புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதிர்பாராதது - 1954
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
அன்பு ஈகரை சிவாஜி ரசிகர்களுக்கு இந்த பதிவுகள் சமர்ப்பணம் - இவைகள் எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல -
இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நான் , பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை
பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை . நேற்று சற்றும் எதிர்பாராமல் இந்த படத்தை பார்க்க நேரிட்டது .
நான் அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் -
திருவாளர் வாசுவின் நடையையோ , தமிழையோ தயவு செய்து என் பதிவுகளில் எதிர்பார்க்காதீர்கள் -
அதே மாதிரி , திரு வீயாரின் அறிவாற்றலையும் எதிர்பார்க்காதீர்கள் - ஒரு சாதாரண வழிப்போக்கன் எப்படி
விமர்சிப்பானோ அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம் அதிகமாக இருக்காது - இனி பதிவுகளை பார்ப்போம்
அன்புடன் ரவி

அன்பு ஈகரை சிவாஜி ரசிகர்களுக்கு இந்த பதிவுகள் சமர்ப்பணம் - இவைகள்
எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல -
இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நான் ,
பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை
பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை . நேற்று சற்றும் எதிர்பாராமல் இந்த
படத்தை பார்க்க நேரிட்டது .
நான் அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து
கொள்ளலாம் என்று நினைக்கிறேன் -
திருவாளர் வாசுவின் நடையையோ , தமிழையோ தயவு செய்து என்
பதிவுகளில் எதிர்பார்க்காதீர்கள் -
அதே மாதிரி , திரு வீயாரின் அறிவாற்றலையும் எதிர்பார்க்காதீர்கள் - ஒரு சாதாரண வழிப்போக்கன் எப்படி
விமர்சிப்பானோ அப்படி எதிர்பார்த்தால் ஏமாற்றம் அதிகமாக இருக்காது - இனி
பதிவுகளை பார்ப்போம்

இந்த படத்தை நான்கு பகுதிகளாக அலசலாம் என்று நினைக்கிறேன் -
முதல் பகுதி : இந்த படம் பெற்ற பாராட்டுக்கள்
இரண்டாவது பகுதி : சில ஆவணங்கள் / மனதிற்கு பிடித்த பாடல்கள்
முன்றாவது பகுதி : என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ?
நான்காவது பகுதி : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம்

- veeyaarபண்பாளர்
- பதிவுகள் : 213
இணைந்தது : 14/11/2013
டியர் ரவி
எதிர்பாராமல் இன்ப அதிர்ச்சி தந்து ஆவலைத் தூண்டி விட்டீர்கள். தங்கள் எதிர்பாராதது பதிவைப் படிக்க ஆவலாயுள்ளேன். யாருக்கும் யாரும் சளைத்தவர்களல்ல. எனவே தங்களிடம் இருக்கும் அபரிமிதமான கற்பனைத் திறன், எழுத்துப்புலமையும் சாதாரணமானதல்ல.
தொடருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
எதிர்பாராமல் இன்ப அதிர்ச்சி தந்து ஆவலைத் தூண்டி விட்டீர்கள். தங்கள் எதிர்பாராதது பதிவைப் படிக்க ஆவலாயுள்ளேன். யாருக்கும் யாரும் சளைத்தவர்களல்ல. எனவே தங்களிடம் இருக்கும் அபரிமிதமான கற்பனைத் திறன், எழுத்துப்புலமையும் சாதாரணமானதல்ல.
தொடருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
பகுதி 1 A
1954 - ஒரு மறக்கமுடியாத வருடம் - முதல் முறையாக NT யின் 10 படங்கள் வெளிவந்தன- 10த்தும் வெற்றி வாகை சூடின என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.
மனோகரா - 10வது படம் - வசூலிலும் , வசனத்திலும் திரை உலகையே புரட்டி போட்ட படம் - இப்பொழுது வாசுவின் கை வண்ணத்தில் மீண்டும் உற்சாகமாக பவனி வருகின்றது .
இல்லற ஜோதி - அருமையான படம் - சிவாஜியின் 11 வது படம் . இதுவும் ஒரு வெற்றி படம் - இதில் வரும் அனார்கலி ஓரங்க நாடகம் . இன்றும் மிகவும் புகழ்ந்து பேசப்படும் ஒன்று . பாடல்கள் யாவும் தேனில் ஊறிய பளா சுளைகள்
12வது படம் - பிரமிக்கவைத்த "அந்த நாள்" - இந்த படம் பற்றி சொல்ல , எழுதவே ஒரு மாதம் தேவைப்படும் - முதல் முறையாக பாடலே இல்லாமல் வந்த படம் - வில்லனாக வந்து தலைவர் விளையாடிருப்பார் - படம் மிகுந்த வெற்றியை அடைந்தது.
13ஆக வந்த படம் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - நகைச்சுவையில் இன்றும் பெரிதாக பேசப்படும் படம் - வெகு சுலபமாக 100 நாட்களை கடந்து ஓடியது
14வதும் , 15வதும் மனோகராவின் தெலுங்கு , ஹிந்தி மொழியாக்கம் - வெற்றியை பற்றி குறிப்பிடவே வேண்டாம் - தலைவர் மட்டும் ஹிந்தி பட உலகத்திற்கோ அல்லது தெலுகு பட உலகத்திற்கோ சென்று இருந்தால் , அவருக்கு இன்றும் ராஜமரியாதை இருந்திருக்கும் - அங்கு மரியாதையை செய்யும் நல்ல உள்ளங்கள் பல உள்ளன
16வது படமாக துளி விஷம் - இந்த படத்தை பற்றி வாசு எழுதினதை போல இதுவரை வேறு எவருமே எழுத முடியாது - வில்லன் வேடம் - மாறி மாறி வில்லானாக , ஹீரோ வாக , வெற்றிகளை தந்தவண்ணம் , தரமான படங்களின் எண்ணிக்கையும் குறைக்காமல் , சிவாஜி ஒருவரால்தான் கோலோச்சமுடிந்தது .
17வது படம் -கூண்டுக்கிளி - இரண்டு திலகங்களும் இணைந்த ஒரே படம் என்ற பெருமையை கொண்டது . இந்த படத்திலும் , நடிப்பு தான் முக்கியம் என்று , தன் இமேஜ் யை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் வில்லனாக நடித்த படம்
18வதாக வருவது - தூக்கு தூக்கி - திருவாங்கூர் சகோதரிகளோடு விழுப்புர வேந்தன் வெற்றி வாகை சூடிய படம் - முதல் முதலாக , TMS தான் சிவாஜி , சிவாஜி தான் TMS என்று உலகத்திற்கு நிரூபித்த படம்
19வதாக வருவதுதான் நான் இன்று எடுத்துக்கொண்ட "எதிர்பாராதது" - புதுமையான கருத்துக்கள் , பெண் குலத்தை பெருமை படுத்தின படம் - கணவனே எல்லாம் என்று சத்தம் போட்டு கூறிய படம் ; ஒரு பெண்ணினால் காதலிக்கவும் தெரியும் , அதே சமயத்தில் அதை தூசியாக கருதவும் தெரியும் என்று நிரூபித்த படம் - KBக்கு மூன்று முடிச்சை வித்திட்ட படம் ; காதலித்தவன் உயிருடன் திரும்பி வந்து தன் காதலை மீண்டும் கேட்க்கும் பொழுது , மனதை கல்லாகி கொண்டு , உணர்சிகளுக்கு விடை கொடுக்கும் ஒரு பரிதாபமான பெண்ணின் உயிரோட்டமான கதை - எதிர்பாராத முடிவு ஆனால் எதிர்பார்ப்புக்கும் மேலான வெற்றி !!
