புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
25 Posts - 69%
heezulia
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
361 Posts - 78%
heezulia
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
8 Posts - 2%
prajai
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணம் வீசுது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:22 pm

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.
இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், ""நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,'' என்றார்.
அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர் நம்பியிடம் சென்றனர்.
""எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்,'' என்று வேண்டினர்.
சிந்தனையில் ஆழ்ந்த அவர், ""நாளை அரசவைக்கு வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்,'' என்றார்.
மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன் அரசவைக்கு வந்தார்.
அரசரை வணங்கிய அவர், ""அரசே! என் நிலத்தில் இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக உள்ளன,'' என்றார்.
ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை அரசரிடம் காட்டினார்.
அதைப் பார்த்த அரசர், ""இது சாதாரண மண்,'' என்றார்.
அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய மணம் பரவியது.
அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.
""மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும் உம் நிலத்தில் எடுத்ததா?'' என்று வியப்புடன் கேட்டார்.
""அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது. நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல அறிவுரைச் சொல்கிறது,'' என்றார் அவர்.
""என்ன அறிவுரை?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும் அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும். உங்கள் புகழ் எங்கும் பரவும்,'' என்றார் அவர்.
""அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்வேன்'' என்றான் அரசர்.
சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்தார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 12:25 pm

இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:27 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:30 pm

M.M.SENTHIL wrote:இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.

YES ! YES !!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 12:32 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.

YES ! YES !!

என் வாழ்வில் நான், என் பாட்டி சொன்னவற்றை ஆரம்பத்திலிருந்தே பின்பற்றியிருந்தால், என் வாழ்வு இன்று இன்னும் சுகமாய் இருக்கும் அம்மா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:33 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா

நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 21, 2014 1:08 pm

""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். wrote:

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:23 pm

மணம் வீசுது! 3838410834 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2014 7:08 am

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார்.
அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல்
விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.

இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில்
குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்
படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர்.
அவர்களில் ஒருவர், “”நாம் அறிஞர் நம்பியிடம்
செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,”
என்றார்.

அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர்
நம்பியிடம் சென்றனர்.

“”எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி
செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி
சொல்ல வேண்டும்,” என்று வேண்டினர்.

சிந்தனையில் ஆழ்ந்த அவர், “”நாளை அரசவைக்கு
வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற
முயற்சி செய்கிறேன்,” என்றார்.

மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன்
அரசவைக்கு வந்தார்.

அரசரை வணங்கிய அவர், “”அரசே! என் நிலத்தில்
இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன
வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக
உள்ளன,” என்றார்.

ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை
அரசரிடம் காட்டினார்.

அதைப் பார்த்த அரசர், “”இது சாதாரண மண்,” என்றார்.

அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய
மணம் பரவியது.

அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.

“”மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப
முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும்
உம் நிலத்தில் எடுத்ததா?” என்று வியப்புடன் கேட்டார்.

“”அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த
மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய
மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது.
நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு
இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல
அறிவுரைச் சொல்கிறது,” என்றார் அவர்.

“”என்ன அறிவுரை?” என்று கேட்டார் அரசர்.

“”அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த
மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர்
தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும்
அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக்
கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும்.
உங்கள் புகழ் எங்கும் பரவும்,” என்றார் அவர்.

“”அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி
பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி
செய்வேன்” என்றான் அரசர்.

சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக்
கேட்டு நல்லாட்சி செய்தார்.
-
==============================================
நன்றி: சிறுவர் மலர்
***

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 11:26 am

ஏற்கனவே நான் போட்டிருக்கேன் ராம் அண்ணா, இதையும் அத்துடன் இணைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக