புதிய பதிவுகள்
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
உங்களிடம் ஐஸ் எண் இருக்கிறதா?இல்லை என்றால் உடனடியாக ஐஸ் எண்ணை பெற
முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும்.
ஐஸ் எண் என்பது அவசர காலத்தில் கைகொடுக்க கூடிய மருத்துவ
சேவையாகும்.உங்களால் பேச முடியாத நிலையில் உங்களுக்காக பேசக்கூடியதாக இந்த
எண் இருக்கும் என்று இந்த சேவையை அறிமுகம் செய்துள்ள இண்டஸ் இன்போ
ஸ்கிரிப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது.
ஐஸ் எண் என்றால் இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி என்பதன் சுருக்கமாகும்.அதாவது
விபத்து போன்ற அவசர காலங்களில் உங்களைப்பற்றிய மருத்துவ
விவரங்கள்உள்ளிட்ட தகவல்களை அளிக்கும் எண் .
வாகனங்கள் பெருக பெருக
விபத்துகளும் பெருகி வருவதை நீங்கள்
அறிந்திருக்கலாம்.ஒவ்வொரு வினாடியும் உலகில் மூன்று பேர்
விபத்தில் சிக்கி பலியாவதாக ஒரு
புள்ளிவிவரம் சொல்கிறது.விபத்துகளால்
மருத்துவமனையில்
சேர்க்கப்படுபவர்கள் அல்லது
ஊனம் அடைபவர்களை கணக்கில் கொன்டால்
இந்த எண்ணிக்கை பத்து மடங்காக இருக்கும்.
சாலை விபத்துகள் குடும்பத்தின் முக்கிய
உறுப்பினர் உயிரை பறித்து
விடுகிறது.விபத்துகளின் போது ஏற்படும்
உயிரிழப்புகளி தடுக்க உரிய நேரத்தில்
சிகிச்சை அளிப்பது மிகவும்
அவசியம்.பலருக்கு இந்த சிகைச்சை
கிடைப்பது இல்லை என்பது வேதனை என்பதோடு
சிகைச்சைக்கு அழைத்துச்செல்லப்படும் பலர்
சிகிச்சை பலனின்றி இறப்பது
மிகப்பெரிய சோகம்.
இதற்கான முக்கிய காரணம்
விபத்துக்குள்ளான நபர் பற்றி தேவையான
மருத்துவ விவரங்கள்
மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுவது
தான்.விபத்துக்கு பின் சிகிச்சை அளிக்கும் போது நேரம்
மிக மிக முக்கியம்.விபத்து
நடந்த ஒரு சில மணி நேரத்தில்
சிகிச்சை அளித்தல் உயிரை காப்பாற்றுவதற்கான
வாய்ப்பு அதிகமென்கின்றனர் மருத்துவர்கள்.
என்வே தான் முதல் சில மனி நேரங்கள்
பொன்னான நேரம் என்று மருத்துவ துறையினரால்
குறிப்பிடப்படுகிறது.
உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும்
நோயாளி தொடர்பான முக்கிய மருத்துவ
விவரங்கள் தெரியவிடால் சில
நேரங்களில்
விபரீதமாகிவிடும்.பாதிக்கப்பட்டவருகு
ஏற்கனவே
தரப்பட்டமருத்துவ
சிகிச்சைகள்,அலர்ஜி
தரக்கூடியமருந்துகள் போன்ற
விவரங்கள் சரியான சிகிச்சை அளித்து உயிர்
காக்க உதவும்.
ஆனால் விபத்தில் சிக்கியவர் மயங்கி
கிடக்கும் நிலையில் இவற்றை மருத்துவர்
எங்கிருந்து பெறுவார்?இந்த இக்கட்டான நிலையில்
கைகொடுக்க தான் ஐஸ் எண் உருவாக்கபட்டுள்ளது.
இந்த எண்னை பெறும் உறுப்பினரின்
சகலவிதமான மருத்துவ
விரங்களும் செமித்து
வைக்கப்பட்டிருக்கும்.அவருக்கு உள்ள
நோய்கூறுகள், இதுவரை பெற்ற
சிகிச்சைகள்,ஒவ்வாத மருந்துகள்,அறுவை சிகிச்சை
விவரங்கள், பெற்றொர்களுக்கு உள்ள
நோய்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை
இந்த எண் கொண்டே மருத்துவர்கள் அணுக
முடியும்.
இதைதவிர அவசர காலங்களில்
தொடர்பு கொள்ள வேண்டிய குடும்ப
உறுப்பினர்களின் தொலைப்பேசி எண்கள் ஆகியவையும்
இடம் பெற்றிருக்கும்.இதன் மூலம்
உரியவர்களுக்கு உடனடியாக
தகவல் கிடைபதும் சாத்தியமாகும்.
எதிரபாராத விதமாக விபத்து
ஏறட்டால் இந்த எண் உயிர் காக்க உதவும்
என்பதை அளிதில் புரிந்து கொள்ளலாம்.விபத்து என்றில்லை
இந்த எண்ணை பெற்று மருத்துவ வரலாற்றை
சேமித்து வைப்பது என்பது எதிர்கால மருத்துவ
தேவையின் போது உதவியாக இருக்கும்.
இந்த எண்ணை செல்போனில் பதிந்து வைப்பது
தற்போது முக்கியமாக
கருதப்படுகிறது. ஆபத்து காலத்தில்
முதலுதவி தருபவர்கள் முதலில்
இந்த எண்ணைதான் தேடுகின்றனர்.
இந்த எண்னை முகியமாக்
கருதுபவர்கள் ஐஸ்ஹெல்ப்லைன்
இணையதளத்திற்கு சென்று உறுப்பினராகி
தங்களுக்கான எண்ணை
பெற்றுக்கொள்ளலாம்.ஆண்டுகட்டணமாக 300
வசுலிக்கப்படுகிறது.
———
linkj;
https://icehelpline.com/Home.aspx#
முயற்சி செய்யுங்கள்.உங்கள் எதிர்காலத்திற்கு அது பயனுள்ளதாக இருக்கும்.
ஐஸ் எண் என்பது அவசர காலத்தில் கைகொடுக்க கூடிய மருத்துவ
சேவையாகும்.உங்களால் பேச முடியாத நிலையில் உங்களுக்காக பேசக்கூடியதாக இந்த
எண் இருக்கும் என்று இந்த சேவையை அறிமுகம் செய்துள்ள இண்டஸ் இன்போ
ஸ்கிரிப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது.
ஐஸ் எண் என்றால் இன் கேஸ் ஆப் எமர்ஜென்ஸி என்பதன் சுருக்கமாகும்.அதாவது
விபத்து போன்ற அவசர காலங்களில் உங்களைப்பற்றிய மருத்துவ
விவரங்கள்உள்ளிட்ட தகவல்களை அளிக்கும் எண் .
வாகனங்கள் பெருக பெருக
விபத்துகளும் பெருகி வருவதை நீங்கள்
அறிந்திருக்கலாம்.ஒவ்வொரு வினாடியும் உலகில் மூன்று பேர்
விபத்தில் சிக்கி பலியாவதாக ஒரு
புள்ளிவிவரம் சொல்கிறது.விபத்துகளால்
மருத்துவமனையில்
சேர்க்கப்படுபவர்கள் அல்லது
ஊனம் அடைபவர்களை கணக்கில் கொன்டால்
இந்த எண்ணிக்கை பத்து மடங்காக இருக்கும்.
சாலை விபத்துகள் குடும்பத்தின் முக்கிய
உறுப்பினர் உயிரை பறித்து
விடுகிறது.விபத்துகளின் போது ஏற்படும்
உயிரிழப்புகளி தடுக்க உரிய நேரத்தில்
சிகிச்சை அளிப்பது மிகவும்
அவசியம்.பலருக்கு இந்த சிகைச்சை
கிடைப்பது இல்லை என்பது வேதனை என்பதோடு
சிகைச்சைக்கு அழைத்துச்செல்லப்படும் பலர்
சிகிச்சை பலனின்றி இறப்பது
மிகப்பெரிய சோகம்.
இதற்கான முக்கிய காரணம்
விபத்துக்குள்ளான நபர் பற்றி தேவையான
மருத்துவ விவரங்கள்
மருத்துவர்களுக்கு கிடைக்காமல் போய்விடுவது
தான்.விபத்துக்கு பின் சிகிச்சை அளிக்கும் போது நேரம்
மிக மிக முக்கியம்.விபத்து
நடந்த ஒரு சில மணி நேரத்தில்
சிகிச்சை அளித்தல் உயிரை காப்பாற்றுவதற்கான
வாய்ப்பு அதிகமென்கின்றனர் மருத்துவர்கள்.
என்வே தான் முதல் சில மனி நேரங்கள்
பொன்னான நேரம் என்று மருத்துவ துறையினரால்
குறிப்பிடப்படுகிறது.
உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும்
நோயாளி தொடர்பான முக்கிய மருத்துவ
விவரங்கள் தெரியவிடால் சில
நேரங்களில்
விபரீதமாகிவிடும்.பாதிக்கப்பட்டவருகு
ஏற்கனவே
தரப்பட்டமருத்துவ
சிகிச்சைகள்,அலர்ஜி
தரக்கூடியமருந்துகள் போன்ற
விவரங்கள் சரியான சிகிச்சை அளித்து உயிர்
காக்க உதவும்.
ஆனால் விபத்தில் சிக்கியவர் மயங்கி
கிடக்கும் நிலையில் இவற்றை மருத்துவர்
எங்கிருந்து பெறுவார்?இந்த இக்கட்டான நிலையில்
கைகொடுக்க தான் ஐஸ் எண் உருவாக்கபட்டுள்ளது.
இந்த எண்னை பெறும் உறுப்பினரின்
சகலவிதமான மருத்துவ
விரங்களும் செமித்து
வைக்கப்பட்டிருக்கும்.அவருக்கு உள்ள
நோய்கூறுகள், இதுவரை பெற்ற
சிகிச்சைகள்,ஒவ்வாத மருந்துகள்,அறுவை சிகிச்சை
விவரங்கள், பெற்றொர்களுக்கு உள்ள
நோய்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை
இந்த எண் கொண்டே மருத்துவர்கள் அணுக
முடியும்.
இதைதவிர அவசர காலங்களில்
தொடர்பு கொள்ள வேண்டிய குடும்ப
உறுப்பினர்களின் தொலைப்பேசி எண்கள் ஆகியவையும்
இடம் பெற்றிருக்கும்.இதன் மூலம்
உரியவர்களுக்கு உடனடியாக
தகவல் கிடைபதும் சாத்தியமாகும்.
எதிரபாராத விதமாக விபத்து
ஏறட்டால் இந்த எண் உயிர் காக்க உதவும்
என்பதை அளிதில் புரிந்து கொள்ளலாம்.விபத்து என்றில்லை
இந்த எண்ணை பெற்று மருத்துவ வரலாற்றை
சேமித்து வைப்பது என்பது எதிர்கால மருத்துவ
தேவையின் போது உதவியாக இருக்கும்.
இந்த எண்ணை செல்போனில் பதிந்து வைப்பது
தற்போது முக்கியமாக
கருதப்படுகிறது. ஆபத்து காலத்தில்
முதலுதவி தருபவர்கள் முதலில்
இந்த எண்ணைதான் தேடுகின்றனர்.
இந்த எண்னை முகியமாக்
கருதுபவர்கள் ஐஸ்ஹெல்ப்லைன்
இணையதளத்திற்கு சென்று உறுப்பினராகி
தங்களுக்கான எண்ணை
பெற்றுக்கொள்ளலாம்.ஆண்டுகட்டணமாக 300
வசுலிக்கப்படுகிறது.
———
linkj;
https://icehelpline.com/Home.aspx#
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1