தொடரும்
அன்புடன் ரவி
- vasudevan31355இளையநிலா
- பதிவுகள் : 569
இணைந்தது : 11/11/2013
டியர் ரவி சார்,
எதிர்பார்க்கவே இல்லை இப்படி இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பீர்கள் என்று! அற்புதம் சார். 1954-களில் வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய ஒருவரித் தகவல்கள் அருமை! தாங்கள் எதிர்பாராதது பற்றி எழுதப் போவதை அறிந்ததும் சந்தோஷப்பட்ட முதல் மனிதன் நானாகத்தான் இருக்க முடியும். தாங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எதிர்பாராதது பற்றி மிக நன்றாக எழுதப் போகிறீர்கள் என்பதும் தெரியும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள். தங்களுடைய பாராட்டுதல்களுக்க்கும் என் மனமார்ந்த நன்றி!
எதிர்பார்க்கவே இல்லை இப்படி இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பீர்கள் என்று! அற்புதம் சார். 1954-களில் வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய ஒருவரித் தகவல்கள் அருமை! தாங்கள் எதிர்பாராதது பற்றி எழுதப் போவதை அறிந்ததும் சந்தோஷப்பட்ட முதல் மனிதன் நானாகத்தான் இருக்க முடியும். தாங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எதிர்பாராதது பற்றி மிக நன்றாக எழுதப் போகிறீர்கள் என்பதும் தெரியும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள். தங்களுடைய பாராட்டுதல்களுக்க்கும் என் மனமார்ந்த நன்றி!
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
பகுதி - 1B - இந்த படம் பெற்ற பாராட்டுக்கள்
1. Certificate of Merits - In 2nd National Film Awards in 1954
2. நல்ல கதை அண்ட் வசனம் என்பதற்காக ஸ்ரீதருக்கு பாராட்டுகளும் , பரிசுகளும் குவிந்தன
3. Randor Guy முதல் முறையாக , உண்மையை உண்மையாக எடுத்துசொல்லி புகழ்ந்த படம் .
4. A. M. Rajah & Jikki - நல்ல பாடகர்கள் என்ற பெயரை மீண்டும் நிருபித்த படம்
5. படம் கண்ட இமாலய வெற்றியின் மூலம் , ஸ்ரீதர் , சிவாஜியின் உற்ற நண்பராக மாறினார்
6. வசூலில் முதல் 25 நாட்களுக்குள் மொத்த முதலீட்டையும் தயாளிப்பாருக்கு பெற்று கொடுத்தது
7. பெண்களின் தியாகத்தையும் , பெருமையும் இந்த படம் சொன்னது போல வேறு எதுவுமே அமையவில்லை
8.சிவாஜி - பத்மினி ஜோடிக்காகவே இந்த படம் மறு பதிவீடுகலிலும் வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது
9. இந்த படம் பல மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டது : மலையாளத்திலும் நித்திய கன்னிகா(director K.S. ேதுமாதவன்) , தெலுங்கில் -Ilavelpu, director D. Yoganand) , ஹிந்தியில் sharada (director L.V. Prasad) - எல்லா மொழியிலும் படம் நல்ல வெற்றியை கண்டது .
10. நடிப்பில் தன்னை மறந்து , பத்மினி , ஒரு கட்டத்தில் சிவாஜியை உண்மையாகவே அறைந்து விடுகிறார் - அதன் பலன் சிவாஜிக்கு , மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் , பத்மினிக்கு கொடுக்க வேண்டியதாக போய்விட்டது - இப்படி பட்ட உண்மையாக உழைத்தவர்கள் இருந்ததால் தான் இன்று இந்த தமிழகம் 100 வது திரையுலக ஆண்டை வெற்றி கரமாக கொண்டாட முடிகின்றது .
தொடுரும்

பகுதி 2 A - சில ஆவணங்கள்
( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )
( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )
- jayaraviஇளையநிலா
- பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013
பகுதி 2 A (ii)- சில ஆவணங்கள்
( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )
( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் )
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4