புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல் I_vote_lcapபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல் I_voting_barபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல் I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல் I_vote_lcapபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல் I_voting_barபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல் I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சீனாவின் நிலைப்பாடு மாறும் : சீன ஆய்வில் தகவல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 24, 2014 10:57 am

பீஜிங் : இந்தியாவில் வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு பின் பா.ஜ., மத்தியில் ஆட்சிக்கு வந்தால், சீனாவில் கொள்கை நிலைப்பாட்டில் நிச்சயம் மாற்றம் வரும் என சீனாவின் பெரும்பாலான சிந்தனையாளர்கள் கருதுவதாக சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனா இன்ஸ்டிட்யூட் ஆப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் நடத்திய ஆய்வில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் ஆற்றிய பிரசார உரைக்கு பின் சீனா தனது நிலையில் இருந்து இறங்கி வரத் துவங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

பிரதமருக்கு எதிர்ப்பு : பிப்ரவரி 22ம் தேதி அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக் கூட்டத்தில் மோடி பேசினார். அப்போது, ''சர்வதேச நாடுகள் அனைத்தும், வளர்ச்சி திட்டங்களில் கவனம் செலுத்தும்போது, சீனா மட்டும், ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் செயல்படுவது சரியல்ல. இந்த எண்ணத்தை, சீனா, கைவிட வேண்டும். இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட, விட்டுத் தர மாட்டோம்,'' என உறுதிபட எச்சரித்தார்.

இதற்கு முன் அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் மோடி விஷயத்தில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அதேசமயம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குறித்த சீன சிந்தனையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ராகுலை இளம் துருக்கியர் என்றே அவர்கள் கருதுவதால், அது இந்திய-சீன உறவுக்கு உதவியாக இருக்கலாம் என கூறுகின்றனர். இது குறித்த சீன சிந்தனையாளர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சியில் சீனாவிற்கு ஆதரவான துருக்கியர்கள் யாரும் இல்லாவிட்டாலும், அவர்கள் இந்தியாவின் சீன கொள்கை குறித்து தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

சீனாவின் பயம் : இந்தியாவின் மேற்கத்திய நாடுகளுடனான உறவு வளர்ச்சி அடைந்து வருவதாலும், அதை பயன்படுத்தி சீனாவிற்கு எதிரான தனக்கு பலத்தை இந்தியா பிரயோகிக்கலாம் எனவும் சீனா அஞ்சுவதாக அந்நாட்டு சிந்தனையாளர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை, இந்த ஆய்வின் போது தெரிவித்துள்ளனர். அமெரிக்கா உடனான இந்தியாவின் உறவு குறித்து சீனாவில் வெளியாகி உள்ள கட்டுரை ஒன்றில், எல்லை பிரச்னைகளை தீர்ப்பதற்காகவோ அல்லது அமெரிக்காவுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ சீனாவிற்கு எதிரான தனது பலத்தை உபயோகிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் ஒரு அரோக்கியமான போட்டி இருந்து வருவதால் பரஸ்பரம் இரு நாடுகளும் ஆதாயம் பெறுவதற்காக போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக இந்தியாவின் முன்னாள் தூதரும், வெளியுறவுத்துறை செயலாளருமான நிருபமா ராவ் கூறிய கருத்தே சீனாவின் இந்த பயத்திற்கு காரணம் எனவும் சீனா தெரிவித்துள்ளது.

இறங்கி வரும் சீனா : இந்திய ஆய்வாளர்களும், அரசியல்வாதிகளும், இந்தியாவின் நீண்டகால போட்டி நாடு எனவும், மிரட்டல் விடுக்கும் நாடு எனவும் சீனாவை கருதும் தங்களின் நிலையில் உறுதியாக இருந்து வருகின்றனர். பொருளாதார ஒப்பந்தம், ராணுவ படைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சீனாவிற்கு இந்தியா மிரட்டல் விடுக்கிறது. இத்தகைய செயல்பாடுகளின் இருநாடுகளின் உறவில் சில எதிர்பாராத பாதிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது எனவும் சீன தெரிவித்துள்ளது.

இதனால் வரும் தேர்தலுக்கு பின் இந்தியா, சீனா உடனான தனது அடிப்படை கொள்கையை மாற்றிக் கொள்ளாது. இருப்பினும் இந்தியாவுடனான சீனாவின் கொள்கையிலும், நிலைப்பாட்டிலும் நிச்சயம் மாற்றம் இருக்கும் எனவும் சில குறிப்பிட்ட விவகாரங்களை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டு வரப்படும் எனவும் சீன தெரிவித்துள்ளது.

தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 24, 2014 11:20 am

சூடு சொரணையுள்ள ஒரு உண்மையான இந்திய குடிமகன் ஆட்சிக்கு வந்தாலே போதும் நம்மை சுற்றியுள்ள குள்ளநரிகளான பாகிஸ்தான்,சிறிலங்கா & பெரிய காட்டெருமையான சீனா அனைவரும் வாயையும் , ---- சேர்த்து மூடிக்கொண்டு விடுவார்கள்.

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக