புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
25 Posts - 69%
heezulia
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
361 Posts - 78%
heezulia
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
8 Posts - 2%
prajai
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இராமாயணத்தில் இருந்து..! Poll_c10இராமாயணத்தில் இருந்து..! Poll_m10இராமாயணத்தில் இருந்து..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமாயணத்தில் இருந்து..!


   
   

Page 1 of 2 1, 2  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 20, 2014 1:29 pm

ஆவேசத்துடனும் , ஆக்ரோஷத்துடனும் போரிட்டுக்கொண்டிருந்தார் ராமன் :
.அப்போது ஒரு இளைஞன் ,
'' ராமா ....என் அம்புகளுக்கு பதில் சொல் ! ...என்ன யோசனை ?....இளையவன் என்று எண்ணி என் வீரத்தை தவறாக எடை போடாதே ! ...ம்ம்ம் ...''
அறைகூவல் விடுத்த அந்த இளைஞனை பற்றி ராமன் அருகே நின்றிருந்த விபீஷணனிடம் விசாரித்தார் :
'' விபீஷணா ...அந்த இளைஞன் யார் ?''
'' பிரபு !...அதை பற்றி விளக்க இப்போது அவகாசமில்லை !....முதலில் அவனின் தாக்குதலை தொடருங்கள் !''
அந்த இளைஞனுக்கும் , ராமனுக்கும் ஆக்ரோஷமாய் போர் தொடர்ந்து கொண்டிருந்தது
அவனின் வீரம் ராமனை வெகுவாக கவரவே விபீஷணனிடம் ,
'' விபீஷணா ...இவனது போர்த்திறன் என்னை வியக்க வைக்கிறது ! ராவணனுக்கு நிகரான வீரன் இவன் !..இவன் யார் ?..இவனின் பெற்றோர் யார் ?..இவனின் குரு யார் ?'' .....ராமனின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு
பதட்டமும் , பரபரப்புமாய் பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....எதிரிகளை பாராட்டியது போதும் .....அவன் உங்களின் இதயத்தை குறி வைக்கிறான் .. முதலில் .அம்பை செலுத்துங்கள் ! ''
ஒரு கட்டத்தில் ராமன் எய்த பாணம் , அந்த இளைஞனின் உயிரை குடிக்க ....அவனின் உடல் அருகே வந்து அவனுக்கு அஞ்சலி செலுத்திய ராமன், அருகே நின்றிருந்த விபீஷணனை அப்போது தான் கவனித்தார் !
அவன் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் !
'' விபீஷணா ...துக்கம் ஏன் ? ...உனது அழுகை இவனின் வீரத்தை பழிக்கும் செயல் !...இப்போதாவது சொல் ...இவன் யார் ?''
மறுகணம் அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ...இவன் மகன் !...இவனுக்கு போர்க்கலையை கற்றுக்கொடுத்த குருவும் நானே !''
துக்கம் தொண்டையை அடைக்க ...கரகரத்த குரலில் அவன் கூற ....
ராமனுக்கு அதிர்ச்சி !
'' தவறிழைத்து விட்டாயே விபீஷணா ....இதை ஏன் முன்பே கூறவில்லை ?''
குரல் கம்ம ...கலக்கத்துடன் கேட்ட ராமனுக்கு அமைதியாக பதிலளித்தான் விபீஷணன் :
'' பிரபு ....கூறியிருந்தால் உங்கள் வெற்றி காலதாமதமாயிருக்கும் !....மேலும் , தங்களை சரணடைந்த எனக்கு உங்கள் வெற்றி ஒன்றே குறிக்கோள் ! ''
கண்களை கண்ணீர் பிரவாகமாய் ஓட ...அவனை அணைத்துக்கொண்டார் ராமன் !

nandri:eluthu.com

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 21, 2014 1:08 am

அருமைஅருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!அருமை!



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:26 pm

இந்த கதை நிஜமா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கணும், நான் கேள்விப்பட்டதில்லை அது தான் கேட்கிறேன். ஆனாலும் ரொம்ப அருமை !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Feb 21, 2014 5:08 pm

krishnaamma wrote:இந்த கதை நிஜமா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கணும், நான் கேள்விப்பட்டதில்லை அது தான் கேட்கிறேன். ஆனாலும் ரொம்ப அருமை !

சிறு வயதில் பாட்டி படிக்கக் கேட்ட ராமாயணம்,

தானாய் படித்தபோது கண்டதில்லை - இது சுவாரஸியத்திற்காக சொல்லப்பட்டதா ?

SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:39 pm

இராமாயணத்தில் இருந்து..! 3838410834 இராமாயணத்தில் இருந்து..! 103459460 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Feb 24, 2014 11:06 am

உண்மை தான் விபீஷணர் பற்றிய குறிப்பில் இது உள்ளது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2014 8:16 pm

mbalasaravanan wrote:உண்மை தான் விபீஷணர் பற்றிய குறிப்பில் இது உள்ளது

ஒ.....விவரத்துக்கு நன்றி பாலா புன்னகை  அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Feb 24, 2014 8:42 pm

நெஞ்சை நேகழவைக்கும் இராமாயண போர் சம்பவம் ! பகிர்வுக்கு நன்றி நண்பரே



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 24, 2014 9:27 pm

விபீஷணனுக்கு மகன் இருந்ததாக
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 24, 2014 10:03 pm

ayyasamy ram wrote:விபீஷணனுக்கு மகன் இருந்ததாக
நானும் படிக்கவில்லை....!
இருப்பினும் கற்பனை நன்று..!!
-
இராவணன் ஆண்டது அவன் நகரமல்ல.
அவன் அண்ணன் குபேரன் (பாலாஜிக்கு கடன்
கொடுத்தாரே அவரேதான்)உடையது.
அவனிடமிருந்து இராவணன் அடித்துப்பிடுங்கிக்
கொண்டான். இது இராமாயணத்தில் விபரமாக
கூறப்பட்டுள்ளது.
அந்த நியாயப்படி பார்த்தால், வீடணன்
இராவணனை விரட்டி விட்டு குபேரனுக்கு அல்லவா
support செய்ய வேணும்..!!!
-

சரியான கேள்வி புன்னகை





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக