ஹைபர்னேட் செய்திட:
rundll32.exe powrprof.dll,SetSuspendState

13. சிஸ்டம் ரீஸ்டார்ட் செய்திட:
shutdown.exe r

14. ஷட் டவுண் செய்திட:
shutdown.exe s

source:dinamalar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக